சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட  இத்தாலி பிரதமர் மீது மற்றுமொரு புகார் Khan11

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இத்தாலி பிரதமர் மீது மற்றுமொரு புகார்

Go down

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட  இத்தாலி பிரதமர் மீது மற்றுமொரு புகார் Empty பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இத்தாலி பிரதமர் மீது மற்றுமொரு புகார்

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 23:14

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட  இத்தாலி பிரதமர் மீது மற்றுமொரு புகார் W3

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (74). இவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இளம் பெண்களுக்கு விருந்து கொடுத்து அவர்களுடன் அவர் உல்லாசமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவற்றையெல்லாம் அவர் மறுத்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் மீது விபசார புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர் கரிமா எல். மக்ரக் (17). இவர் இத்தாலியில் இரவு விடுதி ஒன்றில் நடன அழகியாக உள்ளார். இவருடன் பெர்லஸ் கோனி பல முறை பாலியல் உறவு கொண்டார் என்ற செய்தி அங்குள்ள பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.

வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதால் அவர் மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஒரு திருட்டு வழக்கில் அப்பெண் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த தகவல் வெளியானது. பிரதமர் பெர்லஸ் கோனி தனது வீட்டில் அடிக்கடி இரவு விருந்து நடத்துவது வழக்கம்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட கரிமாவுடன் அவர் பாலியல் உறவு கொண்டார். இதற்கு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொண்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் தான் அவர் மீதான புகார் உண்மையா? என தெரிய வரும். இந்த விவகாரம் இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க இராணுவத்தினர் மீது பாலியல் குற்றச்சாட்டு
» இத்தாலி பிரதமர் பதவி விலக திட்டம்
» இத்தாலி இளம்பெண்ணிடம் பாலியல் குறும்பு: சன்னியாசி கைது
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum