சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு Khan11

உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு

2 posters

Go down

உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு Empty உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு

Post by *சம்ஸ் Mon 4 Feb 2013 - 7:35

உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு Sigiriya

தம்புள்ள தினகரன் நிருபர்
வரலாற்றுப் புகழ்மிக்கதும், உலகின் எட்டாவது அதிசயம் எனக் கருதப்படுவதுமான சிகிரியா, நட்சத்திரங்கள் நிலை கொண்டுள்ள அமைப்பை அனுசரித்து (location of stars) நிர்மாணிக் கப்பட்டிருப்பதாகவும் எகிப்து நாட்டின் “பிரமிட்” கோபுர தொழில் நுட்ப அமைப்பை ஒத்ததாக சிகிரியா அமைந்துள்ளமை இதன் மூலம்

புலனாவதாகவும் இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் நட்சத்திர உயிரியல் விஞ்ஞானக் கல்விப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹ தெரிவித்தார். அண்மையில் பொலன்னறுவை - அரலகங்வில பிரதேச வயல் வெளியொன்றில் விழுந்ததாகக் கூறப்படும் எரி நட்சத்திரச் சிதைவுகளை பரிசோதனைக் குட்படுத்தும் நோக்கில் அப்பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹ 31 ஆம் திகதி சீகிரியாவில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீகிரியாவுக்கு தான் பல தடவைகள் சென்றிருப்பதாகத் தெரிவித்த பேராசிரியர், எகிப்து நாட்டின் பிரமாண்டமான பிரமிட் கோபுரங்களைப் போன்றே, இலங்கையில் சீகிரியா குன்றமும் நட்சத்திர அறிவியல் தொடர்பான அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், வடகிழக்குத் திசையை நோக்கி சிகிரியா அமைக்கப்பட்டிருப்பதானது, நட்சத்திர அமைப்பினை அனுசரித்தே என்பது இதன் மூலம் நிரூபணமாவதாகவும், இது உள்ளத்தை ஈர்ப்பதான ஓர் விடயமெனவும் தெரிவித்தார்.

இவ் ஆய்வுச் சுற்றுலாக் குழுவில் இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழக, நட்சத்திர உயிரியல் விஞ்ஞானக் கல்விப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹவின் தலைமையில் அமெரிக்கா - நாஸா ஆய்வு நிலையத்தின் முன்னாள் நட்சத்திர உயிரியல் விஞ்ஞானி சியலும் பொலிஸ், மற்றும் பக்கிங்ஹாம் பல்கலைக்கழக நீரியல் வளத்துறை சார்ந்த விஞ்ஞானி பேராசிரியர் ரிச்சர்ட் பீ. ஹுவர், ஜப்பான் நாட்டின் நட்சத்திர ஆய்வு நிபுணர் பேராசிரியர் நூரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் நாட்டில் சில இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு, மற்றும் மஞ்சள் நிற மழை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு இவ் ஆய்வுக் குழுவினர், சிகிரியா குன்றத்தின் உச்சியிலமைந்துள்ள நீர்த் தடாகத்திலிருந்து பரிசோதனைக்கென மாதிரி நீரையும் தம்முடன் எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு Empty Re: உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு

Post by மீனு Mon 4 Feb 2013 - 9:05

தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics
» சிகிரியா மலைப் பகுதிக்குச் சென்ற 18 பேருக்குக் குளவித் தாக்குதல்!
» உலகின் சிறந்த தொழில் முனைவோர் விருது பெறும் இந்தியர்!
» உலகின் குண்டான மனிதர் தன் நிறையில் பாதியை குறைத்துக்கொண்ட அதிசயம்!
» இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகள் :மருத்துவ உலகின் அதிசயம்
» சிகிரியா சுவரில் கீறியதால் சிறை:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum