சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படத்துக்கு கவிதை ! Khan11

படத்துக்கு கவிதை !

4 posters

Go down

படத்துக்கு கவிதை ! Empty படத்துக்கு கவிதை !

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 13:57

படத்துக்கு கவிதை ! Jaife1423

கண்ணும் கண்ணும் ,நோக்கி,
நோக்கிய பின்,கைப் பிடித்து நடந்தன,
கடற்கரையில்!




kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 13:58

நோக்க ,நோக்க,நோக்கிய பின்
நோக்கியா சொன்னது
காதல்!


kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by ஹாசிம் Wed 17 Aug 2011 - 14:05

விட்டால் விட்டுவிடுவானோ என்று
விடும்வரை விடாமல் செல்லும் காட்சி
விட்டபோது விட்டுவிடடான் என அழுவார்கள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by *சம்ஸ் Wed 17 Aug 2011 - 14:13

அவள் மேல் நான் கொண்ட ஈர்ப்பு,
என் மேல் அவள் கொண்ட ஈர்ப்பு,
காந்தமாய் இணைந்து கொண்டதால்
பிரியாமல் செல்லும் காட்சி-இது!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by ஹாசிம் Wed 17 Aug 2011 - 14:17

*சம்ஸ் wrote:அவள் மேல் நான் கொண்ட ஈர்ப்பு
என் மேல் அவள் கொண்ட ஈர்ப்பு
காந்தமாய் இணைந்து கொண்டதால்
பிரியாமல் செல்லும் காட்சி-இது.

ஈர்க்கப்பட்டவளின் இடையிலெதற்கு உன்கை
இடைவெளியற்று இடையும் இடையும் உரசலெதற்கு
ஈர்ப்பு விசையில் ஈரமதிகமாதலாலா?
பெண்கொண்ட ஈர்ப்பு பெறுமதிமிக்கதாலா??
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by *சம்ஸ் Wed 17 Aug 2011 - 14:18

கை கோர்த்து கால்அடி தடபார்த்து
தாங்கிய படி செல்கின்றன
எதிர் காலம் அறியா காதல் ஜோடி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by *சம்ஸ் Wed 17 Aug 2011 - 14:29

இடையின் உறாயிவில்
எழுந்த ஈரத்தில்
ஆளமானது என் காதல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 14:30

அலையின் வேகம்
அதிகமாகத வரை
இந்தக் காதல் நிஜம்
அலையின் வேகம்
அதிகரித்தால் தெரியும்
இன்றய நிலை
காட்சிகளும் கவிதையும்
அருமை அருமை அனைவரும்
பின்னிட்டீர்கள் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by *சம்ஸ் Wed 17 Aug 2011 - 14:33

நண்பா உங்களின் வரிகளும் அருமை வாவ் வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 14:35

அனவருக்கும் வாழ்த்துக்கள் .தொடருகள் உங்கள் கவிதை பேரணியை ! :!+: :!+: :!+: #+ :+=+: :{:*):
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by ஹாசிம் Wed 17 Aug 2011 - 14:49

இத்தனை ஐக்கியமாய்
காதலனாய் வீற்றிருப்பதில் ஆச்சரியமுண்டோ
காரியம் தீர்ந்துவிட்டு கைகழுவும்
சாகசத்தில் எச்சியிலையாகிறாய் பெண்ணே
உன்னை கட்டியவன் இப்படி தொட்டுவிட்டால்
உன்னொழுக்கம் உயிர்க்கிறது கண்ணே
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 23:09

ஒரு படத்துக்கு இத்தனை கவிதையா ?வாழ்த்துக்கள் தோழர்களே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

படத்துக்கு கவிதை ! Empty Re: படத்துக்கு கவிதை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum