சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Khan11

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

+3
நண்பன்
Muthumohamed
*சம்ஸ்
7 posters

Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by *சம்ஸ் Sat 2 Nov 2013 - 15:28

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் 484e2e77-8a07-44ab-beb7-ddf9ec6b7195_S_secvpf

திருவனந்தபுரம், நவ. 2-

1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன்.

மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார்.

‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் ? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார்.

ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார்.

கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by Muthumohamed Sat 2 Nov 2013 - 18:14

என்னடா இது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by நண்பன் Sat 2 Nov 2013 - 18:17

!* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by Muthumohamed Sat 2 Nov 2013 - 18:35

நண்பன் wrote:!* !* 
!_ !_ !_
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by gud boy Sat 2 Nov 2013 - 19:57

சினிமாவில் ஹீரோ,வில்லன் எல்லாம் என்னென்னமோ செய்றாங்க....அப்போ அதெல்லாம் சரியா?

எல்லாம் விளம்பரம் தான்..ஒருத்தி என்னடான்னா காட்டியது என் தொப்புள் இல்லைனு சொல்றா...

மானங்கெட்டவர்கள்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by ansar hayath Sun 3 Nov 2013 - 14:46

gud boy wrote:சினிமாவில் ஹீரோ,வில்லன் எல்லாம் என்னென்னமோ செய்றாங்க....அப்போ அதெல்லாம் சரியா?

எல்லாம் விளம்பரம் தான்..ஒருத்தி என்னடான்னா காட்டியது என் தொப்புள் இல்லைனு சொல்றா...

மானங்கெட்டவர்கள்..
!_ !_ ^)
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by Muthumohamed Sun 3 Nov 2013 - 21:12

gud boy wrote:சினிமாவில் ஹீரோ,வில்லன் எல்லாம் என்னென்னமோ செய்றாங்க....அப்போ அதெல்லாம் சரியா?

எல்லாம் விளம்பரம் தான்..ஒருத்தி என்னடான்னா காட்டியது என் தொப்புள் இல்லைனு சொல்றா...

மானங்கெட்டவர்கள்..
^) ^) ^)  எல்லாம் ஒரு விளம்பரம் தான் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Mon 4 Nov 2013 - 9:42

வழக்கு என்று வந்துவிட்டு கூண்டில் ஏறி நின்றுவிட்டால் வக்கீல் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொலித் தான் ஆக வேண்டும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by *சம்ஸ் Mon 4 Nov 2013 - 9:52

பானுஷபானா wrote:வழக்கு என்று வந்துவிட்டு கூண்டில் ஏறி நின்றுவிட்டால் வக்கீல் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொலித் தான் ஆக வேண்டும்
நல்லா கேட்டிங்க போங்க !*

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Mon 4 Nov 2013 - 11:04

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:வழக்கு என்று வந்துவிட்டு கூண்டில் ஏறி நின்றுவிட்டால் வக்கீல் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்
நல்லா கேட்டிங்க போங்க !*
அதை ஏன் முட்டிக்கிட்டேன் கேக்குறிங்கi* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by நண்பன் Mon 4 Nov 2013 - 11:33

என்னய்யா நடக்குது இங்கேஒன்னும் புரியல 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Mon 4 Nov 2013 - 11:48

நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கேஒன்னும் புரியல 
சொய்ங் சொய்ங் டடய்ங்க்*# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by நண்பன் Mon 4 Nov 2013 - 18:23

பானுஷபானா wrote:
நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கேஒன்னும் புரியல 
சொய்ங் சொய்ங் டடய்ங்க்*# 
எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Wed 6 Nov 2013 - 12:51

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கேஒன்னும் புரியல 
சொய்ங் சொய்ங் டடய்ங்க்*# 
எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!
உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பி

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by நண்பன் Wed 6 Nov 2013 - 13:48

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கேஒன்னும் புரியல 
சொய்ங் சொய்ங் டடய்ங்க்*# 
எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!
உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பி

:^ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Wed 6 Nov 2013 - 14:37

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கேஒன்னும் புரியல 
சொய்ங் சொய்ங் டடய்ங்க்*# 
எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!
உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பி

:^ 
என்னைப் போட்டுத் தள்ள யாரோட சேர்ந்து சதி திட்டம் போடுறிங்க^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by நண்பன் Wed 6 Nov 2013 - 15:03

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கேஒன்னும் புரியல 
சொய்ங் சொய்ங் டடய்ங்க்*# 
எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!
உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பி

:^ 
என்னைப் போட்டுத் தள்ள யாரோட சேர்ந்து சதி திட்டம் போடுறிங்க^_ ^_ 
நீங்களும் எங்கள் அணிதான் எப்படி உங்களைப் போட்டுத்தள்ள ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Wed 6 Nov 2013 - 15:31

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கேஒன்னும் புரியல 
சொய்ங் சொய்ங் டடய்ங்க்*# 
எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!
உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பி

:^ 
என்னைப் போட்டுத் தள்ள யாரோட சேர்ந்து சதி திட்டம் போடுறிங்க^_ ^_ 
நீங்களும் எங்கள் அணிதான் எப்படி உங்களைப் போட்டுத்தள்ள ^_ 
நண்பேண்டா)( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by நண்பன் Wed 6 Nov 2013 - 15:38

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் 41799_150791474951344_8037979_nஅரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் New

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Wed 6 Nov 2013 - 15:50

*# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by நண்பன் Wed 6 Nov 2013 - 16:12

பானுஷபானா wrote:*# *# 
^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Thu 7 Nov 2013 - 13:26

:joker: :joker: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by நண்பன் Thu 7 Nov 2013 - 17:37

பானுஷபானா wrote::joker: :joker: 
:dance: :queen: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by பானுஷபானா Fri 8 Nov 2013 - 13:16

நண்பன் wrote:
பானுஷபானா wrote::joker: :joker: 
:dance: :queen: 
#) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by rammalar Sun 10 Nov 2013 - 15:33

இந்த புகாரை இவர் வாபஸ் பெற்று விட்டார்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Empty Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இத்தாலி பிரதமர் மீது மற்றுமொரு புகார்
» ரூ.40 இலட்சத்தை தர மறுப்பதாக நடிகை காஜல் அகர்வால் மீது உதயநிதி புகார்
» கிணத்த காணோம்… வடிவேலு பாணியில் நெல்லை கலெக்டரிடம் விவசாயி புகார் ..
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» spb சரண் மீது நடிகை சோனா பாலியல் (vidieo) வாக்கு மூலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum