Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிரீஸ் மனிதன் என்ற மாயை தோற்றுவித்து அரசியல் இலாபம் : கிழக்கு முதல்வர் _
Page 1 of 1
கிரீஸ் மனிதன் என்ற மாயை தோற்றுவித்து அரசியல் இலாபம் : கிழக்கு முதல்வர் _
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதன், மர்ம மனிதன் என்கின்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டு குறித்த சில பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலை சில அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை மீண்டும் பீதியில் உறையச் செய்து வருகிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், "நாடெங்கிலும் பல பாகங்களிலும் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. நாட்டின் சகல பாகங்களுக்கும் எந்நேரத்திலும் சென்று வரக்கூடிய சமாதான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனை குழப்புவதற்கான சதிமுயற்சிகளாக கூட இது இருக்கலாம். உண்மையில் பார்த்தால் கடந்த ஒரு சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
இதனால் முற்று முழுதாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு சன நடமாட்டம் குறைவடைந்து இராணுவ வீரர்கள் தெருக்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்களும் எழுகின்றன. இதனை முதலில் கட்டுப்படுத்தி பூரண தெளிவுபடுத்தலை ஏற்படுத்தி சமாதான நிலையினை கொண்டு வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் முதலில் முன்வரவேண்டும்.
கடந்த சனிக்கிழமை நாவற்குடா என்ற இடத்தில் நடந்த ஒரு சம்பவம். அதாவது, வெளியூரிலுள்ள ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டைச் சரிவர அடையாளம் காணமுடியாததால் அயலில் உள்ள ஒருவரிடம் விசாரித்திருக்கிறார். அவரை கிரிஸ் மனிதன் எனச் சந்தேகித்து அயலவர் கடுமையாகத் தாக்கி கம்பத்திலும் கட்டி வைத்திருக்கின்றார்கள்.
இதனை அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு, ஒரு கலவரமாகவே மாறியிருக்கின்றது. குறித்த சம்பவம் அவ்விடத்தில் நடைபெற்றிருக்கும் போது அங்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மீண்டும் அங்கொரு முறுவல் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றார்.
அதாவது உண்மை நிலை என்னவென்று அறியாது, அவர் குறித்த நபரைத் தாக்கியது சரி என வாதிட்டுப் பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கின்றார்.
எதுவுமே அறியாத ஒரு அப்பாவி தாக்கப்பட்டிருக்கின்றார். அதனை விசாரிக்காமல் அரசியல் இலாபம் தேடுவதற்கு அவர் முனைந்திருக்கிறார். எனவே இயல்பு வாழ்க்கையை எவரும் குழப்புவதற்கு இடமளிக்கக் கூடாது" என்றார். _
Similar topics
» கிரீஸ் மனிதன் என்ற மாயை தோற்றுவித்து அரசியல் இலாபம் : கிழக்கு முதல்வர் _
» யுத்த வெற்றி என்ற மாயை......!!!!
» தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் .
» மனிதன் என்ற போர்வையில்!
» சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்
» யுத்த வெற்றி என்ற மாயை......!!!!
» தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் .
» மனிதன் என்ற போர்வையில்!
» சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum