Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
5 posters
Page 1 of 1
ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
எங்கள் நாட்டில் இளைஞர் சமுதாயத்தை சீர்குலைக்கும் ஒரு பயங்கர அரக்கனுடன் முறைகேடான உறவை வைத்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாவை சம்பாதிக்கும் இந்தப் பெண்கள் பொலிஸாரிடம் சமீபத்தில் கல்கிஸ்ஸையில் வைத்து மாட்டிக் கொண்டார்கள்.
இவர்கள் ஆண்கள் செய்யும் சமூக விரோத பணிகளை செய்தமையினால் தான் இன்று நீதி தேவதை யின் தண்டனையை எதிர்ப்பார்த்து விளக்கமறியலில் வாடிக் கொண்டிருக்கிறார்.
இவ்விரு பெண்களும் தங்கள் கைவசம் இருந்த 7 ஆயிரம் மில்லிகிராம் ஹெரோயின் போதை வஸ்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த போதே பொலிஸார் இவர்களை போதை வஸ்துக்களுடன் கையும் மெய்யுமாக கைது செய்தனர். கல்கிஸ்ஸை பொலிஸ் உத்தியோகத் தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இவ்விரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
அதென்ன ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கக் கூடாது?
தவறு செய்தால் தவறுதான் . இதில் ஆணென்ன பெண்ணென்ன?
இருவரையுமே மன்னிக்கக்கூடாது
தவறு செய்தால் தவறுதான் . இதில் ஆணென்ன பெண்ணென்ன?
இருவரையுமே மன்னிக்கக்கூடாது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
நண்பரே தவறு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தலும் ஒன்னுதான் ...சென்னையில் முக்கால்வாசி கஞ்சா விற்பது பெண்கள்தான் இதில் போலீஸூக்கும் பங்கு உண்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
@.
jasmin wrote:நண்பரே தவறு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தலும் ஒன்னுதான் ...சென்னையில் முக்கால்வாசி கஞ்சா விற்பது பெண்கள்தான் இதில் போலீஸூக்கும் பங்கு உண்டு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
அதானே யாருப்பா இப்படி பண்ணினதுயாதுமானவள் wrote:அதென்ன ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கக் கூடாது?
தவறு செய்தால் தவறுதான் . இதில் ஆணென்ன பெண்ணென்ன?
இருவரையுமே மன்னிக்கக்கூடாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
செய்தி வந்தது சென்னைப் போலிஸ் உங்களை வலை விரித்து தேடுகிறதாம் பங்கு கொடுக்காமல் டுபாய் வந்து விட்டீர்களாம்jasmin wrote:நண்பரே தவறு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தலும் ஒன்னுதான் ...சென்னையில் முக்கால்வாசி கஞ்சா விற்பது பெண்கள்தான் இதில் போலீஸூக்கும் பங்கு உண்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
நண்பன் wrote:செய்தி வந்தது சென்னைப் போலிஸ் உங்களை வலை விரித்து தேடுகிறதாம் பங்கு கொடுக்காமல் டுபாய் வந்து விட்டீர்களாம்jasmin wrote:நண்பரே தவறு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தலும் ஒன்னுதான் ...சென்னையில் முக்கால்வாசி கஞ்சா விற்பது பெண்கள்தான் இதில் போலீஸூக்கும் பங்கு உண்டு
இன்டெர்போல்ல ட்ரை பண்ண சொல்லுங்க .. இப்போதான் ரீசெண்டா அபுதாபியில இருந்து ஒரு அம்மணிய பிடிசுகிட்டு பொய் இருக்காங்க... :()
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
ஆமாம் யாது அடுத்த ரெய்டு குவைத்தில் ஜாக்கிறதையாக இருங்கள் ..போட்டோ வேற போட்டு வச்சு இருக்கீங்க இண்டெர்போல் ஏஜெண்ட் நண்பர்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
உங்க இருவரையும் பிடித்துத்தான் ஆக வேண்டும் அவ்வளவு உங்களிடம் கவனமாக இருங்கள் ஒருவர் வாழ்த்துவதில் சிகரம் தொட்டு விட்டார் மற்றவர் பின்னூட்டமிட்டு பின்னி எடுக்கிறார் எப்படித்தான் இவர்களுக்கு வருதோ தெரிய வில்லைjasmin wrote:ஆமாம் யாது அடுத்த ரெய்டு குவைத்தில் ஜாக்கிறதையாக இருங்கள் ..போட்டோ வேற போட்டு வச்சு இருக்கீங்க இண்டெர்போல் ஏஜெண்ட் நண்பர்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
எல்லாம் இறைவனின் அருட்கொடை நண்பரே ,,என்ன நீங்க என்ன சாமான்ய மானவரா? பதிப்புகளில் தலைவன் ,பாராட்டுவதில் முதல்வன் ,பரிசளிப்பதில் தயாளன்,பங்கு பெறுவதில் [கலந்துகொள்ளுவது] ஆர்வளன் ,அழகன் ,அறிவன் ,ஆற்றலின் அதிபன் ,தளத்தின் அங்கன் [அங்கம்] ,பண்பின் சிகரம் ,பழகுவதில் அன்பன்,காதலில் மன்மதன் ,....இப்படி அடிக்கிக்கொண்டே போலாமே கள்வரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
ஆஹா ஆரம்பிச்சிட்டாங்களே மேடம் நிறுத்துங்க பேச்சி பேச்சா இருக்கட்டும் ஓகே அவ்வ்வுவுjasmin wrote:எல்லாம் இறைவனின் அருட்கொடை நண்பரே ,,என்ன நீங்க என்ன சாமான்ய மானவரா? பதிப்புகளில் தலைவன் ,பாராட்டுவதில் முதல்வன் ,பரிசளிப்பதில் தயாளன்,பங்கு பெறுவதில் [கலந்துகொள்ளுவது] ஆர்வளன் ,அழகன் ,அறிவன் ,ஆற்றலின் அதிபன் ,தளத்தின் அங்கன் [அங்கம்] ,பண்பின் சிகரம் ,பழகுவதில் அன்பன்,காதலில் மன்மதன் ,....இப்படி அடிக்கிக்கொண்டே போலாமே கள்வரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
jasmin wrote:ஆமாம் யாது அடுத்த ரெய்டு குவைத்தில் ஜாக்கிறதையாக இருங்கள் ..போட்டோ வேற போட்டு வச்சு இருக்கீங்க இண்டெர்போல் ஏஜெண்ட் நண்பர்தான்
எனக்கும் information வந்தது .. CID க்கு ஹெல்ப் பண்ண ... சந்தேகப் படும் நபர்கள் யாரவதிருந்தால் கவனிக்கச் சொல்லி இருக்கிறார்கள் ...
Last edited by யாதுமானவள் on Thu 18 Aug 2011 - 11:10; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
பேச்சு பேச்சாதானே இருக்குது ராசா ...அதுக்குமேல ஒன்னும் இப்ப செய்ய முடியாதே ....தன்னை கவரும் மங்கைகளின் மனங்களை கிள்ளி விளையாடும் கள்வரல்லவோ நீங்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
jasmin wrote:எல்லாம் இறைவனின் அருட்கொடை நண்பரே ,,என்ன நீங்க என்ன சாமான்ய மானவரா? பதிப்புகளில் தலைவன் ,பாராட்டுவதில் முதல்வன் ,பரிசளிப்பதில் தயாளன்,பங்கு பெறுவதில் [கலந்துகொள்ளுவது] ஆர்வளன் ,அழகன் ,அறிவன் ,ஆற்றலின் அதிபன் ,தளத்தின் அங்கன் [அங்கம்] ,பண்பின் சிகரம் ,பழகுவதில் அன்பன்,காதலில் மன்மதன் ,....இப்படி அடிக்கிக்கொண்டே போலாமே கள்வரே
ஆட்டை அறுக்கிறதுக்கு முன்னாடி,தீனி எல்லாம் போட்டு,ம்ரியாதை எல்லாம் கொடுத்து தான் அறுப்பாங்களாம்....
நண்பரே,,,,கொஞ்சம் உஷரா இருங்க...ரொம்ப மேலத் தூக்கிட்டாங்க உங்களை...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
நாட்டுல நல்லதுக்கு காலம் இல்லப்பா ...இப்படி இன்னும் எத்தனைபேர் கிளம்பி இருன்க்கீங்க ...கிவி ... நண்பரே ஜாக்கிரதை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
நண்பன் wrote:ஆஹா ஆரம்பிச்சிட்டாங்களே மேடம் நிறுத்துங்க பேச்சி பேச்சா இருக்கட்டும் ஓகே அவ்வ்வுவுjasmin wrote:எல்லாம் இறைவனின் அருட்கொடை நண்பரே ,,என்ன நீங்க என்ன சாமான்ய மானவரா? பதிப்புகளில் தலைவன் ,பாராட்டுவதில் முதல்வன் ,பரிசளிப்பதில் தயாளன்,பங்கு பெறுவதில் [கலந்துகொள்ளுவது] ஆர்வளன் ,அழகன் ,அறிவன் ,ஆற்றலின் அதிபன் ,தளத்தின் அங்கன் [அங்கம்] ,பண்பின் சிகரம் ,பழகுவதில் அன்பன்,காதலில் மன்மதன் ,....இப்படி அடிக்கிக்கொண்டே போலாமே கள்வரே
நண்பன் உங்களைப் பாராட்டுவது, புகழ்வது என்றால் ஜாஸ்மினுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் ஏன் அழுவுகிறீர் பெற்றுக்கொள்ளுங்கள்.ம்ம்ம்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆண்களை மன்னிக்கலாம் இவர்களை மன்னிக்கலாகாது
jasmin wrote:நாட்டுல நல்லதுக்கு காலம் இல்லப்பா ...இப்படி இன்னும் எத்தனைபேர் கிளம்பி இருன்க்கீங்க ...கிவி ... நண்பரே ஜாக்கிரதை
எது ஜாஸ்மின் நல்லது. நண்பனைப் புகழ்வதா?
ம்ம் நல்லதுதான் நல்லதுதான்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஏழைகள் செய்தால் மன்னிக்கலாம் இந்த முதலாளியை மன்னிக்கலாகாது
» இவர்களை ரசிக்கத்தோன்றியது
» இவர்களை இழக்காதே
» மதுபோதை இவர்களை சிக்கலில் மாட்டியிருக்கிறது
» இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதலில் அறியப்பட்டதன் காரணமாக இவர்களை அத் துறையின் தந்தையர்கள் என போற்றப்பட்டனர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum