Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சீனாவின் உதவி
Page 1 of 1
சீனாவின் உதவி
சீனாவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு மேற்கு நாடுகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு எதிராகவும் உலகளவில் உருவாகி வரும் நிதி நெருக்கடியில் இலங்கைக்கு உதவும் வகையிலும் சீனாவின் ஆதரவை கோருவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ஹுஜின்தாவோவையும் பிரதமர் வென்ஜியாபோவையும் பீஜிங்கில் சந்திப்பார். பொருளாதார ஒத்துழைப்பில் முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி திங்கட்கிழமை தெரிவித்தார்.
இலங்கைக்கு ஆகக்கூடுதலான உதவி வழங்கும் தனியொரு நாடாக சீனா உள்ளது. அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்திற்கும் நுரைச்சோலையில் அனல் மின் நிலையத்திற்கும் சீனா நிதி வழங்கியுள்ளது. யுத்தத்தின் பின்னரான மீள்நிர்மாணத்திற்கு சீனா 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்க ஒத்துக்கொண்டுள்ளது.
தற்போதைய பாதுகாப்பு நிலையிலும் வாக்களிக்கப்பட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் விரும்புகின்றனர் என கொழும்பிலுள்ள இராஜதந்திரி ஒருவர் கூறினார். யுத்தக் குற்றம் தொடர்பில் மேற்கத்தேய நாடுகள் இவர் மீது பிரயோகிக்கும் அழுத்தத்தில் ஜனாதிபதி மிகவும் குழம்பியுள்ளார் என அரசியல் விமர்சகரான குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன அரசியல் நல்லிணக்கம் இன்னும் எட்டாத ஒன்றாகவே காணப்படுகின்றது. மே 2009 இல் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் உண்டான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஆராயவேண்டுமென நடத்தப்படும் மும்முரமான சர்வதேச மட்ட இயக்கத்துக்கு நாடு முகம் கொடுத்து வருகிறது. சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த பிரச்சினையில் ராஜபக்ஷவின் பக்கத்தில் இருந்தன.
இலங்கையில் உள்நாட்டு விசாரணை அமைப்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் நவம்பர் 15 இல் பெற்றுக்கொண்ட பின் அதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்கவேண்டுமென இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
இது நடக்குமாயின் இலங்கை யுத்தத்தை நடத்திய முறை பற்றி காரசாரமான விமர்சனங்கள் மார்ச்சில் நடக்கவுள்ள மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இடம்பெறலாம். இதன் மூலம் இலங்கை இதுவரை மறுத்து வரும் வெளிவாரி விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரும் இயக்கம் வலுப்பெறும்.

Similar topics
» சீனாவின் புதுப்படைப்புகள் காலம்.
» சீனாவின் அழகிய புகைப்படம்
» சீனாவின் ஜிம்னாஸ்டிக் பாடசாலை
» வெற்றிகரமாக விண்வெளியை சென்றடைந்த சீனாவின் செயற்கைகோள்.
» சீனாவின் புதிய நல எல்லைச் சட்டம்
» சீனாவின் அழகிய புகைப்படம்
» சீனாவின் ஜிம்னாஸ்டிக் பாடசாலை
» வெற்றிகரமாக விண்வெளியை சென்றடைந்த சீனாவின் செயற்கைகோள்.
» சீனாவின் புதிய நல எல்லைச் சட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum