சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Khan11

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

2 posters

Go down

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Empty கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

Post by அர்சாத் Mon 3 Jan 2011 - 11:21

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாகப் புதிய விதிமுறைகளை புத்தாண்டில் அரசு அமுலுக்குக் கொண்டுவரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


அப்படி புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்தால் பொது இடங்களில் குட்டைப் பாவாடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்படும்.

கலாசார விவகார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தனது அமைச்சின் கீழ் வரும் கலைப் பேரவைக்கு குட்டைப் பாவாடைகள் அணிவது சம்பந்தமான விதிமுறைகளை வகுக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

குட்டைப்பாவாடைகள் அணிவதால் ஏற்படும் கலாசாரத் தாக்கங்கள் பற்றி தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தகைய உடைகள் எமது கலாசாரத்தை மோசமாகப் பாதிப்பதாக சமய மற்றும் கலாசார நலன் சார் அமைப்புக்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளன.

உல்லாசப் பயணிகளின் வருகையோடு இந்த நிலைமை மேலும் மோசமடைவதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறு கரிசனை காட்டும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் எவை என்பது பற்றி அமைச்சர் எதுவும் கூறவில்லை.

பேராசிரியர் கார்லோ பொன்சேகா தலைமையிலான கலைப் பேரவையின் கவனத்துக்கு இந்த விடயத்தை தான் கொண்டு வந்துள்ளதாகவும், இந்த விடயம் பற்றி இன்னமும் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மக்களின் தனிப்பட்ட உரிமைகளோடு தொடர்புடைய விடயத்தில் எவ்வாறு முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, கலைப்பேரவை இது பற்றி ஆராய்ந்து சில சிபார்சுகளைச் செய்யும். அதன்பிறகு அந்த சிபார்சுகளின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

கலைப்பேரவையின் செயலாளர் இதுபற்றிக் கூறுகைளில் தமது கலைப்பேரவையால் இன்னும் இந்த விடயம் ஆராயப்படவில்லை என்றும் எனவே இது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என்றும் சொன்னார்.

இதேவேளை சிங்கள கலாசாரம் மற்றும் உரிமைகள் பற்றி அதிகமாகப் பேசும் சிஹல உறுமய கட்சியின் ஆலோசகர் உதய கம்மன்பிலவிடம் இதுபற்றி கேட்டபோது தனது கட்சி இது பற்றி அமைச்சரின் கவனத்துக்கு எந்த விடயத்தையும் கொண்டுவரவில்லை என்றார்.

ஆப்கானிஸ்தானிலும் இவ்வாறான குட்டைப் பாவாடைகளுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  Empty Re: கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு

Post by நண்பன் Mon 3 Jan 2011 - 11:47

ஆப்கானிஸ்தானிலும் இவ்வாறான குட்டைப் பாவாடைகளுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பின் குட்டைப்பாவாடை அரசியல்! குட்டி தலிபானாக மாறும் அரசு  105779


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
»  ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் - குட்டிக்கதை
» குட்டி குட்டி பாப்பா
» குட்டைப்பாவாடை போடும் பெண்களே அதிகம் கற்பழிக்கப்படுகின்றனர்!
» கொழும்பின் வெப்பநிலை: 61 வருடங்களின் பின் 18.8 பாகை செல்சியஸாக பதிவு (காணொளிகள்) _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum