Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
10 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஆட்டம்; கங்குலி பாய்ச்சல்
2 posters
Page 1 of 1
10 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஆட்டம்; கங்குலி பாய்ச்சல்
பர்மிங்காம், ஆக. 14-
இங்கிலாந்தில்
இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன்
வர்ணனையாளருமான கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை பார்த்தது
இல்லை.
டெஸ்ட் போட்டியில் தோற்கலாம். ஆனால் 3
டெஸ்டில் தொடர்ந்து தோற்பது என்பது ஜீரணிக்க இயலவில்லை. இந்த 3 டெஸ்டிலும்
இந்திய அணியால் மிகப் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.
இது
கவலை தருவதாக உள்ளது. 2-வது நாள் ஆட்டத்தின் போது 90 ஓவர்களில் 372 ரன்
குவித்து 3 விக்கெட்தான் கைப்பற்ற முடிந்தது. இது ஒரு மோசமான நாள். இப்படி
ஒரு நிலமை நான் கடந்த 10 ஆண்டில் பார்த்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஆட்டம்; கங்குலி பாய்ச்சல்
ஆமாம்மா எல்லோரும் டோனியை தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள் பையன் நல்ல விளமபரத்தில் காசு பார்த்துவிட்டான் ..இனி ஆடுனா என்ன ஆடாட்டா என்ன நல்ல பேக்பைப்பரை அடித்துவிட்டு ஆடிவிட்டு போய்விடுவான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஆட்டம்; கங்குலி பாய்ச்சல்
jasmin wrote:ஆமாம்மா எல்லோரும் டோனியை தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள் பையன் நல்ல விளமபரத்தில் காசு பார்த்துவிட்டான் ..இனி ஆடுனா என்ன ஆடாட்டா என்ன நல்ல பேக்பைப்பரை அடித்துவிட்டு ஆடிவிட்டு போய்விடுவான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான ஆட்டம்; கங்குலி பாய்ச்சல்
கங்குலிக்கு எதுக்கு இப்ப வேகுது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம்
» காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» ஐபிஎல் சீசன்4: கங்குலி கதை ‘ஓவர்
» சௌரவ் கங்குலி குடும்பப் படம்.
» காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» ஐபிஎல் சீசன்4: கங்குலி கதை ‘ஓவர்
» சௌரவ் கங்குலி குடும்பப் படம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum