சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Khan11

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

+12
kalainilaa
ஹம்னா
நிலா
பாயிஸ்
நண்பன்
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
M.M.Lafeer
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
*சம்ஸ்
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 11:10

First topic message reminder :

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Ht184
மாதங்கள் பத்து
மெதுவாக கழிந்தது
தாய்மையெனும் முகவரியை
தகுதியாய் அடைந்தேன்.

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Passport--Sri-Lanka

விதி செய்த கோலம்
விலைவாசிகளின் வேகம்
என் மன்னனை விரட்ட
மத்திய கிழக்கில்
அனுமதியும் கிடைத்தது
நெஞ்சம் கனக்க
வெளிக்கிளம்புகிறான் வேலைக்காக

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Magno_wood_radio

வாரத்தில் ஒரு முறை
வான் அலையில் கலந்து
வானொலி ஊடாக பிரிந்த
உள்ளங்களின் சோகங்களை
கவிதை வழியாக காதுகளில்
நுழைந்து தாலாட்டித் தடவிச் செல்லும்
கவிதையும் கானமும் என்னவனின்
கவி வரிகள் தவழ்ந்து வர...
ஆனந்தத்தில் பூரித்த உள்ளம்
அல்லி இலையில் மிதந்த நீர்போல்
அல்லாடினேன் நான்

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 24551_1120763674551_1690849256_229595_4776769_n1

அன்புப் பரிசாக
என்னவனின் சின்மான
தவபுதல்வன் என்கையில்
தாவி அனைத்துப் பாசத்துடன்
கலந்த முத்தம் மழையாய்
பொழிந்தேன் ச்சு ச்சு என்று.

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Stock-10

மகிழ்ச்சிக் கடலில்
மாதம் ஒரு முறை
மன்னவன் அழைப்புக்கு
காத்திருக்கும் என் காதுகள்
வழமைக்கு மாறாக புதிய செய்தியாக
என்னவனின் கவி வரிகள் மட்டுமே
எத்திவைத்தேன் அன்னவனுக்கு
கேட்டதும் வியர்ந்தான்
என்னை மறந்து சத்தமிட்டு சிரித்தேன்
மாற்றான் வீடு என்றதை மறந்து.

தொடர்வாள்...........................

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by ஹாசிம் Sat 13 Aug 2011 - 17:48

பலபாகங்கள் பக்கங்களாகிறது
பலனுக்காய் பண்புகளை
பக்க பலமாக்கினாய்
படித்து பக்குவமாக
பரிசளித்திட பதம்தேடுகிறேன்
பாராட்டுகள் வாழ்த்துகள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Sun 14 Aug 2011 - 14:36

ஹம்னா wrote:தாய்மை அடைவதே பெரும் பாக்யம்.
அந்த பாக்யம் கிடைத்த நேரம்.
தன் மன்னவன் பிரிந்ததுபெரும் சோகமே.

மாதம் ஒரு முறை அவனின் போன்கோலுக்காக காத்திருப்பது
ஏதோ அவனின் வருகைக்காக காத்திருப்பது போன்ற அவளின்
சந்தோஷம் வரவேற்க்கத் தக்கது.
அருமை தொடருங்கள் அவளின் பாதச்சுவடுகளை.
:) :) :) :) :) :) :) :)

நன்றி உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Sun 14 Aug 2011 - 14:37

kalainilaa wrote:பாகத்திருக்கு பாகம்
வித்தியாசம்!
வார்த்தைகளின்,
உத்வேகம் !
எண்ணங்களை சொல்லும்,
நிலையாகும்,
உள்ளதை உருக்கமாய்
சுருக்கமாய் சொல்லும் அழகும்,
படிக்க சுகமாகும்!

பாராட்டுக்கள் தோழரே .தொடர வாழ்த்துக்கள் !

நன்றி தோழரே அருமையான மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Sun 14 Aug 2011 - 14:39

ஹாசிம் wrote:பலபாகங்கள் பக்கங்களாகிறது
பலனுக்காய் பண்புகளை
பக்க பலமாக்கினாய்
படித்து பக்குவமாக
பரிசளித்திட பதம்தேடுகிறேன்
பாராட்டுகள் வாழ்த்துகள்

நன்றி கவி உங்களின் மறுமொழிக்கு. :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by செய்தாலி Sun 14 Aug 2011 - 16:34

இப்படி ஒரு தொடர்க் கவிதையை கவனிக்கவில்லை
கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை பாராட்டுக்கள்
கவிதை தொடர என் வாழ்த்துக்கள் :!@!: :flower:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Sun 14 Aug 2011 - 18:42

செய்தாலி wrote:இப்படி ஒரு தொடர்க் கவிதையை கவனிக்கவில்லை
கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை பாராட்டுக்கள்
கவிதை தொடர என் வாழ்த்துக்கள் :!@!: :flower:

நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by ஜிப்ரியா Tue 16 Aug 2011 - 8:16

பிரிவு மட்டும் இவள் வாழ்க்கையை தொட்டுச் செல்ல மறக்கவே இல்லை போலும்..அவளது எண்ணங்கள் உங்கள் வரிகளில் பிரதிபலிக்கிறது. அத்தனையும் உண்மை போல் உணர்கிறேன்.அடுத்தது என்ன என்ன என்ற கேள்வி மட்டும் ???? கேள்விக் குறியாய் நிற்கிறது.கணவனை பிரிந்து தனியே வாழும் ஒரு பெண்ணின் மனநிலையை படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள்.தாமதமாக படித்ததற்கு மன்னிக்கவும்.உயிருள்ள கவிதை இது.வாழ்த்துக்கள்.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 8:27

ஜிப்ரியா wrote:பிரிவு மட்டும் இவள் வாழ்க்கையை தொட்டுச் செல்ல மறக்கவே இல்லை போலும்..அவளது எண்ணங்கள் உங்கள் வரிகளில் பிரதிபலிக்கிறது. அத்தனையும் உண்மை போல் உணர்கிறேன்.அடுத்தது என்ன என்ன என்ற கேள்வி மட்டும் ???? கேள்விக் குறியாய் நிற்கிறது.கணவனை பிரிந்து தனியே வாழும் ஒரு பெண்ணின் மனநிலையை படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள்.தாமதமாக படித்ததற்கு மன்னிக்கவும்.உயிருள்ள கவிதை இது.வாழ்த்துக்கள்.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:

நன்றி ஜிப்ரியா என் கவிதையும் படித்து எனக்கு ஊக்கம் கொடுக்கும் உங்களுக்கு அன்பான மறுமொழிக்கு நான் எப்படி நன்றி சொல்ல.
உங்களின் மறுமொழி கண்டு மகிழ்கிறது என் உள்ளம் மீண்டும் ஒரு நன்றி ஜிப்ரியா :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by jasmin Tue 16 Aug 2011 - 10:14

ஜிஃப்ரியாவின் இவ்வளவு உணர்வுப் பூர்ணமான கைதட்டலுக்கு உரிய தொடர் கவிதைதான் சம்ஸ் ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த கவிதை புனைந்த காலம் ஒரு இருபது வருடங்கள் முன்பு இருக்குமா? ஏனெனில் அப்போதுதான் மாதம் ஒருமுறை தொலைபேசியில் கதைப்பார்கள் ஆனால் இப்பொது கைபேசி வந்தபின் கையை பார்க்கும்போதெல்லாம் கதைக்கலாமே ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by ஜிப்ரியா Tue 16 Aug 2011 - 10:26

jasmin wrote:ஜிஃப்ரியாவின் இவ்வளவு உணர்வுப் பூர்ணமான கைதட்டலுக்கு உரிய தொடர் கவிதைதான் சம்ஸ் ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த கவிதை புனைந்த காலம் ஒரு இருபது வருடங்கள் முன்பு இருக்குமா? ஏனெனில் அப்போதுதான் மாதம் ஒருமுறை தொலைபேசியில் கதைப்பார்கள் ஆனால் இப்பொது கைபேசி வந்தபின் கையை பார்க்கும்போதெல்லாம் கதைக்கலாமே ...

சரியா கேட்டீங்க jasmin .இப்பெல்லாம் ஒரு மாதம் வரை யாரு காத்திருப்பாங்க..cell 4n , internet என்று உலகம் எங்கோபோய்கொண்டிருக்கிறது..சம்ஸ் இதுக்கு நீங்க என்ன சொல்ல போறீங்க? உங்க கவிதையின் கதாநாயகி black &white heroin ஆ ?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 10:30

ஜிப்ரியா wrote:

ஆமா என்று சொல்லவா இல்லை என்று சொல்லவா கதாநாயகிடம் கேட்டு சொல்லுகிறேன் காத்திருங்கள் ஜிப்ரியா.!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by ஜிப்ரியா Tue 16 Aug 2011 - 10:32

ஆமா என்று சொல்லவா இல்லை என்று சொல்லவா கதாநாயகிடம் கேட்டு சொல்லுகிறேன் காத்திருங்கள் ஜிப்ரியா.!

கதாநாயகி பக்கத்துல தான் இருப்பாங்க..சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 10:34

jasmin wrote:ஜிஃப்ரியாவின் இவ்வளவு உணர்வுப் பூர்ணமான கைதட்டலுக்கு உரிய தொடர் கவிதைதான் சம்ஸ் ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த கவிதை புனைந்த காலம் ஒரு இருபது வருடங்கள் முன்பு இருக்குமா? ஏனெனில் அப்போதுதான் மாதம் ஒருமுறை தொலைபேசியில் கதைப்பார்கள் ஆனால் இப்பொது கைபேசி வந்தபின் கையை பார்க்கும்போதெல்லாம் கதைக்கலாமே ...

உண்மைய சொன்னால் ஒரு பத்து வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் ஜாஸ்மின் என் கதாநாயகிக்கு. அந்த நேரம் எங்கள் ஊரில் போன் வசதி குறைந்த காலம் இன்று அப்படி இல்லை கைக்கு ஒன்று பாவிக்கும் காலம் மாரிக் விட்டது இன்று தினமும் காதலை சொல்ல முடியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 10:37

ஜிப்ரியா wrote:
ஆமா என்று சொல்லவா இல்லை என்று சொல்லவா கதாநாயகிடம் கேட்டு சொல்லுகிறேன் காத்திருங்கள் ஜிப்ரியா.!

கதாநாயகி பக்கத்துல தான் இருப்பாங்க..சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..

இல்லை அப்படி ஜிப்ரியா

அவளின் நினைப்பு மட்டும் என் பக்கத்தில் அவளின் உடல் அங்கு வருவாள் வந்ததும் கேட்டு சொல்லுகிறேன் என்ன

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05 - Page 2 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum