சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல் Khan11

பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்

2 posters

Go down

பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல் Empty பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 10:13

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவ உதவிகள் நிறுத்தபப்ட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகி்ஸ்தான், இதனால் நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று கூறியுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான போரில், பாகிஸ்தானையும் தன்னுடன் இணைத்து செயல்படுகிறது அமெரிக்கா. ஆனால் இதில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பு சரிவர இல்லை என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இருந்தாலும் வேறு வழியில்லாமல் தொடர்ந்து அதனுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலையில் அது உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா தற்போது அமெரிக்காவுக்கான ராணுவ உதவியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா அளிப்பதாக இருந்தது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவ் லபான் கூறுகையில், கடந்த எட்டு மாதங்களில் நடந்த பல்வேறு தொடர்ச்சியான சம்பவங்கள் இரு தரப்பு உறவுகளைப் பாதித்துள்லன. இதன் விளைவாக அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள் எண்ணிக்கையை குறைக்குமாறு கூறியுள்ளது பாகிஸ்தான்.

இது தற்காலிகமான நடவடிக்கைதான் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டாலும், பாகிஸ்தான் ராணுவத்திற்குத்தேவையான உதவிகளையும், ஆதரவையும், பயிற்சியையும் தர முடியாத நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் பொது உறவுத் துறை இயக்குநர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எந்தவிதமான வெளிநாட்டு உதவியும் தேவையில்லை. வடக்கு வசிரிஸ்தானிலும், ஸ்வாட் பகுதியிலும் நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் எந்தவிதமான வெளிநாட்டு உதவியும் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என்றார்.

Thats Tamil


thats
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல் Empty Re: பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 10:23

அத்தனையும் அமேரிக்காவின் நாடகம்தான்


பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum