Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
3 posters
Page 1 of 1
ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
சுதந்திர தினத்தையொட்டி காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, பாகிஸ்தான் படையினருக்கு இந்திய படையினர் இனிப்பு வழங்கினர். அதேநேரத்தில் மற்றொரு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.
நாட்டின் 65வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள பகுதியில் இராணுவ அதிகாரிகள் சிலர் எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்கு சென்று அங்கிருந்த இராணுவ வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல், பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் இந்திய பகுதிக்கு வந்து இங்குள்ள இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இனிப்புகள் மற்றும் பழங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர். அதேநேரத்தில் காஷ்மீரின் சம்பா செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டிய ராம்கார் பகுதியில் உள்ள இந்திய இராணுவ முகாம்களை நோக்கி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதிகாலை 3.45 மணி அளவில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. உடன் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்தச் சண்டை 25 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இருப்பினும், இரு தரப்பிலும் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இது சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என இராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
ஒருபக்கம் ,மனிதம் .மறுபக்கம் அரசியல் !
இரண்டுக்கும் கிடையில் ,தான்அப்பாவி மக்கள் .
இரண்டுக்கும் கிடையில் ,தான்அப்பாவி மக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
மனிதம் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கவிதை நான் ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
பார்த்தா தெரியலியே!jasmin wrote:மனிதம் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கவிதை நான் ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
நான் என்னை சொல்லவில்லை நண்பரே பாகிஷ்தானை சொன்னேன் ரெம்ப லொல்லு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஒரு பக்கம் இனிப்பு, மறுபக்கம் சண்டை; இந்தியா, பாக். எல்லையில் விசித்திரம்!
நானும் அதைத்தான் சொல்கிறேன் பார்த்தா தெரியலயே!jasmin wrote:நான் என்னை சொல்லவில்லை நண்பரே பாகிஷ்தானை சொன்னேன் ரெம்ப லொல்லு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» இந்தியா - பாக்., வெளியுறவு அமைச்சர்கள் 27ல் சந்திப்பு
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» இந்தியா - பாக்., வெளியுறவு அமைச்சர்கள் 27ல் சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum