சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

எஸ்.எம்.எஸ் மூலம் மும்மொழிகளிலும் அனுப்பப்பட்ட மஹிந்தவின் புத்தாண்டு வாழ்த்து Khan11

எஸ்.எம்.எஸ் மூலம் மும்மொழிகளிலும் அனுப்பப்பட்ட மஹிந்தவின் புத்தாண்டு வாழ்த்து

Go down

எஸ்.எம்.எஸ் மூலம் மும்மொழிகளிலும் அனுப்பப்பட்ட மஹிந்தவின் புத்தாண்டு வாழ்த்து Empty எஸ்.எம்.எஸ் மூலம் மும்மொழிகளிலும் அனுப்பப்பட்ட மஹிந்தவின் புத்தாண்டு வாழ்த்து

Post by நண்பன் Sun Jan 02, 2011 7:10 pm

மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய புத்தாண்டு தினத்தில் இலங்கைப் பிரசைகளுக்கு குறுந்தகவல் எனப்படும் எஸ்.எம்.எஸ் மூலம் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறியிருந்தார்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் உள்ளடக்கியதாக அவரது புத்தாண்டுச் செய்தி தயாரிக்கப்பட்டிருந்தது. உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பது தமிழ் மொழி வாழ்த்துச் செய்தியாக இருந்தது.

கடந்த வருடமும் இதே போல் அவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். ஆயினும் அதன் போது ஒவ்வொரு மொழிகளிலும் தனித்தனியாக வாழ்த்துச் செய்திகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தன.

அதற்கு மேலதிகமாக நேற்றைய தினம் இலங்கையின் பெரும்பாலான அரசியல் தலைவர்களும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் கூட புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருந்தனர்.

அதிலும் குறிப்பாக இதுவரை காலமும் எந்தவொரு வைபவத்துக்கும் வாழ்த்துச் செய்தியே வழங்கியிருக்காத ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவும் கூட நேற்றைய தினம் வாழ்த்துச் செய்தியை வழங்கியிருந்தார்.

ஐ.தே.க.வின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் முஸ்தீபுகளில் இருப்பதன் காரணமாகவே அவர் இம்முறை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வழங்கியிருப்பதாக பரவலாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் மும்மொழிகளிலும்!

சிங்களம் - Oba samata saubhagyamath nawa wasarak wewa!

தமிழ் - Ungal anivarukum enadu iniya puthaandu nalvaalthukal!

ஆங்கிலம் - Wishing you all a prosperous new year! - Mahinda Rajapaksa

sender: PRESIDENT
message centre:+9477000003
sent:1-jan-2011


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தாண்டு பிறப்பின் மகிழ்ச்சியினை அனைவரும் இணைந்து அனுபவிப்போம் ஜனாதிபதி வாழ்த்து
» 'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்
» மஹிந்தவின் அழைப்பிற்கு ஜெயலலிதாவிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை!- வெளிவிவகார அமைச்சு.
» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -1

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum