சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நாயகத்தின் துணைவியார் சைனப்(ரலி),உம்முல் மாஸாகீன்' (ஏழைகளின் தாய்) Khan11

நாயகத்தின் துணைவியார் சைனப்(ரலி),உம்முல் மாஸாகீன்' (ஏழைகளின் தாய்)

Go down

நாயகத்தின் துணைவியார் சைனப்(ரலி),உம்முல் மாஸாகீன்' (ஏழைகளின் தாய்) Empty நாயகத்தின் துணைவியார் சைனப்(ரலி),உம்முல் மாஸாகீன்' (ஏழைகளின் தாய்)

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:59

நோன்பிருக்கும் இந்த இனிய வேளையில் நாயகத்தின் துணைவியார் சைனப்(ரலி) அவர்களின் வரலாறை வாசிப்போம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மாமியார் உமைமா பின்து என்பவருக்கும், ஜஹ்ஸ் என்பவருக்கும் மெக்கா நகரில் பிறந்தவர் சைனப் அன்னை. இறைவழிபாட்டில் இவருக்கு அதிக நம்பிக்கை உண்டு. நாயகத்தின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறும்போது, ""அந்தஸ்தில் நபிகளாரிடத்தில் என்னுடன் போட்டி போடுபவராக சைனப் (ரலி) காணப்பட்டார். மார்க்க விஷயங்களில் அவரைவிட சிறந்ததொரு பெண்ணை நான் கண்டதில்லை. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவராகவும், பேச்சில், அதிக நாணயம் மிக்கவராகவும், உறவினர்களை அனுசரித்து செல்பவராகவும், மிக அதிகமாக தானம் செய்பவராகவும் அவர் விளங்கினார்,'' என்றார். அல்லாஹ்வின் ஆணைப்படி நபிகள் நாயகம் அவர்கள், அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

நாயகத்தின் மற்ற மனைவியரிடம், ""உங்களை உங்கள் பெற்றோர் நாயகத்திற்கு மணம் முடித்து வைத்தனர். என்னையோ அல்லாஹூத்த ஆலா ஏழுவானங்களுக்கு மேலிருந்து மணம் முடித்து வைத்தார்,'' என்று சைனப் அன்னை பெருமையாகச் சொல்வார். தர்மம் செய்வதில் இவருக்கு ஈடு இணையானவர்கள் வேறு யாரும் இல்லை. அவருக்கு நீளமான கை உண்டு. ஒரு முறை நபிகள் நாயகம் தம் மனைவியரிடம், "" உங்களில் யாருடைய கை நீளமாக இருக்கிறதோ அவரே என்னைத் தொடர்ந்து என் மனைவிகளில் முதலில் மரணிப்பார்'' என்று கூறினார். தனது 53வது வயதில் சைனப் அன்னை மரணமடைந்தார். ஏழை எளியோர் அவரது மரணத்திற்காக வருந்தினார்கள். "உம்முல் மாஸாகீன்' (ஏழைகளின் தாய்) என்று அவரை புகழ்ந்தார்கள்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum