சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்? Khan11

வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்?

3 posters

Go down

வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்? Empty வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்?

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 9:37

வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்?

உக்குவளை விசேட நிருபர்

நாவுல பம்பரகஹவத் தை பிரதேசத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தில் ஏழ்மை நிலையில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு எந்தவிதமான தொழிலும் இல்லாத காரணத்தினால் யானைகள் மற்றும் கொடிய மிருகங்கள் உள்ள காடுகளுக்குச் சென்று விறகுகளை எடுத்து வந்து அவற்றை சிறு கட்டுகளாக கட்டி வைத்து அந்தக் கிராமத்து மக்களுக்கு சமையலுக்காக விற்பனை செய்து கிடைக்கும் ஒரு சொற்ப தொகையை வைத்துக்கொண்டு கஞ்சி குடித் துக்கொண்டு உயிர் வாழந்து வந்தார்கள்.

இவர்களை அடிக்கடி நாடிவரும் சில ஆயுர்வேத வைத்தியர்கள் தங்கள் கைவச முள்ள சில மூலிகைச் செடிகளைக் காட்டி இவற்றை முடியுமானால் காடுகளில் இருந்து எடுத்துவாருங்கள் என்றும் கேட்பதுண்டு.

இப்படியான சந்தர்ப்பங்களில் அந்த வயோதிபத் தம்பதிகளுக்கு வழமையாக கிடைக்கும் வருமானத்தைவிட பத்து மடங்கு கூடுதலான வருமானமும் கிடைத்தது. கிடைத்ததை வைத்து அவர்கள் சிக்கனமாக கடன் படாமல் வாழ்ந்து வந்தார்கள். இவ்விதம் ஒரு நாள் அவர்கள் காட்டுக்கு விறகு தேடிச் சென்ற போது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டது. ஒரு கரடி குளவிக்கூட்டை தற்செயலாக சிதைத்துவிட்ட போது கோபாவேசத்துடன் கலைந்து வெளியேறிய குளவிக் கூட்டம் கரடியை தாக்கிய போதிலும் அதன் வலுவான மேல் தசையும் நீண்ட உரோமங்களும் கரடிக்கு அந்தளவுக்கு ஆபத்தை ஏற்படுத்த வில்லை. கரடியை விரட்டிச்சென்ற குளவிக் கூட்டம் திடீரென தங்களுக்கு எதிர்பட்ட வயோதிப தம்பதியர் மீது தங்கள் ஆத்திரத்தை காட்ட ஆரம்பித்தன.

குளவியின் தாக்குதலை தாங்க முடியாது அந்த வயோதிப பெண் ஸ்தலத்திலேயே உயிர் துறந்தாள். பின்னர் இந்த தாக்குதல் பற்றிக் கேள்வியுற்ற கிராமத்து மக்கள் அந்தக் கணவனை தூக்கிச் சென்று ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சில மணித்தியாலங்களில் அந்த மனிதனும் மாண்டு போனார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்? Empty Re: வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்?

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 10:09

ஐயோ பாவம்.. ! என்னவென்று சொல்வது?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்? Empty Re: வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்?

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 10:15

யாதுமானவள் wrote:ஐயோ பாவம்.. ! என்னவென்று சொல்வது?
வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்? 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்? Empty Re: வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்?

Post by lafeer Mon 15 Aug 2011 - 12:53

பகிர்வுக்கு நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்? Empty Re: வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum