சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கண்ணீர் கடிதம்  Khan11

கண்ணீர் கடிதம்

+3
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
7 posters

Go down

கண்ணீர் கடிதம்  Empty கண்ணீர் கடிதம்

Post by *சம்ஸ் Wed 17 Aug 2011 - 22:34

வழமை போல் இன்றும் இனிதான காலைப் பொழுது. கதிரவன் கண்திறக்க எங்களின் வீட்டுத் தோட்டத்தில் அடைந்திருந்த பறவைகளின் சத்தம் காதுகளின் சங்கீதமாக ஒலிக்க என் அம்மாவின் குரல் மகன் மகன் என்று கேட்டது தூக்கத்தில் இருந்த நான் சோம்பலுடன் மறுபக்கம் புரண்டேன்.

அழுத்தமான குரலில் மீண்டும் பாடசாலை செல்ல நேரமாகி விட்டது அவசரமாக சென்று குளித்து வாருங்கள் என்று சொல்ல பாதி தூக்கத்தில் குளிக்க சென்றேன் காலை நேரம் குளிர்ந்த தண்ணீரில் குளித்து கொண்டு பாடசாலை சென்றேன். அவசரத்தில் சென்றதால் என்றும் என்னுடன் வரும் என் அத்தையின் மகளை கவனிக்க மறந்து விட்டேன்.

வகுப்பறைக்கு சென்ற பின் அங்கும் அவளை என்னால் பார்க்க முடியவில்லை பாடங்கள் முடிந்து இடைவேளைக்கு சென்ற பின் அவளை பார்த்து ஏன் இன்று என்னை விட்டு தனியாக வந்தாய் எனக் கேட்டேன் அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டாள்.பின்னால் சென்று நான் செய்த தப்பு என்ன ஏன் என்னுடன் பேச வில்லை என்று வினாவ உன்னுடன் இனிமேல் பேசுவதாக இல்லை என்று கூறி நடந்து கொண்டே இருந்தாள். என்னால் நடந்ததை புரிந்து கொள்ள முடியவில்லை அதன் பின் சரியாக பாடத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை சிந்தனையில் முழ்கியவனாக நான்.!

அடுத்த நாள் அதை போல் வருவாள் என்ற நம்பிகையுடன் பாதையில் காத்திருந்தேன் நான்.அவள் வரவை காணோம் விரைவாக சென்றேன் வகுப் பறையில் அவள். வியர்த்தேன் வினாவினேன் பதில் இல்லை அழுகை மாத்திரம் நான் கண்டேன் எனது பயம் அதிகமானது உடலும் நடு நடுங்கியது என்ன வென்று அறிய ஆசையும் ஆவளும் அதிகரிக்க,அவளின் தோழி என்னிடம் என்ன பிரச்சினை உங்களுக்குள் என்று கேட்டாள். அதுதான் நானும் தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறேன் என்றேன் எனக்கு தெரியும் என்றாள் மகிழ்ந்தேன் என்னவென்று சொல்லு என்று கேட்க சொல்ல ஆரம்பித்தாள்.

உன்னையும் உன் செயலையும் என்றும் பார்த்து பார்த்து ஆசை கொண்ட அவள் உன்னுடன் என்றும் வாழனும் என்று ஆசை வந்துள்ளதாம். அவளுக்கு உன் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் எப்படி சொல்வது என்றும் புரியாமல் தவிக்கிறாள். உன் விருப்பம் என்னவென்று சொல்லு முடிவு அவளுக்கு சாதகமாக இருக்கனும் இல்லை என்றால் உயிரை விடக்கூட அவள் தயாராக உள்ளாள். உன் முடிவை நன்றாக சிந்தித்து எடு என்று சொல்லி விட்டு சென்றாள்.

என் நிலையை எப்படி சொல்வேன் என்னவென்று சொல்வேன் இப்போதுதான் பிளஸ் டூ படித்துக் கொண்டு இருக்கிறோம் இப்ப போய் எப்படி இதை சிந்திக்க முடியும் அவளிடம் என்ன சொல்வேன் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குட்டி போட்ட பூனை போல் சுற்றினேன் வீடு முழுக்க .

நாளை விடுமுறையாச்சே விடிந்ததும் விளக்கமாக எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் என்று நினைத்தேன் தூக்கமும் என் கண்களை தழுவ நானும் தூங்கி விட்டேன்.காலையில் எழும்பினால் எனக்கு முன்னால் வில்லங்கம் தபாலில் வந்து விட்டது போல் ஒ என்ற சத்தம் சண்டை வியர்புடன் எழ என் அருகில் ஒரு பெண் யார் என்று பார்க்கிறேன் என் அத்தை மகள்.ஒரு நிமிடம் அசந்து போய் நீ எப்படி இங்கே என்று கேட்க. நான் உன்னை பார்க்க வந்தேன் என்றாள். உனக்கு என்ன பைத்தியமா இது ஊருக்கு உங்க வீட்டுக்கு தெரிந்தால் எப்படி இருக்கும். என்று அவளை நான் திட்ட சிரித்த படி என்னை பார்த்து சொன்னாள். நான் இங்கு இருப்பது தெரியாமல் எங்க வீட்டாரும் உங்கள் வீட்டாரும் என்னைப் பற்றி பேசுவதுதான் இப்போ நீங்கள் கேட்கும் சத்தம் என்றாள். அடி பாவி ஏன் இப்படி பன்ற நீ வீட்டுக்கு போ முதல் என்றேன். நான் போக வரவில்லை உங்களுடன் வாழ வந்துள்ளேன் எனக்கு வாழ்கை கொடுங்கள் என்றாள்.

பதில் சொல்ல தெரியவில்லை காரணம் எனக்குத் தொழில் ஒன்றும் தெரியாது நானோ படித்து கொண்டு இருக்கிறேன் இந்த நிலையில் இவளை கட்டிக் கொண்டு எப்படி வாழ வைக்க முடியும்,சிந்தனையை சிதற விட்ட படி நடக்கிறேன்.

அண்ணா என்ற படி என் தங்கை உங்களை அம்மா வர சொன்னாங்க என்று சொல்லிக் கொண்டு என் ரூமுக்கு வர இவள் சரி நாளை மிகுதியை படிக்கலாம் நான் சென்று வருகிறேன் என்று சொல்லி வெளியே சென்றாள்.
என் தங்கை நீங்கள் இங்கே இருக்கிங்களா உங்களால் இங்கு எத்தனை பிரச்சினை என்று தெரியுமா? என்று கூற இவள் ஒன்றும் தெரியாத படி என்ன பிரச்சினை என்று வினாவினாள்,

அவளின் அம்மா அடிகழுத நீ எங்கே போன உன்னை காணோம் என்று நாங்கள் தவித்து கொண்டு இருக்கிறோம் நீ எங்கே கிடந்து வருகிறாய் என்று திட்ட நான் இங்குதான் படித்துக் கொண்டு இருந்தேன் நாளை எங்களுக்கு பரிட்சை இருக்கிறது அந்த தேர்வில் நான் நல்ல மார்க் எடுக்க வினா விடை தாள் பார்த்தோம் என்றாள். அம்மாக்கு தெரியவில்லை என்ன தேர்வு என்று அவளின் வாழ்கை தேர்வு என்று தெரிந்து இருந்தால் அவள் நிலை அதோ கதிதான்.!

மகள் நினைத்தாள். அம்மாவை ஏமாற்றி விட்டேம் என்று. அம்மா நினைதாள் என்னையே நீ ஏமாற்றுகிறாயா நீ போ வீட்டு உன்னை என்ன பன்றேன் என்று பாரு என்று மனதுக்குள் பேசிய வார்தை மகளுக்கு கேட்க வில்லை. இவனும் நினைத்தான் அனைத்தும் சரியாகி விட்டது என்று .

பிரச்சினை அதன் பின்தான் ஆரம்பம்!! நீ அங்கு ஏன் சென்றாய் எதுக்கு சென்றாய் மாறி மாறி கேட்க அவளும் ஒரே பதில் நான் படிக்க என்று. உன்னை இப்படி எல்லாம் கேட்டால் சொல்ல மாட்டாய் விசாரிக்கிற மாதரி விசாரிக்கனும் என்று சொல்லி அருகில் இருந்த கதவு பட்டியை எடுத்து அடிக்க எதர்ச்சியாக என்ன நடக்குது என்று பார்க்க வந்தவனும் இதை காண இவளும் காண அவமானம் தாங்க முடியாமல் ஓடிப் போய் ரூமுக்குள் பூட்டிக் கொண்டாள்.

அனைவரினதும் கணிப்பு அவள் கதைவை திறந்து வெளியே வருவாள் என்று யாரும் நினைக்க வில்லை நாங்கள்தான் அவளை கதவு திறந்து எடுக்க வேண்டும் என்று. சில மணி நேரம் கழிந்தது. மூடிய கதவை திறக்க முயன்ற போது அமைதியாக இருந்தது அவளின் அறை. அவசரமாக திறந்து பார்க்க அவளே உலகத்தை விட்டு சென்று சில நிமிடங்கள் ஆச்சி.! என்ற உண்மை தெரிந்தது...

அவள் அருகில் ஒரு கடிதம் என்னதான் பெற்று வளர்த்தாலும் பிள்ளைகளுக்கு என்று ஒரு சொந்த விருப்பு வெறுப்பு உள்ளது. அதை புரிந்து கொள்ள தெரியாத அப்பா அம்மா வயிற்றில் பிறந்தேன். என்ற குற்ற உணர்சியுடன் என் உயிருக்கு உயிரான காதலையும் விட்டு செல்கிறேன். அனைவரும் பிள்ளைகளுடன் நட்பாக இருங்கள். அவர்களின் விருப்பதை அறிந்து கொள்ளுங்கள். தப்பு என்று தெரிந்தால் அன்பாக எடுத்து கூறுங்கள் அனைவரும் படித்தவர்கள் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்கள். இதே தப்பை நீங்கள் செய்ய முயற்சிக்காதீர்கள்.

நன்றி என்றும் அன்புள்ள

நித்தியா

யாவும் கற்பனையில் எழுந்தவை.

எண்ணமும் எழுத்தும்
சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by முனாஸ் சுலைமான் Wed 17 Aug 2011 - 22:51

அவள் அருகில் ஒரு கடிதம் என்னதான் பெற்று வளர்த்தாலும் பிள்ளைகளுக்கு என்று ஒரு சொந்த விருப்பு வெறுப்பு உள்ளது. அதை புரிந்து கொள்ள தெரியாத அப்பா அம்மா வயிற்றில் பிறந்தேன். என்ற குற்ற உணர்சியுடன் என் உயிருக்கு உயிரான காதலையும் விட்டு செல்கிறேன். அனைவரும் பிள்ளைகளுடன் நட்பாக இருங்கள். அவர்களின் விருப்பதை அறிந்து கொள்ளுங்கள். தப்பு என்று தெரிந்தால் அன்பாக எடுத்து கூறுங்கள் அனைவரும் படித்தவர்கள் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்கள். இதே தப்பை நீங்கள் செய்ய முயற்சிக்காதீர்கள்.

வாழ்த்துக்கள் சம்ஸ்
இக்கதையில் சம்ஸ் ஏதோ யாருக்கோ ஒரு செய்தி சொல்லியிருக்கார் என்று எனக்கு யோசிக்க தூண்டுது ஆனால் நல்ல அறிவித்தல் ஒன்று கொடுத்திருக்கார்
அன்றாடம் வீட்டில் குடும்பத்திலோ அல்லது ஒரு நண்பர் கூட்டத்திலோ கொடுக்கும் அறிவித்தல் போன்று ஒரு நல்ல சாரம்சமாக முடித்திருக்கின்றார் இந்தக்கதைஅயி வாழ்த்துக்கள் சம்ஸ் திறமையைப்பாராட்டுகிறேன்
இலை மறை காய்களாய் எல்லாரிலும் ஒழிந்து கிடக்கும் திறமைகளை ஏதோ ஒரு முறையில் இப்போது சம்ஸ் தந்திருக்கும் கதை போன்று அனைவரும் வெளிக்கொண்டு வரலாம் வாழ்த்துக்கல் சம்ஸ் நல்லதொரு கதை நானினைத்தேன் இது தொடர்கதை என்று முடித்து விட்டீர்கள் நன்று நன்றி நல்லது :!@!: #heart :+=+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by யாதுமானவள் Wed 17 Aug 2011 - 23:09

உன்னையும் உன் செயலையும் என்றும் பார்த்து பார்த்து ஆசை கொண்ட அவள் உன்னுடன் என்றும் வாழனும் என்று ஆசை வந்துள்ளதாம். அவளுக்கு உன் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் எப்படி சொல்வது என்றும் புரியாமல் தவிக்கிறாள். உன் விருப்பம் என்னவென்று சொல்லு முடிவு அவளுக்கு சாதகமாக இருக்கனும் இல்லை என்றால் உயிரை விடக்கூட அவள் தயாராக உள்ளாள். உன் முடிவை நன்றாக சிந்தித்து எடு என்று சொல்லி விட்டு சென்றாள்.

என் நிலையை எப்படி சொல்வேன் என்னவென்று சொல்வேன் இப்போதுதான் பிளஸ் டூ படித்துக் கொண்டு இருக்கிறோம் இப்ப போய் எப்படி இதை சிந்திக்க முடியும் அவளிடம் என்ன சொல்வேன்

இளம் வயதில் வரும் இனம்புரியாக் காதல்... அதில் மனம் இழந்தபின் , நினைத்தது நடக்காதென அறிந்தபின்.. அவசரப்பட்டு எடுக்கும் முடிவு.....

பெற்றோர்களின் விருப்பு வெறுப்பு... பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு...

கடைசியில் ஒரு உயிர் இழப்பு...

இங்கு குற்றம் செய்தது பெற்றோரா.. மகளா....

அழகாகக் கொண்டு சென்று அருமையாக முடித்திருக்கிறீர் சம்ஸ்..

சிறுகதை எழுத்தாளர் சம்ஸ் க்கு எனது வாழ்த்துக்கள் ....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by *சம்ஸ் Wed 17 Aug 2011 - 23:32

முனாஸ் சுலைமான் wrote:அவள் அருகில் ஒரு கடிதம் என்னதான் பெற்று வளர்த்தாலும் பிள்ளைகளுக்கு என்று ஒரு சொந்த விருப்பு வெறுப்பு உள்ளது. அதை புரிந்து கொள்ள தெரியாத அப்பா அம்மா வயிற்றில் பிறந்தேன். என்ற குற்ற உணர்சியுடன் என் உயிருக்கு உயிரான காதலையும் விட்டு செல்கிறேன். அனைவரும் பிள்ளைகளுடன் நட்பாக இருங்கள். அவர்களின் விருப்பதை அறிந்து கொள்ளுங்கள். தப்பு என்று தெரிந்தால் அன்பாக எடுத்து கூறுங்கள் அனைவரும் படித்தவர்கள் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்கள். இதே தப்பை நீங்கள் செய்ய முயற்சிக்காதீர்கள்.

வாழ்த்துக்கள் சம்ஸ்
இக்கதையில் சம்ஸ் ஏதோ யாருக்கோ ஒரு செய்தி சொல்லியிருக்கார் என்று எனக்கு யோசிக்க தூண்டுது ஆனால் நல்ல அறிவித்தல் ஒன்று கொடுத்திருக்கார்
அன்றாடம் வீட்டில் குடும்பத்திலோ அல்லது ஒரு நண்பர் கூட்டத்திலோ கொடுக்கும் அறிவித்தல் போன்று ஒரு நல்ல சாரம்சமாக முடித்திருக்கின்றார் இந்தக்கதைஅயி வாழ்த்துக்கள் சம்ஸ் திறமையைப்பாராட்டுகிறேன்
இலை மறை காய்களாய் எல்லாரிலும் ஒழிந்து கிடக்கும் திறமைகளை ஏதோ ஒரு முறையில் இப்போது சம்ஸ் தந்திருக்கும் கதை போன்று அனைவரும் வெளிக்கொண்டு வரலாம் வாழ்த்துக்கல் சம்ஸ் நல்லதொரு கதை நானினைத்தேன் இது தொடர்கதை என்று முடித்து விட்டீர்கள் நன்று நன்றி நல்லது :!@!: #heart :+=+:

நன்றி முனாஸ் சார் உங்களின் வாழ்த்தில் மகிழ்ந்தேன் அனைத்தும் உறவுகளின் ஊக்கமும் ஆதரவும்தான் இதுக்கு காரணம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by *சம்ஸ் Wed 17 Aug 2011 - 23:35

யாதுமானவள் wrote:
உன்னையும் உன் செயலையும் என்றும் பார்த்து பார்த்து ஆசை கொண்ட அவள் உன்னுடன் என்றும் வாழனும் என்று ஆசை வந்துள்ளதாம். அவளுக்கு உன் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் எப்படி சொல்வது என்றும் புரியாமல் தவிக்கிறாள். உன் விருப்பம் என்னவென்று சொல்லு முடிவு அவளுக்கு சாதகமாக இருக்கனும் இல்லை என்றால் உயிரை விடக்கூட அவள் தயாராக உள்ளாள். உன் முடிவை நன்றாக சிந்தித்து எடு என்று சொல்லி விட்டு சென்றாள்.

என் நிலையை எப்படி சொல்வேன் என்னவென்று சொல்வேன் இப்போதுதான் பிளஸ் டூ படித்துக் கொண்டு இருக்கிறோம் இப்ப போய் எப்படி இதை சிந்திக்க முடியும் அவளிடம் என்ன சொல்வேன்

இளம் வயதில் வரும் இனம்புரியாக் காதல்... அதில் மனம் இழந்தபின் , நினைத்தது நடக்காதென அறிந்தபின்.. அவசரப்பட்டு எடுக்கும் முடிவு.....

பெற்றோர்களின் விருப்பு வெறுப்பு... பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு...

கடைசியில் ஒரு உயிர் இழப்பு...

இங்கு குற்றம் செய்தது பெற்றோரா.. மகளா....

அழகாகக் கொண்டு சென்று அருமையாக முடித்திருக்கிறீர் சம்ஸ்..

சிறுகதை எழுத்தாளர் சம்ஸ் க்கு எனது வாழ்த்துக்கள் ....

நன்றி அக்கா உங்களின் வாழ்த்து வரிகள்தான் என்னை இன்னும் இன்னும் எழத தூண்டுகிறது நன்றி நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by அப்துல்லாஹ் Thu 18 Aug 2011 - 10:24

ஒரு சம்பவம். இது முழுக்க கற்பனையே என்று சொல்லிவிட்டதால் ஒரு விடயத்தை மன்னிக்கலாம்.
இறைவன் அளித்த உயிரை நாம் எக்காரணம் கொண்டும் அழிப்பது சரியல்ல.
மற்றபடி ஷம்ஸ் ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்புடன் காட்சியை நகர்த்தியுள்ளார். நல்ல விறுவிறுப்பாக செல்கிறது முடிவு எனக்கு மன வேதனையைத்தந்தது...இவர் கற்பனை வளத்திற்கு எல்லையே இல்லாமல் கதை கவிதை என களம் புகுந்து கைவாள் சுற்றுகிறார்.வாழ்த்துக்கள் சம்ஸ்..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 10:29

அப்துல்லாஹ் wrote:ஒரு சம்பவம். இது முழுக்க கற்பனையே என்று சொல்லிவிட்டதால் ஒரு விடயத்தை மன்னிக்கலாம்.
இறைவன் அளித்த உயிரை நாம் எக்காரணம் கொண்டும் அழிப்பது சரியல்ல.
மற்றபடி ஷம்ஸ் ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்புடன் காட்சியை நகர்த்தியுள்ளார். நல்ல விறுவிறுப்பாக செல்கிறது முடிவு எனக்கு மன வேதனையைத்தந்தது...இவர் கற்பனை வளத்திற்கு எல்லையே இல்லாமல் கதை கவிதை என களம் புகுந்து கைவாள் சுற்றுகிறார்.வாழ்த்துக்கள் சம்ஸ்..
கண்ணீர் கடிதம்  111433 கண்ணீர் கடிதம்  111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by jasmin Thu 18 Aug 2011 - 11:27

இறைவன் அளித்த உயிரை அழைக்க நமக்கு ஏது உரிமை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by ஹம்னா Thu 18 Aug 2011 - 12:55

பள்ளிப்பருவத்தில் படிப்பைக் கவனிக்காமல் பிடித்தவர் மேல் காதல்கொண்டு அதுவும் ஒரு தலைக்காதலாக தன் காதலை
வளர்த்து. அது நிறைவேராமல் தன்னை மாய்த்துக்கொண்ட
அப்பெண் பாவம். காதலிக்கத்தெரிந்தவளுக்கு அதை ஜெயிக்க தெரியவில்லை.
வாழ்த்துக்கள் சம்ஸ் தொடருங்கள் உங்கள் கதை, கவிதைகளைப் படிக்க இன்னும் ஆவலாக உள்ளோம்.

கண்ணீர் கடிதம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by ஹம்னா Thu 18 Aug 2011 - 13:03

யாதுமானவள் wrote:
உன்னையும் உன் செயலையும் என்றும் பார்த்து பார்த்து ஆசை கொண்ட அவள் உன்னுடன் என்றும் வாழனும் என்று ஆசை வந்துள்ளதாம். அவளுக்கு உன் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் எப்படி சொல்வது என்றும் புரியாமல் தவிக்கிறாள். உன் விருப்பம் என்னவென்று சொல்லு முடிவு அவளுக்கு சாதகமாக இருக்கனும் இல்லை என்றால் உயிரை விடக்கூட அவள் தயாராக உள்ளாள். உன் முடிவை நன்றாக சிந்தித்து எடு என்று சொல்லி விட்டு சென்றாள்.

என் நிலையை எப்படி சொல்வேன் என்னவென்று சொல்வேன் இப்போதுதான் பிளஸ் டூ படித்துக் கொண்டு இருக்கிறோம் இப்ப போய் எப்படி இதை சிந்திக்க முடியும் அவளிடம் என்ன சொல்வேன்

இளம் வயதில் வரும் இனம்புரியாக் காதல்... அதில் மனம் இழந்தபின் , நினைத்தது நடக்காதென அறிந்தபின்.. அவசரப்பட்டு எடுக்கும் முடிவு.....

பெற்றோர்களின் விருப்பு வெறுப்பு... பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு...

கடைசியில் ஒரு உயிர் இழப்பு...

இங்கு குற்றம் செய்தது பெற்றோரா.. மகளா....

அழகாகக் கொண்டு சென்று அருமையாக முடித்திருக்கிறீர் சம்ஸ்..

சிறுகதை எழுத்தாளர் சம்ஸ் க்கு எனது வாழ்த்துக்கள் ....

என்னைப் பொருத்தவரை குற்றம் செய்தது மகள்தான் அக்கா.
காரணம் தன் காதலை காதலனிடம் சொல்ல முடிந்த அவளுக்கு
தன் தாய் கேட்கும்போது சொல்லி இருந்தால் நல்லது நடந்திருக்கும் இல்லையா?

இந்த கதை பெற்றோர்களுக்கும் நல்ல பாடம்.
பிள்ளைகளுக்கும் நல்லதோர் பாடம்.
சம்ஸுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

கண்ணீர் கடிதம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by *சம்ஸ் Thu 18 Aug 2011 - 15:56

அப்துல்லாஹ் wrote:ஒரு சம்பவம். இது முழுக்க கற்பனையே என்று சொல்லிவிட்டதால் ஒரு விடயத்தை மன்னிக்கலாம்.
இறைவன் அளித்த உயிரை நாம் எக்காரணம் கொண்டும் அழிப்பது சரியல்ல.
மற்றபடி ஷம்ஸ் ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்புடன் காட்சியை நகர்த்தியுள்ளார். நல்ல விறுவிறுப்பாக செல்கிறது முடிவு எனக்கு மன வேதனையைத்தந்தது...இவர் கற்பனை வளத்திற்கு எல்லையே இல்லாமல் கதை கவிதை என களம் புகுந்து கைவாள் சுற்றுகிறார்.வாழ்த்துக்கள் சம்ஸ்..

நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by *சம்ஸ் Thu 18 Aug 2011 - 15:57

jasmin wrote:இறைவன் அளித்த உயிரை அழைக்க நமக்கு ஏது உரிமை

உங்கள் கருத்துக்கு நன்றி :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by *சம்ஸ் Thu 18 Aug 2011 - 15:59

ஹம்னா wrote:பள்ளிப்பருவத்தில் படிப்பைக் கவனிக்காமல் பிடித்தவர் மேல் காதல்கொண்டு அதுவும் ஒரு தலைக்காதலாக தன் காதலை
வளர்த்து. அது நிறைவேராமல் தன்னை மாய்த்துக்கொண்ட
அப்பெண் பாவம். காதலிக்கத்தெரிந்தவளுக்கு அதை ஜெயிக்க தெரியவில்லை.
வாழ்த்துக்கள் சம்ஸ் தொடருங்கள் உங்கள் கதை, கவிதைகளைப் படிக்க இன்னும் ஆவலாக உள்ளோம்.

அன்பான மறுமொழிக்கு நன்றி :];: :];: ஹம்னா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by *சம்ஸ் Thu 18 Aug 2011 - 16:00

ஹம்னா wrote:
யாதுமானவள் wrote:
உன்னையும் உன் செயலையும் என்றும் பார்த்து பார்த்து ஆசை கொண்ட அவள் உன்னுடன் என்றும் வாழனும் என்று ஆசை வந்துள்ளதாம். அவளுக்கு உன் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் எப்படி சொல்வது என்றும் புரியாமல் தவிக்கிறாள். உன் விருப்பம் என்னவென்று சொல்லு முடிவு அவளுக்கு சாதகமாக இருக்கனும் இல்லை என்றால் உயிரை விடக்கூட அவள் தயாராக உள்ளாள். உன் முடிவை நன்றாக சிந்தித்து எடு என்று சொல்லி விட்டு சென்றாள்.

என் நிலையை எப்படி சொல்வேன் என்னவென்று சொல்வேன் இப்போதுதான் பிளஸ் டூ படித்துக் கொண்டு இருக்கிறோம் இப்ப போய் எப்படி இதை சிந்திக்க முடியும் அவளிடம் என்ன சொல்வேன்

இளம் வயதில் வரும் இனம்புரியாக் காதல்... அதில் மனம் இழந்தபின் , நினைத்தது நடக்காதென அறிந்தபின்.. அவசரப்பட்டு எடுக்கும் முடிவு.....

பெற்றோர்களின் விருப்பு வெறுப்பு... பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு...

கடைசியில் ஒரு உயிர் இழப்பு...

இங்கு குற்றம் செய்தது பெற்றோரா.. மகளா....

அழகாகக் கொண்டு சென்று அருமையாக முடித்திருக்கிறீர் சம்ஸ்..

சிறுகதை எழுத்தாளர் சம்ஸ் க்கு எனது வாழ்த்துக்கள் ....

என்னைப் பொருத்தவரை குற்றம் செய்தது மகள்தான் அக்கா.
காரணம் தன் காதலை காதலனிடம் சொல்ல முடிந்த அவளுக்கு
தன் தாய் கேட்கும்போது சொல்லி இருந்தால் நல்லது நடந்திருக்கும் இல்லையா?

இந்த கதை பெற்றோர்களுக்கும் நல்ல பாடம்.
பிள்ளைகளுக்கும் நல்லதோர் பாடம்.
சம்ஸுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

மீண்டும் ஒரு முறை நன்றி ஹம்னா :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் கடிதம்  Empty Re: கண்ணீர் கடிதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum