Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புத்திசாலி பீர்பால்
4 posters
Page 1 of 1
புத்திசாலி பீர்பால்
புத்திசாலி பீர்பால்
,ந்திய பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும்,
புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச்
சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு
கேள்வியைக் கேட்டார்.
“இந் நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்பதே கேள்வி. அவர் தன் ஊழியர்,
எல்லாரையும் கேட்டார். ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று, மெளனமாக தங்கள் தலையை
ஆட்டினர். யாராலும் பேரரசரின் இந்த வினாவிற்கு சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை.
‘இந்த நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?’
எல்லோரையும் விட புத்திசாலியான பீர்பால், அப்பொழுது தர்பாரின் உள்ளே நுழைந்தார்.
அரசவை ஊழியர்கள் தலை குனிந்து நிற்பதைக் கண்டார். பேரரசர் இட்ட புதிரை அவிழ்க்க
முடியாமல் அவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார்.
அரசவைக்குரிய மரியாதையுடன் பீர்பால், பேரரசரை தலை குனிந்து வணங்கி விட்டு தன்
இடத்தில் அமர்ந்தார். பேரரசர், அவரிடம் ‘பீர்பால், இந்த நகரத்தில் எத்தனை காக்கைகள்
இருக்கின்றன?’ என்று கேட்டார்.
சமயோசித புத்தியுள்ள பீர்பால் உடனே எழுந்து நின்று
‘பேரரசே இந்நகரத்தில் ஐம்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தெட்டு காக்கைகள் இருக்கின்றன’
என்றார். பேரரசர் அக்பர் ‘இவ்வளவு நிச்சயமாக நீங்கள் எப்படி அதைச் சொல்ல முடியும்?’
என்று மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதற்கு பீர்பால், ‘தயவு செய்து அவற்றை
நீங்களே எண்ணிப் பாருங்கள் பேரரசே! ஐம்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தெட்டு
காக்கைகளுக்கு மேல் இருந்தால், வெளியூர்களிலிருந்து பல காக்கைகள் தங்கள் நண்பர்களையோ
அல்லது உறவினர்களையோ பார்க்க வந்திருக்கின்றன” என்று பொருள்.
‘இந்த எண்ணிக்கையை
விடக் குறைவாக இருந்தால் இந்த நகரத்து காக்கைகள் தங்கள் நண்பர்களையோ அல்லது
உறவினர்களையோ பார்க்க வெளியூர் சென்றிருக்கின்றன’ என்றார். பீர்பாலின் சமயோசிதமான
பதிலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பேரரசர் அக்பர், ‘பிரமாதம்! பீர்பால், உனக்கு இணை
யாருமில்லை’ என்று வியப்புடன் கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புத்திசாலி பீர்பால்
ஹம்னா wrote:புத்திசாலி பீர்ப்பால் நம்ம நண்பனைப்போல.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புத்திசாலி பீர்பால்
நண்பா...உனக்கு இணை யாருமில்லை’ என்று வியப்புடன் அனைவரும் கூறினார் :!+: :!+: .
Re: புத்திசாலி பீர்பால்
அதற்கு நீங்கள் என்ன கூறீனீர்கள் :”@:mravi wrote:நண்பா...உனக்கு இணை யாருமில்லை’ என்று வியப்புடன் அனைவரும் கூறினார் :!+: :!+: .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புத்திசாலி பீர்பால்
:+=+: :+=+:mravi wrote:இத தான் ' உனக்கு இணை யாருமில்லை’ என்று ........
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புத்திசாலி பீர்பால்
முத்தம் தந்தால் கண்ண மூடிட்டு வாங்கிக்கணும் இப்படி கேள்வி எல்லாம் கேட்கப்படாது ஓகே :cheers:mravi wrote:ஒருத்தர் "நீங்களும் நானும்" அடுத்த இன்னொருத்தர் யாரு ( இரண்டு முத்தம்)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புத்திசாலி பீர்பால்
நீங்க கேட்டதால சொல்றன் பயம் எல்லாம் கிடையாது ஏன்ன எங்ககிட்ட பெரிய பெரிய ஆயுதம் எல்லாம் இருக்கு :running:mravi wrote:சொல்லலைனா.... :%
அது வந்து வந்து வந்து நம்ம மல்லிகைக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புத்திசாலி பீர்பால்
மனிதனின் அறிவுக்கு இது ஒன்று சான்று .
தடுமாற்றம் ,ஏமாற்றம் ,பயம்
இல்லை என்றால் .எந்த கேள்விக்கும் பதில் உண்டு !
நன்றி தோழரே .
தடுமாற்றம் ,ஏமாற்றம் ,பயம்
இல்லை என்றால் .எந்த கேள்விக்கும் பதில் உண்டு !
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பீர்பால் - ஏமாற்றாதே,
» பீர்பால் கதைகள்
» பீர்பால் கதைகள்
» அக்பர் -பீர்பால் கதைகள்
» அழகான குழந்தை – (பீர்பால் – அக்பர் கதை)
» பீர்பால் கதைகள்
» பீர்பால் கதைகள்
» அக்பர் -பீர்பால் கதைகள்
» அழகான குழந்தை – (பீர்பால் – அக்பர் கதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum