Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியா உடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் அமெரிக்கா
2 posters
Page 1 of 1
இந்தியா உடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் அமெரிக்கா
வளரும் வல்லரசான இந்தியாவுடன், நவீன ராணுவத் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கும், போர் விமானங்களை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படவும் அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகன்' அமெரிக்க காங்கிரஸ் சபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா, 6 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதங்களை விற்றுள்ளது. ஆயுத விற்பனை, கூட்டுப் பயிற்சி மூலம் இந்தியா உடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.
அதோடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றிலும் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் விரும்புகிறது. இருதரப்பு ராணுவ உறவும் குறிப்பிடத் தக்க அளவில், வளர்ந்துள்ளது.
இதுவரை இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து, 56 முறை கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளன. இது பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள கூட்டுப் பயிற்சிகளை விட அதிகம். அமெரிக்காவின் எப் -16, 18 மற்றும் 126 ரக போர் விமானங்களை வேண்டாம் என இந்தியா கூறியது ஒரு பின்னடைவுதான் என்றாலும் கூட, "ஜாயின்ட் ஸ்ட்ரைக் பைட்டர்' ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும். இவ்வாறு "பென்டகன்' தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Re: இந்தியா உடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் அமெரிக்கா
இந்தியாவிலும் மூக்கு நுளைக்கிறது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தினாலே போதும்
ஒரு கதை ஞாபகம் இருக்கு ஊசிக்கு இடம் கொடுத்தால் உலக்கைக்கும் இடம் கேட்பார்களாம் அதுதான் மானங்கெட்ட அமெரிக்காவின் நிலை..
ஒரு கதை ஞாபகம் இருக்கு ஊசிக்கு இடம் கொடுத்தால் உலக்கைக்கும் இடம் கேட்பார்களாம் அதுதான் மானங்கெட்ட அமெரிக்காவின் நிலை..
Similar topics
» பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும் 8 ஒப்பந்தங்கள்!
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum