Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீயாகிய என் நினைவுகள்
+3
ஹம்னா
*சம்ஸ்
பாயிஸ்
7 posters
Page 1 of 1
நீயாகிய என் நினைவுகள்
என் கண்ணில் பட்டு
நெஞ்சில் படர்ந்தவளே
என் நினைவுகளைக்
கொண்டு போனதேனோ..?
நீ வந்த வழி
சென்ற வழி மீண்டும், மீண்டும்
பார்க்கத்தூண்டுவதேனோ..?
எனைக் கடக்கின்ற நிமிடங்கள்
வருடங்களாவதேனோ..?
நினைவுகள் மறந்து
நித்தமும் நீயாவதேனோ..?
மதிமயங்கிப்போவதும் ஏனோ..?
நொடிப்போழுதுக்குள் என்னை
நோக வைத்தவளே! - என்
நிம்மதி நிலை குலைந்து
நிர்க்கதியாகித் தவிக்கிறேன்
என் உயிரில்
ஏதோ விழுந்ததில்
றணகலளமாய்த் துடிக்கிறது
என்னுயிரை முள்ளில்
உறங்கவிட்டுச் சென்றவளே..!
அதைக்கொன்று விட்டும் சென்றிருக்கலாமே
ஆகவே
வருடமான என் நிமிடங்களை
நொடிகளாக்கி விட்டுச்செல்
நீயான எனது நினைவுகளை
எனதாக்கிவிட்டுச் செல்
நான் காலமெல்லாம்
நானாக வாழ்திருப்பேன்.
நெஞ்சில் படர்ந்தவளே
என் நினைவுகளைக்
கொண்டு போனதேனோ..?
நீ வந்த வழி
சென்ற வழி மீண்டும், மீண்டும்
பார்க்கத்தூண்டுவதேனோ..?
எனைக் கடக்கின்ற நிமிடங்கள்
வருடங்களாவதேனோ..?
நினைவுகள் மறந்து
நித்தமும் நீயாவதேனோ..?
மதிமயங்கிப்போவதும் ஏனோ..?
நொடிப்போழுதுக்குள் என்னை
நோக வைத்தவளே! - என்
நிம்மதி நிலை குலைந்து
நிர்க்கதியாகித் தவிக்கிறேன்
என் உயிரில்
ஏதோ விழுந்ததில்
றணகலளமாய்த் துடிக்கிறது
என்னுயிரை முள்ளில்
உறங்கவிட்டுச் சென்றவளே..!
அதைக்கொன்று விட்டும் சென்றிருக்கலாமே
ஆகவே
வருடமான என் நிமிடங்களை
நொடிகளாக்கி விட்டுச்செல்
நீயான எனது நினைவுகளை
எனதாக்கிவிட்டுச் செல்
நான் காலமெல்லாம்
நானாக வாழ்திருப்பேன்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீயாகிய என் நினைவுகள்
நிதர்சன நினைவுகளை சிறப்பாக கவியாக்கிய கவிஞனுக்கு கவிதை கொண்டு வாழ்த நினைக்கிறேன் வரி இன்றி தவிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நீயாகிய என் நினைவுகள்
நொடிப்போழுதுக்குள் என்னை
நோக வைத்தவளே! - என்
நிம்மதி நிலை குலைந்து
நிர்க்கதியாகித் தவிக்கிறேன்
அவள் என்றால் அப்படித்தான் செய்வாள் பாயிஸ் நாம் கவனமா இருக்கனும் :”:
வாழ்த்துக்கள் கவிதைக்கு நல்ல வரிகள். :!@!:
நோக வைத்தவளே! - என்
நிம்மதி நிலை குலைந்து
நிர்க்கதியாகித் தவிக்கிறேன்
அவள் என்றால் அப்படித்தான் செய்வாள் பாயிஸ் நாம் கவனமா இருக்கனும் :”:
வாழ்த்துக்கள் கவிதைக்கு நல்ல வரிகள். :!@!:
Re: நீயாகிய என் நினைவுகள்
வ*சம்ஸ் wrote:நிதர்சன நினைவுகளை சிறப்பாக கவியாக்கிய கவிஞனுக்கு கவிதை கொண்டு வாழ்த நினைக்கிறேன் வரி இன்றி தவிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
தொடர்கவிதைப்படைப்பாலன் நீங்கள் உங்களிடம் வரிகளில்லையா?
உங்கள் மருமொழிகண்டு மனமகிழ்கிறது நன்றி தோழா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீயாகிய என் நினைவுகள்
:!@!:
:!@!:பாயிஸ் wrote:வ*சம்ஸ் wrote:நிதர்சன நினைவுகளை சிறப்பாக கவியாக்கிய கவிஞனுக்கு கவிதை கொண்டு வாழ்த நினைக்கிறேன் வரி இன்றி தவிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
தொடர்கவிதைப்படைப்பாலன் நீங்கள் உங்களிடம் வரிகளில்லையா?
உங்கள் மருமொழிகண்டு மனமகிழ்கிறது நன்றி தோழா
Re: நீயாகிய என் நினைவுகள்
முனாஸ் சுலைமான் wrote:நொடிப்போழுதுக்குள் என்னை
நோக வைத்தவளே! - என்
நிம்மதி நிலை குலைந்து
நிர்க்கதியாகித் தவிக்கிறேன்
அவள் என்றால் அப்படித்தான் செய்வாள் பாயிஸ் நாம் கவனமா இருக்கனும்
வாழ்த்துக்கள் கவிதைக்கு நல்ல வரிகள்.
உங்களின் அனுபவம் பேசுது என்றுதான் நினைக்கிறேன் நண்பர் முனாஸ் அவர்களே நான் கவணமாக கடந்து விட்டேன். உங்கள் பாராட்டுககு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீயாகிய என் நினைவுகள்
காதல் வரிகள் ,காதல் கொள்ள செய்யும்.
காதல் கவிஞர் ,கற்பனை ,கடந்தவையை
சொல்லுகிறதோ ?
கடந்தது பற்றி இன்னும் வரட்டும் ,
கவிதையாய் இங்கு கிடைக்கட்டும் .
காதல் கவிஞர் ,கற்பனை ,கடந்தவையை
சொல்லுகிறதோ ?
கடந்தது பற்றி இன்னும் வரட்டும் ,
கவிதையாய் இங்கு கிடைக்கட்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நீயாகிய என் நினைவுகள்
kalainilaa wrote:காதல் வரிகள் ,காதல் கொள்ள செய்யும்.
காதல் கவிஞர் ,கற்பனை ,கடந்தவையை
சொல்லுகிறதோ ?
கடந்தது பற்றி இன்னும் வரட்டும் ,
கவிதையாய் இங்கு கிடைக்கட்டும் .
,கற்பனை ,கடந்தவையை
சொல்லுகிறதோ ? ஆமாம் தோழரே உங்கள் புரிதலுக்கு என் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீயாகிய என் நினைவுகள்
இனிமையான காதல் வரிகள் அருமையாக உள்ளது
ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளார் வாழ்த்து்ககள்
கை கூடட்டும் உங்கள் காத்திருப்பும் தவிப்பும்
ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளார் வாழ்த்து்ககள்
கை கூடட்டும் உங்கள் காத்திருப்பும் தவிப்பும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீயாகிய என் நினைவுகள்
நண்பன் wrote:இனிமையான காதல் வரிகள் அருமையாக உள்ளது
ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளார் வாழ்த்து்ககள்
கை கூடட்டும் உங்கள் காத்திருப்பும் தவிப்பும்
பாதிக்கப்பட்டது கிடையாது இதை உங்களை வைத்துத்தான் எழுதினேன் பிடிக்கல்லயென்றால் சொல்லுங்கள் மாற்றிக்கலாம்.
நீங்கள் சொன்ன மாதிரி காத்திருக்கலாம்தான் ஆனால் காலம் கடந்து விட்டது நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நீயாகிய என் நினைவுகள்
எப்படி பாயிஸ் சும்மா பின்றீங்களே @. @.பாயிஸ் wrote:நண்பன் wrote:இனிமையான காதல் வரிகள் அருமையாக உள்ளது
ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளார் வாழ்த்து்ககள்
கை கூடட்டும் உங்கள் காத்திருப்பும் தவிப்பும்
பாதிக்கப்பட்டது கிடையாது இதை உங்களை வைத்துத்தான் எழுதினேன் பிடிக்கல்லயென்றால் சொல்லுங்கள் மாற்றிக்கலாம்.
நீங்கள் சொன்ன மாதிரி காத்திருக்கலாம்தான் ஆனால் காலம் கடந்து விட்டது நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீயாகிய என் நினைவுகள்
காதலில் தேன்சொட்டும் வரிகளில் கவிபாடி கலக்கின்ற நண்பனே உன் காதல் வாழட்டும் பல்லாண்டு
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum