Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
+2
மீனு
kalainilaa
6 posters
Page 1 of 1
உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
கார்காலம் கூந்தல்,
பூக்களோடு கூட்டனி அமைத்து
கூடலுக்கு விரிப்பானது!
அழகுக்கு அழகாய் மாறி,
அரசனையும் ,அடிமையாக்கி,
தமிழ் வளர்த்தக் கொடி!
காற்றில், பறந்து விரிந்து
காமத்தை வசப்படுத்தும்
காரிகைக்காரி!
இவளே இரவுக்கு,இனிமையாய்,
உறவுக்கு முகவரியாய்,
மாறிய சாகசக்காரி!
பூக்களோடு கூட்டனி அமைத்து
கூடலுக்கு விரிப்பானது!
அழகுக்கு அழகாய் மாறி,
அரசனையும் ,அடிமையாக்கி,
தமிழ் வளர்த்தக் கொடி!
காற்றில், பறந்து விரிந்து
காமத்தை வசப்படுத்தும்
காரிகைக்காரி!
இவளே இரவுக்கு,இனிமையாய்,
உறவுக்கு முகவரியாய்,
மாறிய சாகசக்காரி!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
உறவுக்கு முகவரியாய் மீனுவைப்போல
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
கவிமுரசின் கவிதை அருமை... ://:-: :!+: @.
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
நன்றி தோழரே நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
Atchaya wrote:கவிமுரசின் கவிதை அருமை... ://:-: :!+: @.
நன்றி தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
ஆமாம் தினமுரசு போல் என்றும் கவிமுரசு எங்கள் கலைநிலா அருமை அருமை @. @.Atchaya wrote:கவிமுரசின் கவிதை அருமை... ://:-: :!+: @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
மீனு wrote: உறவுக்கு முகவரியாய் மீனுவைப்போல
அரட்டைக்கு தான் முகவரி இந்த மீனு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
கவிதையும் அருமை கவிதைக்கு கருவான கன்னியும் அருமை அதைப் படைத்து விருந்து தந்த கலை நிலாவும் அருமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
நண்பன் wrote:ஆமாம் தினமுரசு போல் என்றும் கவிமுரசு எங்கள் கலைநிலா அருமை அருமை @. @.Atchaya wrote:கவிமுரசின் கவிதை அருமை... ://:-: :!+: @.
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
முரசு ஒலி மீண்டும் மீண்டும் மனதில் எதிரொலிக்கும் அதுபோல், உங்களின் கவிதை மீண்டும் மீண்டும் மனதில் ஒருவித அசைவை உண்டாக்குகிறது. அதனாலே கவிமுரசு என்றேன். என் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படுத்துவேன். வெற்று புகழ்ச்சி செய்ய மாட்டேன்.
நன்றி நண்பா.
நன்றி நண்பா.
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
jasmin wrote:கவிதையும் அருமை கவிதைக்கு கருவான கன்னியும் அருமை அதைப் படைத்து விருந்து தந்த கலை நிலாவும் அருமை
மல்லிகை சொன்னால் மறப்பதற்கு இல்லை . :”@: :”@: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
Atchaya wrote:முரசு ஒலி மீண்டும் மீண்டும் மனதில் எதிரொலிக்கும் அதுபோல், உங்களின் கவிதை மீண்டும் மீண்டும் மனதில் ஒருவித அசைவை உண்டாக்குகிறது. அதனாலே கவிமுரசு என்றேன். என் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படுத்துவேன். வெற்று புகழ்ச்சி செய்ய மாட்டேன்.
நன்றி நண்பா.
நன்றி நன்றி நண்பா .உங்கள் அன்புக்கும் நட்புக்கும் . #heart :flower:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
@. @.kalainilaa wrote:jasmin wrote:கவிதையும் அருமை கவிதைக்கு கருவான கன்னியும் அருமை அதைப் படைத்து விருந்து தந்த கலை நிலாவும் அருமை
மல்லிகை சொன்னால் மறப்பதற்கு இல்லை . :”@: :”@: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
:!@!: :!@!: :!@!: :”@:நண்பன் wrote:@. @.kalainilaa wrote:jasmin wrote:கவிதையும் அருமை கவிதைக்கு கருவான கன்னியும் அருமை அதைப் படைத்து விருந்து தந்த கலை நிலாவும் அருமை
மல்லிகை சொன்னால் மறப்பதற்கு இல்லை . :”@: :”@: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவுக்கு முகவரியாய், மாறிய சாகசக்காரி!(படத்துக்கு கவிதை)
வாவ் அசத்தல் வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» படத்துக்கு ஒரு கவிதை !
» படத்துக்கு கவிதை !
» அவள்கோலம் மறந்து!(படத்துக்கு கவிதை )
» இயற்கையின் கொண்டாட்டம்!(படத்துக்கு ஒரு கவிதை )
» ஊனம்!இங்கு ஊமையானது!(படத்துக்கு கவிதை)
» படத்துக்கு கவிதை !
» அவள்கோலம் மறந்து!(படத்துக்கு கவிதை )
» இயற்கையின் கொண்டாட்டம்!(படத்துக்கு ஒரு கவிதை )
» ஊனம்!இங்கு ஊமையானது!(படத்துக்கு கவிதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum