சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

புகை  Khan11

புகை

4 posters

Go down

புகை  Empty புகை

Post by Atchaya Fri 12 Aug 2011 - 14:30

உலகம் முழுவதும் ‘டோபோக்கோ அட்லஸ்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, உலக அளவில் புகைபிடிப்பதில் இந்தியப் பெண்கள் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக மூன்றாமிடம் வகிக்கிறார்களாம்.உலகம் முழுவதும் சுமார் 25 கோடிப் பெண்கள் புகை பிடிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதில் அமேரிக்காவில் 2.3 கோடி பெண்களும், சீனாவில் 1.3 கோடி பெண்களும், பாகிஸ்தானைச் சேர்ந்த முப்பது இலட்சம் பெண்களும் அடக்கம்.

நார்வே,சுவீடன் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் புகைக்கிறார்களாம்.

இந்திய பெண்கள் உலக அளவில் மூன்றாமிடம் வகித்தாலும் இருபது சதவிகிதத்திற்கும் குறைவான இந்தியப் பெண்கள் மட்டுமே புகைப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.புகைபிடிக்காத இந்தியப் பெண்களைக் காட்டிலும் புகை பழக்கம் உள்ள இந்திய பெண்கள் சராசரியாக எட்டு வருடங்களுக்கு முன்பே இறந்து விடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த புகை பழக்கத்தினால் பெண்களுக்கு கேன்சர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக பேரு காலத்தில் பல உடல் உபாதைகள் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள்.

புகை பழக்கத்தினால் உலகம் முழுவதும் சுமார் அறுபது இலட்சம் பேர் இறப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

புகை  Empty Re: புகை

Post by இன்பத் அஹ்மத் Fri 12 Aug 2011 - 14:33

நன்றி பகிர்வுக்கு
பயனுடையது...............
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

புகை  Empty Re: புகை

Post by Atchaya Fri 12 Aug 2011 - 14:43

பயனுடையது...............
புரிய வில்லை ரிமாஸ்....
தங்களின் பதிலுரைக்கு நன்றி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

புகை  Empty Re: புகை

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 14:51

அடபாவமே !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புகை  Empty Re: புகை

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 15:17

இந்த மாதிரியான செய்திகளைப் பார்த்து திருந்துபவர்களுக்கு இது பயனுடய செய்தி நன்றி அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகை  Empty Re: புகை

Post by இன்பத் அஹ்மத் Fri 12 Aug 2011 - 15:22

mravi wrote:பயனுடையது...............
புரிய வில்லை ரிமாஸ்....
தங்களின் பதிலுரைக்கு நன்றி....

பார்த்தும் திருந்துவார்கள் தானோ அண்ணா அதனால்தான் பயனுடையது என்றேன்
sorry
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

புகை  Empty Re: புகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum