Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
+6
lafeer
*சம்ஸ்
நண்பன்
ஹம்னா
யாதுமானவள்
மீனு
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
ராமு:ஹோட்டல்ல சாப்பிட்டு பார்க்கிறேன்.கையில காசு இல்லை
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!!
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
டாக்டர்:உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு
சர்தார்:என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்!!
சர்தார்:என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
மீனு wrote:காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!
ஆரம்பிச்சுட்டியா கடிக்க... இந்த மீன் kadi thaangamudiyaadhu ini
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
அதுதானே :”: :”:மீனு wrote:ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
:”: :”:ஹம்னா wrote:அதுதானே :”: :”:மீனு wrote:ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
:”: :”:மீனு wrote:டாக்டர்:உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு
சர்தார்:என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
நான் சிரித்தால் தெரியுமா? மீனு :}
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
மீனு wrote:அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
:”: :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
சிரிப்பே வரலியா லாபிர் கிச்சி கிச்சி மூட்டவா:bball:lafeer2020 wrote:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
யாதுமானவள் wrote:மீனு wrote:காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!
ஆரம்பிச்சுட்டியா கடிக்க... இந்த மீன் kadi thaangamudiyaadhu ini
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
*சம்ஸ் wrote:மீனு wrote:அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
இப்படித்தான் சிரிக்கனும்முனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:மீனு wrote:அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
மீனு எப்பவும் சிரிச்சிட்டுட்டுத்தான் இருப்பிங்களா????????மீனு wrote:இப்படித்தான் சிரிக்கனும்முனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:மீனு wrote:அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
வெளியே சிரிப்பேன் உள்ளேன் அழுவேன்
சிரிப்பும் அழுகையும் கலந்து செய்த கலவை நான்
உள்ளே அழுகை வெளியே சிரிப்பு விளங்க முடியா கவிதை நான்
சிரிப்பும் அழுகையும் கலந்து செய்த கலவை நான்
உள்ளே அழுகை வெளியே சிரிப்பு விளங்க முடியா கவிதை நான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
மீனு wrote:வெளியே சிரிப்பேன் உள்ளேன் அழுவேன்
சிரிப்பும் அழுகையும் கலந்து செய்த கலவை நான்
உள்ளே அழுகை வெளியே சிரிப்பு விளங்க முடியா கவிதை நான்
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
:!.: :!.: :!.: :!.:மீனு wrote:ராமு:ஹோட்டல்ல சாப்பிட்டு பார்க்கிறேன்.கையில காசு இல்லை
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
kalainilaa wrote:மீனு wrote:ராமு:ஹோட்டல்ல சாப்பிட்டு பார்க்கிறேன்.கையில காசு இல்லை
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
அப்டிக்கால போயிட்டு வாங்க :”: :”:ahmad78 wrote:மீனு முடியல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
» கொஞ்சம் சிரிங்க...!!
» இதை பார்த்து கொஞ்சம் சிரிங்க சிந்தியுங்க
» "WHATSAPP" ல் ரசித்தது
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் சிரிங்க...!!
» இதை பார்த்து கொஞ்சம் சிரிங்க சிந்தியுங்க
» "WHATSAPP" ல் ரசித்தது
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum