சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த் Khan11

இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த்

2 posters

Go down

இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த் Empty இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த்

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 8:01

சென்னை: நமக்குப் பின்னால் சுதந்திரமடைந்த நாடுகள் எல்லாம் இன்று வறுமையை ஒழித்து விட்டன. ஆனால் இந்தியாவில் இன்னும் வறுமை ஒழியவில்லை. இனியாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியா தனது 65வது சுதந்திர நாளை இன்று கொண்டாடுகிறது. ஒரு நாட்டின் சுதந்திர தினத்தை அந்த நாட்டு மக்கள் தாங்களே முன்வந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். ஆனால் இன்று இந்தியாவின் பிரதமர் அவர்களும், மாநிலங்களின் முதலமைச்சர்களும், தாங்களே பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றும் நிலைமைதான் உள்ளது.

மக்கள் கூடும் முக்கிய இடங்களிலும், சுதந்திர தின விழாக்களிலும் ஏராளமான போலீசாரை பாதுகாப்புக்கு ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளுமே காரணம்.

சுதந்திரம் கிடைத்து 65வது ஆண்டு பிறந்தாலும், இன்னும் மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் வறுமையில் வாடுகிறார்கள். இந்தியாவிற்குப் பின் சுதந்திரம் அடைந்த சீனா, கொரியா போன்ற கிழக்கு திசை நாடுகள் வறுமையை ஒழித்து விட்டன. இந்தியாவில் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கையால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழையாகியும் வருகிறார்கள். ஆகவே பொருளாதார கொள்கையில் புதிய மாற்றம் தேவைப்படுகிறது.

ஏழை, நடுத்தர மக்களுக்கென அரசுகள் மேற்கொள்ளும் நலத் திட்டங்களும், லஞ்சம், ஊழல் காரணமாக அந்த மக்களுக்கு சரியாக சென்றடைவது இல்லை. சமூகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இன்னும் நடைமுறைப் படுத்தவில்லையே என்ற ஏக்கம் மக்களிடையே உள்ளது.

எனவே நாட்டு மக்கள் நலம் விரும்பும் கட்சி சார்பற்ற பொதுநல வாதிகள் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, குடிதண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

இத்தகைய மக்கள் பிரச்னைகளை முன்னமே உணர்ந்து, அவற்றை போக்க பாடுபடுதற்காகவே தே.மு.தி.க. 6 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்று முதன் முதலில் தே.மு.தி.க.தான் மூல முழக்கமாக மக்கள் எண்ணத்தை பிரதிபலித்தது. இன்று இந்தியா முழுவதும் இது எதிரொலிக்கிறது.

ஒளிமயமான எதிர்காலம் இனியாவது உருவாக இந்த சுதந்திர நாளில் நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த் Empty Re: இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த்

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 8:30

மிகவும் நல்ல கருத்தைத்தான் விஜயகாந்த் முன்வைத்துள்ளார்

சேனையின் சார்பாக இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாக இந்த சுதந்திர நாளில் நாட்டு மக்களுக்கும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளகிறோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum