Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
"WHATSAPP" ல் ரசித்தது
+7
பானுஷபானா
ahmad78
Nisha
நண்பன்
*சம்ஸ்
சுறா
கமாலுதீன்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"WHATSAPP" ல் ரசித்தது
செம்மொழியான தமிழ் மொழி
அம்மா மூன்றெழுத்து
அப்பா மூன்றெழுத்து
தம்பி மூன்றெழுத்து
அக்கா மூன்றெழுத்து
தங்கை மூன்றெழுத்து
மகன் மூன்றெழுத்து
மகள் மூன்றெழுத்து
காதலி மூன்றெழுத்து
மனைவி மூன்றெழுத்து
தாத்தா மூன்றெழுத்து
பாட்டி மூன்றெழுத்து
இவையனைத்தும் அடங்கிய உறவு மூன்றெழுத்து
உறவில் மேம்படும் பாசம் மூன்றெழுத்து
பாசத்தில் விளையும் அன்பு மூன்றெழுத்து
அன்பில் வழியும் காதல் மூன்றெழுத்து
காதலில் வரும் வெற்றி மூன்றெழுத்து
தோல்வி யும் மூன்றெழுத்து
காதல் தரும் வலியால்வரும் வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
சாதல் மூன்றெழுத்து சாதலில் பறிபோகும் உயிர் மூன்றெழுத்து..
இது கவிதை என்றால் மூன்றெழுத்து..
இது அருமை என்றால் அதுவும் மூன்றெழுத்து மொக்கை என்றால் அதுவும் மூன்றெழுத்தே..
நட்பு என்ற மூன்றெழுத்தால் இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என் நன்றி ..
நன்றி யும் மூன்றெழுத்தே ...!
மூன்று ம் மூன்றெழுத்தே........!!!
இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து...!!

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: "WHATSAPP" ல் ரசித்தது
ஆக நம்ம மூச்சே மூன்றெழுத்தில் தான் இருக்குன்னு சொல்றீங்க "மூச்சு" ஆஹா மூன்றெழுத்து.
ஓட்டு மட்டும் எல்லாரும் நான்கெழுத்துக்கு போடுறாங்களே :)
ஓட்டு மட்டும் எல்லாரும் நான்கெழுத்துக்கு போடுறாங்களே :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: "WHATSAPP" ல் ரசித்தது
அருமை அருமை இன்னும் தொடருங்கள் அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "WHATSAPP" ல் ரசித்தது
மூன்றெழுத்தில் முழு சரித்திரமும் அடங்கி இருக்கும் போலவே!
3 எழுத்து குறித்த ஆய்வு அருமை சார்!
3 எழுத்து குறித்த ஆய்வு அருமை சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: "WHATSAPP" ல் ரசித்தது
ARUMAI ARUMAI
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: "WHATSAPP" ல் ரசித்தது
பாறைகளின்
இடுக்குகளில் வளர்வது
தாவரங்கள் அல்ல
"தன்னம்பிக்கை"
தேன் கூட்டில்
இனிப்பது தேனல்ல
"உழைப்பு"
கூட்டைப் பிளந்து
வெளியே வருவது
குஞ்சுகளல்ல
"விடாமுயற்சி"
இடுக்குகளில் வளர்வது
தாவரங்கள் அல்ல
"தன்னம்பிக்கை"
தேன் கூட்டில்
இனிப்பது தேனல்ல
"உழைப்பு"
கூட்டைப் பிளந்து
வெளியே வருவது
குஞ்சுகளல்ல
"விடாமுயற்சி"
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
ஆச்சரியாமான பிறவி
உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? என்று "தலாய் லாமா"வைக் கேட்ட போது அவர் அளித்த பதில்:
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான்.
ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காகத் தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான்.
பிறகு இழந்த ஆரோக்கியத்தை திருப்ப பெறுவதற்காக, சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறான்.
நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணிக் கனவுலகில் மிதக்கிறான்.
அதன் விளைவாக நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் நிம்மதியை இழந்து தவிக்கிறான்.
தனக்கு இறப்பே இல்லை என்று இறுமாப்போடு வாழ்கிறான்.
கடைசியில் வாழாமலே சாகிறான்.
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான்.
ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காகத் தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான்.
பிறகு இழந்த ஆரோக்கியத்தை திருப்ப பெறுவதற்காக, சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறான்.
நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணிக் கனவுலகில் மிதக்கிறான்.
அதன் விளைவாக நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் நிம்மதியை இழந்து தவிக்கிறான்.
தனக்கு இறப்பே இல்லை என்று இறுமாப்போடு வாழ்கிறான்.
கடைசியில் வாழாமலே சாகிறான்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: "WHATSAPP" ல் ரசித்தது
அருமையான பதில்
உண்மையான பதில்
உண்மையான பதில்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: "WHATSAPP" ல் ரசித்தது
(குடும்பத்தை விட்டு வெளிநாட்டில்
வசிக்கும் ஒரு
சகோதரனின் வலியை
உணர்த்தும் இந்த இந்த வரிகள்......
இன்னும் இவர் போன்று
எத்தனை உடன்பிறப்புகளோ...
நண்பர்களோ....
தெரியவில்லை)
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.
ஆனாலும் இது ஒரு மாய வலை...
*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க
முடியாது.
வேண்டாம் என்று வெளியிலும் போக
முடியாது.
*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,
வரவு, செலவு இவையெல்லாம்,
ஒரு தொலைபேசி அழைப்பிலேயே
அடங்கிவிடும்.
*
வலிக்கும்...
ஆனாலும் சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும், யாருக்கும்
புரியாது.
யாரும் புரிந்து கொள்ளவும்
மாட்டார்கள்.
*
அழுவோம்.....
ஆனாலும் யாருக்கும் தெரியாது.
ஏனென்றால்,
இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க
மாட்டார்கள்.
*
வலியென்றால் தோளில் சாயவும்,
சந்தோசம் என்றால்
அணைத்துக்கொள்ளவும்,
அன்யோன்யமானவர்கள் யாரும்
இருக்கமாட்டார்கள்.
கண் எட்டும் தூரம் வரை,
தனிமை மட்டும் தான் மிஞ்சும்....
*
நன்றாக பசிக்கும்.
நிறைய சாப்பிடவும் செய்வோம்.
ஆனாலும் வயிறும், மனமும்
நிறையாது....
ஏனென்றால், எங்காவது ஒரு
மூலையில்
ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே
இருக்கும்.
*
நியாயமாக பார்த்தால்,
ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது
ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..
ஆனாலும், அப்படி யாரும்
கூப்பிட போவதில்லை என்றும்
தெரியும்.
தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..??
என்ற ஏக்கம் இருந்து கொண்டே
இருக்கும்.
*
ஆனாலும், குடும்பத்துல் யாராவது
ஒருத்தருக்கு
2 வாரம் ஃபோன் பண்ணாமல்,
பண்ணிபாருங்கள்.
நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....
"என்னப்பா, வெளி நாடு போன உடனே
எங்களையெல்லாம் மறந்திட்ட போல"
என்று........
அப்பொழுதும் இங்கிருந்து
சிரித்துக்கொண்டே
பதில் சொல்ல வேண்டும்.....!!
*
"மனதின் காயங்களை மறைக்கிறேன்.
ஊராருக்கு ஆனந்தம் தரவே
சிரிக்கிறேன்".
******************************
**********
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா
ம்ஹூம்... ஏன்னு தெரியல....
சும்மா சொல்லணும் போல
தோணிச்சு
சிரிச்சிக்கிட்டே.... ஸ்மைலி..!!

ரொம்ப பிடிச்சிருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "WHATSAPP" ல் ரசித்தது
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது. நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தேடிவரும்

நான் முகநூலில் படித்திருந்தேன் சார் சேனையில் பகிர்ந்தமைக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: "WHATSAPP" ல் ரசித்தது
நேர்மைக்கு வெற்றி
அருமையாக உள்ளது
இன்னும் தொடருங்கள்
அருமையாக உள்ளது
இன்னும் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
மேகியா? உப்புமாவா?
மனைவி: ஏங்க, இன்னைக்கு நைட் சாப்பட்டுக்கு "மேகி" செய்யவா?
கணவன்: நீ செய்தியெல்லாம் கேக்கிறதில்லயா? மேகி சாப்பிட்டா உடம்புக்கு கெடுதின்னு எல்லா இடத்திலயும் தடைப்பண்ணுறாங்க.
மனைவி: அப்படியா? அப்ப உப்புமா பண்ணவா?
கணவன்: அய்யோ உப்புமாவா? நீ மேகியே பண்ணு. போற உசுரு மேகியிலேயே போவட்டும்.
கணவன்: நீ செய்தியெல்லாம் கேக்கிறதில்லயா? மேகி சாப்பிட்டா உடம்புக்கு கெடுதின்னு எல்லா இடத்திலயும் தடைப்பண்ணுறாங்க.
மனைவி: அப்படியா? அப்ப உப்புமா பண்ணவா?
கணவன்: அய்யோ உப்புமாவா? நீ மேகியே பண்ணு. போற உசுரு மேகியிலேயே போவட்டும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: "WHATSAPP" ல் ரசித்தது
மிக அருமை அனைத்தும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: "WHATSAPP" ல் ரசித்தது
கமாலுதீன் wrote:மனைவி: ஏங்க, இன்னைக்கு நைட் சாப்பட்டுக்கு "மேகி" செய்யவா?
கணவன்: நீ செய்தியெல்லாம் கேக்கிறதில்லயா? மேகி சாப்பிட்டா உடம்புக்கு கெடுதின்னு எல்லா இடத்திலயும் தடைப்பண்ணுறாங்க.
மனைவி: அப்படியா? அப்ப உப்புமா பண்ணவா?
கணவன்: அய்யோ உப்புமாவா? நீ மேகியே பண்ணு. போற உசுரு மேகியிலேயே போவட்டும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: "WHATSAPP" ல் ரசித்தது
கமாலுதீன் wrote:மனைவி: ஏங்க, இன்னைக்கு நைட் சாப்பட்டுக்கு "மேகி" செய்யவா?
கணவன்: நீ செய்தியெல்லாம் கேக்கிறதில்லயா? மேகி சாப்பிட்டா உடம்புக்கு கெடுதின்னு எல்லா இடத்திலயும் தடைப்பண்ணுறாங்க.
மனைவி: அப்படியா? அப்ப உப்புமா பண்ணவா?
கணவன்: அய்யோ உப்புமாவா? நீ மேகியே பண்ணு. போற உசுரு மேகியிலேயே போவட்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "WHATSAPP" ல் ரசித்தது
உண்மை நட்பு
ஈர்ப்பு இருக்கும் ஈகோ இருக்காது
மனசு இருக்கும் மரியாதை இருக்காது
பாசம் இருக்கும் பகட்டு இருக்காது
நேசம் இருக்கும் வேஷம் இருக்காது
அன்பு இருக்கும் அழுக்கு இருக்காது
உரிமை இருக்கும் வெறுமை இருக்காது
பொறுமை இருக்கும் பொறாமை இருக்காது
எளிமை இருக்கும் எதிர்பார்ப்பு இருக்காது
மாண்பு இருக்கும் மதம் இருக்காது
ஜாலி இருக்க்கும் ஜாதி இருக்காது
உணமை இருக்கும் உபத்திரவம் இருக்காது
ஈர்ப்பு இருக்கும் ஈகோ இருக்காது
மனசு இருக்கும் மரியாதை இருக்காது
பாசம் இருக்கும் பகட்டு இருக்காது
நேசம் இருக்கும் வேஷம் இருக்காது
அன்பு இருக்கும் அழுக்கு இருக்காது
உரிமை இருக்கும் வெறுமை இருக்காது
பொறுமை இருக்கும் பொறாமை இருக்காது
எளிமை இருக்கும் எதிர்பார்ப்பு இருக்காது
மாண்பு இருக்கும் மதம் இருக்காது
ஜாலி இருக்க்கும் ஜாதி இருக்காது
உணமை இருக்கும் உபத்திரவம் இருக்காது
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: "WHATSAPP" ல் ரசித்தது
எல்லாம் இருக்கும் நட்பு மட்டும் இருக்காது.
ஹேஹே! இப்படில்லாம் சொல்லிச்சொல்லி எத்துணை காலம் தான் ஏமாத்துவாங்கப்பா...?
அன்பு இருக்கும் வம்பு இருக்காது.
அன்பு இருக்கும் பணம் இருக்காது.
உங்க சட்டைப்பாக்கெட்டில் மணி இருந்தால் எங்க நெஞ்சுக்கூட்டில் உங்களுக்கெல்லாம் இடம் இப்பவே ரெசிவர் செய்திருவோமேப்பா
ஹேஹே! இப்படில்லாம் சொல்லிச்சொல்லி எத்துணை காலம் தான் ஏமாத்துவாங்கப்பா...?
அன்பு இருக்கும் வம்பு இருக்காது.
அன்பு இருக்கும் பணம் இருக்காது.
உங்க சட்டைப்பாக்கெட்டில் மணி இருந்தால் எங்க நெஞ்சுக்கூட்டில் உங்களுக்கெல்லாம் இடம் இப்பவே ரெசிவர் செய்திருவோமேப்பா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?
» இணையத்தில் ரசித்தது - பல்சுவை
» கள்ள_ஓட்டு .. "படித்ததில் ரசித்தது *
» படித்ததில் ரசித்தது
» இணையத்தில் ரசித்தது - பல்சுவை
» இணையத்தில் ரசித்தது - பல்சுவை
» கள்ள_ஓட்டு .. "படித்ததில் ரசித்தது *
» படித்ததில் ரசித்தது
» இணையத்தில் ரசித்தது - பல்சுவை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum