சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம் Khan11

இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

2 posters

Go down

இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம் Empty இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:12

ஓவல், ஆக. 17-


டோனி தலைமையிலான இந்திய
கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணி இங்கிலாந்தில் மிகவும் மோசமாக விளையாடி
வருகிறது. 4 டெஸ்ட் போட்டித் தொடரில் லார்டஸ் மைதானத்தில் நடந்த முதல்
டெஸ்டில் 196 ரன் வித்தியாசத்திலும், நாடிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில்
319 ரன் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ்
மற்றும் 242 ரன் வித்தியாசத்திலும் இந்தியா மோசமாக தோற்றது. இதன் மூலம்
தொடரை இழந்தது. அதோடு நம்பர்-1 அங்கீகாரத்தையும் இந்திய அணி இழந்தது.

இந்தியா-இங்கிலாந்து
அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில்
நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து 3 டெஸ்டிலும் தோற்ற இந்திய
அணி இந்த டெஸ்டிலாவது தோல்வியை தவிர்க்குமா? என்று ஆவலுடன்
எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுதல் வெற்றி பெற
முடியாவிட்டாலும் இந்திய அணி டிரா செய்தாலே போதும் என்ற மன நிலை வந்து
விட்டது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய
பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறி வருகிறார்கள். ஷேவாக், தெண்டுல்கர்,
காம்பீர், லட்சுமண், ரெய்னா ஆகியோரது ஆட்டம் மிகவும் சொதப்பலாக உள்ளது.
அதோடு பந்துவீச்சும் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஜாகீர்கான்
இல்லாததால் இந்திய அணி பந்துவீச்சில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
அவருக்கு பதிலாக இடம்பெற்ற ஆர்.பி.சிங்குக்கு இந்த டெஸ்டிலாவது கண்டிப்பாக
வாய்ப்பு வழங்க வேண்டும். ஸ்ரீசாந்த் இடத்தில் அவரை சேர்க்கலாம்.

வெஸ்ட்
இண்டீஸ் தொடரில் முத்திரை பதித்து இஷாந்த்சர்மாவால் இங்கிலாந்து
மைதானங்களில் சிறப்பாக பந்துவீச முடிய வில்லை. விக்கெட்டுகளை கைப்பற்ற
முடியாமல் திணறுகிறார். இந்திய அணி வீரர்கள் ஒருங்கிணைந்து ஆட வேண்டும்.
வீரர்கள் அனைவரும் உத்வேகத்துடன் விளையாடினால் மட்டுமே இங்கிலாந்தை
சமாளிக்க இயலும். கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்திய வீரர்கள் அனைவரும்
தங்கள் திறமையை ஓவல் டெஸ்டில் நிரூபிக்க வேண்டிய நெருக்கடி உள்ளது.
இங்கிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் காணப்படுகிறது.

பேட்டிங்கில்
கேப்டன் ஸ்டாரஸ், அலிஸ்டர் கூக், பீட்டர்சன், பெல்மார்கன், பிரையர்
ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணியின் முதன்மை வேகப்பந்து வீரரான
ஆண்டர்சன் முழு உடல்தகுதியுடன் இல்லாததால் நாளைய டெஸ்டில் விளையாடுவது
கேள்விக்குறியே. ஆண்டர்சன் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் கிரகாம்
ஆனியன்சுக்கு வாய்ப்பு கிடைக்கும். பிராட், பிரெஸ்னென் ஆகியோரது வேகப்பந்து
வீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது.

இங்கிலாந்து
அணியை பொறுத்தவரை இந்த டெஸ்டிலும் வென்று 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல
வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ளது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு
தொடங்கும் இந்த டெஸ்ட் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு
செய்யப்படுகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம் Empty Re: இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

Post by jasmin Wed 17 Aug 2011 - 11:54

ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் ஏற்கன்வே பிட்சுகள் அனைத்தும் அவர்கள் வேக பந்துக்கு எகிறும் வகையில் தயார் செய்யப் பட்டு விட்டது .ஓவர் பவுன்ஸ்[எகிறும் ] வேகப் பந்துகளை எந்த கொம்பனாலும் தொடர்ந்து ஆடுவது கடினம் .ஆகையால் ஒரு சின்ன தவறு பண்ணி நாலே ஆட்டம் இழந்து விடுவார்கள் இது நம்ம ஆட்களுக்கும் தெரியும் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம் Empty Re: இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 13:03

jasmin wrote:ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் ஏற்கன்வே பிட்சுகள் அனைத்தும் அவர்கள் வேக பந்துக்கு எகிறும் வகையில் தயார் செய்யப் பட்டு விட்டது .ஓவர் பவுன்ஸ்[எகிறும் ] வேகப் பந்துகளை எந்த கொம்பனாலும் தொடர்ந்து ஆடுவது கடினம் .ஆகையால் ஒரு சின்ன தவறு பண்ணி நாலே ஆட்டம் இழந்து விடுவார்கள் இது நம்ம ஆட்களுக்கும் தெரியும் .
:cheers: :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம் Empty Re: இங்கிலாந்திடம் இந்திய அணி 4-வது தோல்வியை தவிர்க்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான்- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
» 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ஷேவாக் வருகையால் இந்தியா எழுச்சி பெறுமா?
» டெண்டுல்கரின் 200 வது டெஸ்ட்; மும்பையில் இன்று தொடக்கம்
» இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட் இன்று
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum