Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
+2
ராகவா
Muthumohamed
6 posters
Page 1 of 1
பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா
நியூசிலாந்து பெண்ணின் கோகோ கோலா குடிக்கும் பழக்கம் அவரது உயிரை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின்
தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதியை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ்.
30 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாக தினமும் 10 லிட்டர் அளவிற்கு கோகோ கோலா
குடித்து வந்துள்ளார்.
இருதய நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நடாஷா சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
உடலில் அளவுக்கதிகமாக கோகோ கோலா இருந்ததால் அவரது வளர்சிதை மாற்றத்தில்
பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது இதயம் பலவீனமாகி
இறுதியில் அவரது மரணத்திற்கு காரணமாகி உள்ளது.
கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து பெண்ணின் கோகோ கோலா குடிக்கும் பழக்கம் அவரது உயிரை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின்
தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதியை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ்.
30 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாக தினமும் 10 லிட்டர் அளவிற்கு கோகோ கோலா
குடித்து வந்துள்ளார்.
இருதய நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நடாஷா சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
உடலில் அளவுக்கதிகமாக கோகோ கோலா இருந்ததால் அவரது வளர்சிதை மாற்றத்தில்
பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது இதயம் பலவீனமாகி
இறுதியில் அவரது மரணத்திற்கு காரணமாகி உள்ளது.
கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
கொஞ்சம் குறைத்த நான் இப்போது அடியோடு நிறுத்தி விடுகிறேன் அம்மடியோ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
நான் நிறுத்தி விட்டேன் குடிபதில்லை தகவலுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
*சம்ஸ் wrote:நான் நிறுத்தி விட்டேன் குடிபதில்லை தகவலுக்கு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
*சம்ஸ் wrote:நான் நிறுத்தி விட்டேன் குடிபதில்லை தகவலுக்கு நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
அனைத்து குளிர்பானங்களும் இதேநிலைதான். முற்றிலும் நிறுத்திவிட்டால் நல்லது.
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
:cheers: :cheers:ahmad78 wrote:அனைத்து குளிர்பானங்களும் இதேநிலைதான். முற்றிலும் நிறுத்திவிட்டால் நல்லது.
தகவலுக்கு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்ணின் உயிரை பறித்த கோகோ கோலா.
:*: :*:பானுகமால் wrote: :,;:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வயோதிப தம்பதிகளின் உயிரை பறித்த எமதர்மராஜா யார்?
» டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!
» கோலா உருண்டைக் குழம்பு .
» கோலா பானங்களால் ஏற்படும் அபாயம்
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!
» கோலா உருண்டைக் குழம்பு .
» கோலா பானங்களால் ஏற்படும் அபாயம்
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|