Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்
3 posters
Page 1 of 1
காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்
காதலியின் வீட்டினுள் நுழைந்த
காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்
S.M.S. ஐ நம்பி வந்ததால் சம்பவம்
மத்திய மாகாண மேலதிக குறூப் நிருபர்
காதலியின் எஸ். எம். எஸ். அழைப்பை ஏற்று வீட்டினுள் புகுந்த காதலன் சிக்கலில்
மாட்டிய சம்ப வமொன்று ஹட்டன் பொலிஸ் பிரிவில் நடந் துள்ளது.
அதிகாலை 4.30 மணியளவில் ஹட்டன் பொலிஸ் டெலி போன் அலறியது...! ஹலோ...! பொலிஸ்
நிலையமா? மறுமுனையிலிருந்து பதில் வந்தது ஆமாம்...பொலிஸ் தான். ஐயா எங்கள்
வீட்டிற்குள் மர்ம மனிதர் ஒருவர் புகுந்துள்ளார். நாங்கள் வீட்டுக் காதவைப் பூட்டி
தாழிட்டு வைத்துள்ளோம். வந்து கைது செய்யவும். சரி நாங்கள் வருகிறோம் முகவரி
விபரங்களைத் தாருங்கள். பொலிஸார் சகல விபரங்களையும் குறித்துக் கொண்டு உடனடி
நடவடிக்கையில் இறங்கினர்.
குறித்த வீட்டையடைந்த பொலிஸார் எங்கே மர்ம மனிதன் என்று கேட்டுக்கொண்டே
பூட்டியிருந்த கதவைத் திறக்க கதவு மூலையில் ஒளிந்திருந்த இளைஞன் பயந்து
நடுங்கியவாறு வெளியே வந்து பீதியுடன் பொலிஸாரின் எதிரே நின்று கொண்டிருந்தான்.
என்ன திருட வந்தாய்? பொலிஸார் கேட்க இல்லை ஐயா நான் திருடனல்ல... நான் திருட
வரவுமில்லை. நான் நிரபராதி என்று கூறினான் இளைஞன். பொலிஸார் விடவில்லை தொடர்ந்து
விசாரித்தனர்.
இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதையுணர்ந்த இளைஞன் 'சார் உண்மையைக்
கூறிவிடுகிறேன்' என்று கூறியதோடு தனது பாக்கெட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசியை
எடுத்து தனக்கு வந்த எஸ். எம். எஸ். குறுந்தகவலை பொலிஸாரிடம் காட்டினான்.
அக்குறுந்தகவலில் விடியற்காலை 4.30 மணிக்கு எங்கள் வீட்டுக் சமையலறை பக்கமாக
வரவும், கதவு திறந்திருக்கும் என்றிருந்தது. பொலிஸார் மிகவும் நுணுக்கமாகச்
செயற்பட்டு அதிலிருந்த அழைப்பு தொ. பே. இலக்கத்திற்கு ரிங் செய்ய தொடர்புடைய
தொலைபேசி மறுமுனையில் வீட்டினுள் இருந்த அந்த வீட்டு யுவதியின் தொ. பே. அலறியது.
சகல விடயங்களையும் கணப் பொழுதில் புரிந்துகொண்ட பொலிஸார் எங்களுக்கு இங்கு
வேலையில்லை. உங்கள் மகளுக்கு புத்திமதி கூறி அடக்கமாக இருக்கச் சொல்லுங்கள் என்று
கூறிவிட்டு இளைஞனை எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலியின் வீட்டினுள் நுழைந்த காதலன் பொலிஸாரிடம் சிக்கினார்
படித்ததும் நானும் சிரித்து விட்டேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
» காதலியின் தாய், தந்தை, பாட்டி அடித்துக்கொலை ஏன்?:மிஸ்டு கால் காதலன் பகீர் வாக்குமூலம்
» சிறிலங்காவுக்குள் எம்-16 துப்பாக்கியுடன் நுழைந்த அமெரிக்கப் படையினர்
» சிக்கலில் சிக்கினார் செவாக்
» காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum