Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
3 posters
Page 1 of 1
புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
காட்சிகளுக்கு கட்டமிடும் முறை நீக்கம்
புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
செப்டம்பர் முதல் புதிய நடைமுறை
மர்லின் மரிக்கார்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகளை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற கட்டமிடும் முறையை செப்டம்பர் முதலாம் திகதி முதல் முற்றாக நீக்கப்படும் என்று புகைபிடித்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா நேற்றுத் தெரிவித்தார்.
இம்முறைமை நீக்கப்படுகின்ற போதிலும் முதலாம் திகதி முதல் புதிய முறைமை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இம்முறைமையின் கீழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடித்தல் காட்சிப்படுத்தப்படும் சமயங்களில் புகைபிடித்தல் பாதிப்புக்கள் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
புகைபிடித்தல் பழக்கத்திலிருந்து இலங்கையை விடுவிப்பதற்காக உழைத்துவரும் ஜீவக்க மன்றம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கூறுகையில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் புகைப்பிடித்தல் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு தற்போது கட்டமிடும் முறைமை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இம்முறைமை நடைமுறையில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் எம்மை விமர்சிப்பதை நாமறிவோம்.
தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளின்படி புகைப்பிடித்தலை தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்த முடியாது. அதனால்தான் புகைப்பிடித்தல் காட்சிகள் கட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன.
என்றாலும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இம்முறைமை நீக்கப்படும். புகைப்பிடித்தல் காட்சிகள் ஒளிபரப்பாகும் சமயங்களில் புகைப்பிடித்தல் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படும்.
இவ்விடயம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
மன்றத்தின் தலைவி மஞ்சரி பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் மருத்துவ நிபுணர்களான சமாதி ராஜபக்ஷ, அர்ஜுணா விஜேகோன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
நண்பன் wrote:பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
அப்படின்னா... ஆண்கள் தவரானவர்கல்னு ஒத்துக்கறீங்களா நண்பன்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
யாதுமானவள் wrote:நண்பன் wrote:பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
அப்படின்னா... ஆண்கள் தவரானவர்கல்னு ஒத்துக்கறீங்களா நண்பன்?
எல்லா ஆண்களையும் தவராணவர்கள் என்று சொல்ல முடியாது அக்கா.
பாவம் நண்பன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
இது போதுமே மேடம்ஹம்னா wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
அப்படின்னா... ஆண்கள் தவரானவர்கல்னு ஒத்துக்கறீங்களா நண்பன்?
எல்லா ஆண்களையும் தவராணவர்கள் என்று சொல்ல முடியாது அக்கா.
பாவம் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகைத்தல் காட்சியின் போது அபாயத்தை விளக்கும் வாசகம்
ஒத்துக்கிட்டா மட்டும் விட்டுடவா போறீர்கள் ஒத்துக்க முடியாதுயாதுமானவள் wrote:நண்பன் wrote:பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை ஒ ஆணை திருத்தி மாற்றி எடுப்பதா கஸ்டம் இல்லை உங்களுக்கு அது சுலபம்யாதுமானவள் wrote:இந்த ஆண்கள் எப்பவுமே சொல்பேச்சு கேட்பதே இல்லை...பெண்களுக்கு மட்டும ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு
அப்படின்னா... ஆண்கள் தவரானவர்கல்னு ஒத்துக்கறீங்களா நண்பன்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» விளக்கும் விடியலும்..!
» வாசகம்
» புகைத்தல் பாதிப்பு விளக்கப் படங்களை சிகரெட் பக்கெற்றில் பொறிக்க வேண்டும்
» " கல்லறை வாசகம் "
» விளக்கும் விடியலும்..!
» வாசகம்
» புகைத்தல் பாதிப்பு விளக்கப் படங்களை சிகரெட் பக்கெற்றில் பொறிக்க வேண்டும்
» " கல்லறை வாசகம் "
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum