சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Khan11

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

3 posters

Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 4:57

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு
காரைக்குடி, காரைக்குடி அருகே மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் மதிப்புள்ள 85 கிலோ வெள்ளி பாத்திரங்கள் திருடு போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக கொள்ளையர்கள் 4 நாட்கள் பங்களாவில் தங்கியது தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் மோதிலால் தெருவில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் உறவினர்களின் பொது வீடு உள்ளது. இந்த பங்களாவில் 12 அறைகளின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது கடந்த திங்கட்கிழமை தெரியவந்தது.

வீட்டின் பங்குதாரர்கள் கும்பகோணம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் காரைக்குடி வந்தனர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் பங்களாவில் இருந்து ரூ. 52 இலட்சம் மதிப்புள்ள 85 கிலோ வெள்ளி பாத்திரங்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், “கொள்ளை தொடர்பாக 3 குற்றவாளிகளின் கைரேகைகள் சிக்கியுள்ளன. குறைந்தது 4 நாட்கள் இந்த பங்களாவில் தங்கி கொள்ளையடித்துள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 9:58

இதேல்லாம் நம்பும்படியாகவே இல்லை ... அடுத்த கட்ட அரசியல் விளையாட்டுக்கு ஆயத்தம் செய்கிறார் ப .சி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 10:06

யாதுமானவள் wrote:இதேல்லாம் நம்பும்படியாகவே இல்லை ... அடுத்த கட்ட அரசியல் விளையாட்டுக்கு ஆயத்தம் செய்கிறார் ப .சி
அப்படித்தான் இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by jasmin Thu 18 Aug 2011 - 10:07

இருந்தாலும் யாதுவுக்கு இவ்வளவு அரசியல் அனுபவம் கூடாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 10:09

jasmin wrote:இருந்தாலும் யாதுவுக்கு இவ்வளவு அரசியல் அனுபவம் கூடாது

ஏன் ஏதும் தவறானதை சரியாகச் சொல்லி விட்டேனோ ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by jasmin Thu 18 Aug 2011 - 10:11

உண்மைதான் தோழி தாங்கள் சொல்லியது அரசியல் அனுவத்தின் முதிற்சி ...அதைத்தான் நான் கொஞ்சம் கிண்டலோடு சொன்னேன் ஏன் நான் உங்களை கிண்டல் செய்ய் கூடாதா அந்த உரிமை நண்பருக்கு மட்டும்தான் உண்டோ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 10:13

jasmin wrote:உண்மைதான் தோழி தாங்கள் சொல்லியது அரசியல் அனுவத்தின் முதிற்சி ...அதைத்தான் நான் கொஞ்சம் கிண்டலோடு சொன்னேன் ஏன் நான் உங்களை கிண்டல் செய்ய் கூடாதா அந்த உரிமை நண்பருக்கு மட்டும்தான் உண்டோ?


அப்படியெல்லாம் இல்லை ... நான் சாதரணமாகத்தான் கேட்டேன் ...


Last edited by யாதுமானவள் on Thu 18 Aug 2011 - 10:37; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 10:33

jasmin wrote:உண்மைதான் தோழி தாங்கள் சொல்லியது அரசியல் அனுவத்தின் முதிற்சி ...அதைத்தான் நான் கொஞ்சம் கிண்டலோடு சொன்னேன் ஏன் நான் உங்களை கிண்டல் செய்ய் கூடாதா அந்த உரிமை நண்பருக்கு மட்டும்தான் உண்டோ?
எப்படி இருந்தாலும் ஜாஸ்மினுக்கு வாய் கொஞ்சம் இல்லை கழுத்து வரைக்கும் நீளம் அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு 273751


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by jasmin Thu 18 Aug 2011 - 10:36

அப்படியே பார்த்த மாதிரியே சொல்றீங்க ...இருங்க என் வீட்டுக் காரரிடமும் செக் பண்ணி சொல்கிறேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 10:37

jasmin wrote:அப்படியே பார்த்த மாதிரியே சொல்றீங்க ...இருங்க என் வீட்டுக் காரரிடமும் செக் பண்ணி சொல்கிறேன்
இது வரைக்கும் செக் பண்ணலியா அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by jasmin Thu 18 Aug 2011 - 10:40

அவர் செக் பண்ணி விட்டார் ஆனால் என்னிடம் சொல்லவில்லை ஒருவேளை உங்களிடம் சொல்லி இருக்கலாம் அல்லாவா அதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 11:51

jasmin wrote:அவர் செக் பண்ணி விட்டார் ஆனால் என்னிடம் சொல்லவில்லை ஒருவேளை உங்களிடம் சொல்லி இருக்கலாம் அல்லாவா அதான்
அவர மட்டும் நான் பார்த்தேன் அப்றம் மேடம் நீங்கள்தான் என்னை மன்னிக்கனும் அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு 633491


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு Empty Re: அமைச்சர் ப. சிதம்பரம் பங்களாவில் ரூ. 52 இலட்சம் வெள்ளி திருட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை
» தேயிலை களஞ்சிய சாலையில் ரூ 40 இலட்சம் தேயிலை திருட்டு: சந்தேகநபர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum