சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார் Khan11

வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

2 posters

Go down

Sticky வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 4:50

வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார் S2
டென்னிஸ் வீராங்கனை
வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்
உலகின் முதல்தர டென்னிஸ் வீராங்கனையாக டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி வலம் வருகிறார். இதுவரை எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாவிட்டாலும் தர வரிசையில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

அழகு பதுமையான வொஸ்னியாக்கி தனது ஆக்ரோஷமான, நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் கோடிக் கணக்கான ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். இந்த நிலையில் இந்த ‘டென்னிஸ் புயல்’ காதல் வலையில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவரது காதலர் பெயர் ரோரி மெக்ல்ரோ, வடக்கு அயர்லாந்தை சேர்ந்த இவர் பிரபல கோல்ப் பந்தய வீரர் ஆவார். அமெரிக்க பகிரங்க கோல்ப் சம்பியனான மெக்ல்ரோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டாவில் பிஜிபி சாம்பியன்ஷிப் போட்டி, முடிந்ததும் உடனடியாக சின்சினாட்டிக்கு பறந்தார். அங்கு நடக்கும் சர்வதேச டென்னிசில் பங்கேற்பதற்காக வொஸ்னியாக்கி சில தினங்களாக அங்கு தான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பயிற்சி ஆட்டத்தை ரசித்த மெக்ல்ரோ காதலி வொஸ்னியாக்கியுடன் நீண்டநேரம் பேசிக் கொணடிருப்பதை பார்க்க முடிந்தது.

சில தினங்கள் தனது கனவு கன்னியின் ஆட்டத்தை நேரில் ரசிக்க அங்கு தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். அதன் பிறகு சொந்த ஊர் சென்று விட்டு, நியூயோர்க் புறப்படுகிறார். அவர் நியூயோர்க் செல்லும் போது வொஸ்னியாக்கியும் அங்கு தான் இருப்பார். ஏனெனில் அப்போது அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடங்கும். காதல் குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாக ஏதும் கூறவில்லை.

இதற்கிடையே இந்த இளம் ஜோடி யை வைத்து தனியாக சூதாட்டமே நடக்கிறது. அடுத்த ஆண்டு வோஸ்னி யாக்கி - மெக்ல்ரோ நிச்சயதார்த்தம் நடக்கும் என்றும், 2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடக்கும் என்றும் இதனை அடிப்படையாக வைத்து சூதாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

Post by jasmin Thu 18 Aug 2011 - 10:24

என்ன நண்பரே உங்கள் காதல் வலையில் அவர் விழ வில்லை என்ற ஆதங்கம் உங்கள் பதிப்பில் தெரிகிறதே காதல் வாழக
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 10:28

jasmin wrote:என்ன நண்பரே உங்கள் காதல் வலையில் அவர் விழ வில்லை என்ற ஆதங்கம் உங்கள் பதிப்பில் தெரிகிறதே காதல் வாழக
மேடம் என்னைப் பொருத்த வரை காதல் என்பது களட்டிப்போட்ட செருப்பு ஜோடி சரியா இருந்தா மாட்டிக்க வேண்டியதுதான் ஹையோ வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார் 188826 வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார் 188826 வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார் 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

Post by jasmin Thu 18 Aug 2011 - 10:31

எங்க கலட்டிப் போட்ட செருப்பு என்று சொல்லவில்லையே நண்பரே கலயாண மண்டபத்திலா அல்லது கோவில் வாசலிலா அல்லது பண்டகசாலை வாசலிலா சில சமயம் ஜோடி மாறி கிடைக்கும் பரவாயில்லையா ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 10:34

jasmin wrote:எங்க கலட்டிப் போட்ட செருப்பு என்று சொல்லவில்லையே நண்பரே கலயாண மண்டபத்திலா அல்லது கோவில் வாசலிலா அல்லது பண்டகசாலை வாசலிலா சில சமயம் ஜோடி மாறி கிடைக்கும் பரவாயில்லையா ?
கருத்து சொன்ன கேட்டு விட்டுடனும் இப்படி கேள்வி எல்லாம் கேட்டா எனக்கு கெட்ட கோபம் வரும் அப்றம் நான் வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார் 326371 வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார் 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

Post by jasmin Thu 18 Aug 2011 - 10:47

அட கொப்புறானே உங்களுக்கு கூட கோபம் வருமா செல்லம் ...எங்க தங்க ராசாவுல நீங்க ...கொஞ்சம் மதிப்ப கூட்டுப்பா...இன்னைக்கு ஒன்னுகூட கிடைக்கல
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 11:50

jasmin wrote:அட கொப்புறானே உங்களுக்கு கூட கோபம் வருமா செல்லம் ...எங்க தங்க ராசாவுல நீங்க ...கொஞ்சம் மதிப்ப கூட்டுப்பா...இன்னைக்கு ஒன்னுகூட கிடைக்கல
கூட்டியாச்சி கூட்டியாச்சி என்னா ஒரு வில்லத்தனம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வொஸ்னியாக்கி காதல் வலையில் சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum