சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Khan11

"WHATSAPP" ல் ரசித்தது

+7
பானுஷபானா
ahmad78
Nisha
நண்பன்
*சம்ஸ்
சுறா
கமாலுதீன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty "WHATSAPP" ல் ரசித்தது

Post by கமாலுதீன் Mon 30 Mar 2015 - 5:31

First topic message reminder :

செம்மொழியான தமிழ் மொழி

அம்மா மூன்றெழுத்து 

அப்பா மூன்றெழுத்து 

தம்பி மூன்றெழுத்து 

அக்கா மூன்றெழுத்து 

தங்கை மூன்றெழுத்து 

மகன் மூன்றெழுத்து 

மகள் மூன்றெழுத்து 

காதலி மூன்றெழுத்து 

மனைவி மூன்றெழுத்து 

தாத்தா மூன்றெழுத்து 

பாட்டி மூன்றெழுத்து

இவையனைத்தும் அடங்கிய  உறவு மூன்றெழுத்து 

உறவில் மேம்படும் பாசம் மூன்றெழுத்து 

பாசத்தில் விளையும் அன்பு மூன்றெழுத்து 

அன்பில் வழியும் காதல் மூன்றெழுத்து 

காதலில் வரும் வெற்றி மூன்றெழுத்து
தோல்வி யும் மூன்றெழுத்து 

காதல் தரும் வலியால்வரும் வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும் 
சாதல் மூன்றெழுத்து சாதலில் பறிபோகும் உயிர் மூன்றெழுத்து.. 

இது கவிதை என்றால் மூன்றெழுத்து.. 

இது அருமை என்றால் அதுவும் மூன்றெழுத்து மொக்கை என்றால் அதுவும் மூன்றெழுத்தே.. 

நட்பு என்ற மூன்றெழுத்தால் இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என் நன்றி .. 

நன்றி யும் மூன்றெழுத்தே ...! 

மூன்று ம் மூன்றெழுத்தே........!!!

இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து...!!

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down


"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by *சம்ஸ் Mon 3 Aug 2015 - 14:50

முக்கியமா என்ன இருக்கனும் என்று சொல்றீங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty கொஞ்சம் சிரிங்க பாஸ்

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 9:16

1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
 “படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி.... 

2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்... மாணவர்கள்: புரியல சார்... 


3) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க். அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா..மொத்த மார்க் 500  . நீ +2 படிக்கிரடா, மொத்த மார்க் 1200 

5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense) கணவன்: அது ஒரு இறந்த காலம்.... 

6) தேர்வு அறையில்... மாணவன்: ஆல் தி பெஸ்ட்! 
மாணவி: ஆல் தி பெஸ்ட்! 
மாணவன் பெயில்.... 
மாணவி 80% 
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்.... (ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....) 

7) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற? 
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்.. 
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா.. 

8) முடியாது என்று சொல்பவன் முட்டாள்... முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி... 
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...? 

9) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்? 
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது... 
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி? 

10) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
 மனைவி: பல்லி விழும் பலன்... 
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது? 
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல... 

11) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்... “இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.” 

12) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages) 
1. படிப்பு 
2. விளையாட்டு 
3. பொழுது போக்கு 
4. காதல் 
5. 
6. 
7. 
8
9.
10
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by Nisha Tue 1 Sep 2015 - 9:23

முடியாது என்று சொல்பவன் முட்டாள்... முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி... 
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...? 

ஓஹோ அப்படியா?  அப்படின்னாலும் முடியாதுன்னா முடியாது தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 9:30

Nisha wrote:
முடியாது என்று சொல்பவன் முட்டாள்... முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி... 
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...? 

ஓஹோ அப்படியா?  அப்படின்னாலும் முடியாதுன்னா முடியாது தான்!
முடியாது என்று சொல்லிவிட்டு கேட்டதை கொடுத்துவிடும் நிஷா மேடம் அன்பான புத்திசாலி. எனக்கு போன் டாப் அப் எல்லாம் வேண்டாம். என்ன வேணும்ன்ணு அப்புறமா கேக்குறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by Nisha Tue 1 Sep 2015 - 9:35

என்னது?என்ன கொடுமை

ஏற்கனவே நாங்கல்லாம்  சுத்திவர ஐஸ் மலையைதான் தலையணையா வைச்சி தூங்கிட்டிருக்கம். இதில நீங்க வைக்கும் ஐஸ்  உருகி ஓடிரும்.  அம்பூட்டு வெயிலுக்குள் இம்பூட்டு ஐஸ் வேலைக்காவாது. 

முடியாதுன்னா எதுவும் முடியாது.  நான் முட்டாளாவே இருக்க ஆசையா இருக்கு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 9:56

Nisha wrote:என்னது?என்ன கொடுமை

ஏற்கனவே நாங்கல்லாம்  சுத்திவர ஐஸ் மலையைதான் தலையணையா வைச்சி தூங்கிட்டிருக்கம். இதில நீங்க வைக்கும் ஐஸ்  உருகி ஓடிரும்.  அம்பூட்டு வெயிலுக்குள் இம்பூட்டு ஐஸ் வேலைக்காவாது. 

முடியாதுன்னா எதுவும் முடியாது.  நான் முட்டாளாவே இருக்க ஆசையா இருக்கு.
முட்டாள் என கூறிக்கொண்டு என்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Sep 2015 - 9:57

அத்தனையும் ரசிக்க முடிகிறது பகிர்வுக்கு நன்றி சார்


"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by பானுஷபானா Tue 1 Sep 2015 - 12:06

ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by நண்பன் Thu 3 Sep 2015 - 13:36

மீண்டும் ரசித்தேன் சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"WHATSAPP" ல் ரசித்தது - Page 2 Empty Re: "WHATSAPP" ல் ரசித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum