Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
+3
ஹம்னா
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
பொதுவாகவே சிகரெட் பிடிப்பது,உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
என்று மருத்துவர்கள் எச்சரிப்பது ஒருபுறம் இருக்க, காலையில் எழுந்தவுடன் புகை பிடிப்பது என்பது எமனை எருமை மாட்டில் வரவழைப்பதற்கு பதில் ஏரோபிளேனில் வரவழைத்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்து ஆய்வாளர்கள்.
இது தொடர்பாக அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆராய்ச்சியில், காலையில் எழுந்ததும் புகை பிடிப்பதினால் நுரையீரல், கழுத்து மற்றும் தலையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலர்,காலையில் எழுந்ததுமே டாய்லட்டுக்குள் புகுந்துகொள்வார்கள். உள்ளே போய் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால்தான் அவர்களுக்கு காலைக்கடனே கழியும். சிலர் இதனை பெருமையாக வேறு கூறிக்கொள்வார்கள்.
அத்தகைய பீற்றல்காரர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் மேற்கூறிய மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்.
இவ்வாறு காலையில் எழுந்ததும் புகைபிடிப்பவர்களது உடலில் நிகோடின் மற்றும் இதர புகையிலை நச்சுகள், மற்ற நேரங்களில் புகை பிடிப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக காணப்படுகின்றன. அத்துடன் புகை பிடிக்கும் மற்றவர்களை விட இவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மிக அதிகமாக அடிமையாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக அந்நோய் பாதித்த 4,775 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் அனைவருமே காலையில் எழுந்ததும் வழக்கமாக சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்துள்ளது தெரியவந்துள்ளதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ பேராசிரியர்களில் ஒருவரான பென்.
இதேப்போன்றுதான் தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் தாக்கியவர்களுக்கும், மற்ற நேரங்களில் அதாவது காலையில் எழுந்து ஒரிரு மணி நேரம் கழித்து புகை பிடிப்பவர்களைக்காட்டிலும் அதிக நோய் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
மொத்தத்தில்,சிகரெட் பிடிப்பதே உடல் நலத்திற்கு கேடு என்று இருக்கும்போது, காலையில் எழுந்தவுடன் மட்டுமல்லாது நிரந்தரமாகவே புகைபிடிப்பதை கைவிட்டுவிடலாமே
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
சொல்பேச்சு கேட்பவர்கள் யார்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
யாதுமானவள் wrote:சொல்பேச்சு கேட்பவர்கள் யார்?
அப்படி திருந்த மாட்டார்கள் அக்கா.
பட்டுத்தான் திருந்துவார்கள்.
இவர்களால் எத்தனை அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படுகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
இப்போ நோன்பு நேரத்துல நம்ம மக்கள் சிகரெட் பிடிக்காம இருந்துட்டு ,நோன்பு திறந்த வுடனேயே .மக்ரிப் தொழ போகும் முன்பே பற்ற வைத்து விடுகிறார்கள் கொள்ளியை.
நோன்பு திறந்து பள்ளிக்கு வெளியே வந்தால் ஒரே புகை மண்டலம் தான் ...என்ன சொல்ல இந்த கொடுமையை ,,,,
நோன்பு திறந்து பள்ளிக்கு வெளியே வந்தால் ஒரே புகை மண்டலம் தான் ...என்ன சொல்ல இந்த கொடுமையை ,,,,
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
மிகவும் சரி ஹம்னா பிடிப்பவர்களை விட அருகில் இருப்பவர்களுக்கு தாக்கம் அதிகமாம்ஹம்னா wrote:யாதுமானவள் wrote:சொல்பேச்சு கேட்பவர்கள் யார்?
அப்படி திருந்த மாட்டார்கள் அக்கா.
பட்டுத்தான் திருந்துவார்கள்.
இவர்களால் எத்தனை அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படுகிறது.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துகொண்டிருகிரார்கள்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
நீங்கள் பிடிப்பதில்லையே ஹீரோ மாதிரி இருக்கறீங்கள் சில நேரம் பிடிப்பீங்களோ என்று நினைத்தேன்sikkandar_badusha wrote:தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துகொண்டிருகிரார்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
மீனு wrote:நீங்கள் பிடிப்பதில்லையே ஹீரோ மாதிரி இருக்கறீங்கள் சில நேரம் பிடிப்பீங்களோ என்று நினைத்தேன்sikkandar_badusha wrote:தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துகொண்டிருகிரார்கள்
ஐயோ இல்லை மீனு,, பக்கத்திலேயே போக மாட்டேன்,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
வெரி குட் ஸ்ரோங்க் body தேவை என்றால் பக்கத்திலும் போகப்படாதுsikkandar_badusha wrote:மீனு wrote:நீங்கள் பிடிப்பதில்லையே ஹீரோ மாதிரி இருக்கறீங்கள் சில நேரம் பிடிப்பீங்களோ என்று நினைத்தேன்sikkandar_badusha wrote:தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துகொண்டிருகிரார்கள்
ஐயோ இல்லை மீனு,, பக்கத்திலேயே போக மாட்டேன்,
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
மீனு wrote:வெரி குட் ஸ்ரோங்க் body தேவை என்றால் பக்கத்திலும் போகப்படாதுsikkandar_badusha wrote:மீனு wrote:நீங்கள் பிடிப்பதில்லையே ஹீரோ மாதிரி இருக்கறீங்கள் சில நேரம் பிடிப்பீங்களோ என்று நினைத்தேன்sikkandar_badusha wrote:தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துகொண்டிருகிரார்கள்
ஐயோ இல்லை மீனு,, பக்கத்திலேயே போக மாட்டேன்,
ரொம்ப சரியாக சொன்னீர்கள்,
நேரடியாக நெருப்பு தன்னை தீண்டுவதற்குள் வாயிலிருந்து களைந்தெறிந்து விடுகிறார்கள், அவர்களுக்கு தெரியாது அது தன் உயிரை மறைமுகமாக நம் உடலை விட்டு களைகிரதென்று
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
நீங்களும் மிக சரியாக சொன்னீர்கள்sikkandar_badusha wrote:மீனு wrote:வெரி குட் ஸ்ரோங்க் body தேவை என்றால் பக்கத்திலும் போகப்படாதுsikkandar_badusha wrote:மீனு wrote:நீங்கள் பிடிப்பதில்லையே ஹீரோ மாதிரி இருக்கறீங்கள் சில நேரம் பிடிப்பீங்களோ என்று நினைத்தேன்sikkandar_badusha wrote:தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துகொண்டிருகிரார்கள்
ஐயோ இல்லை மீனு,, பக்கத்திலேயே போக மாட்டேன்,
ரொம்ப சரியாக சொன்னீர்கள்,
நேரடியாக நெருப்பு தன்னை தீண்டுவதற்குள் வாயிலிருந்து களைந்தெறிந்து விடுகிறார்கள், அவர்களுக்கு தெரியாது அது தன் உயிரை மறைமுகமாக நம் உடலை விட்டு களைகிரதென்று
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம்
kiwi boy wrote:இப்போ நோன்பு நேரத்துல நம்ம மக்கள் சிகரெட் பிடிக்காம இருந்துட்டு ,நோன்பு திறந்த வுடனேயே .மக்ரிப் தொழ போகும் முன்பே பற்ற வைத்து விடுகிறார்கள் கொள்ளியை.
நோன்பு திறந்து பள்ளிக்கு வெளியே வந்தால் ஒரே புகை மண்டலம் தான் ...என்ன சொல்ல இந்த கொடுமையை ,,,,
ஆமா தோழரே நானும் கண்முன்னே பார்க்கிறேன் அப்படி பட்டவர்களின் மண்டையில் (*(: (*(: நினைக்கிறேன் முடியவில்லை {))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உயிருக்கு ஆபத்தான உணவு வகைகள்
» குழந்தைகளின் இடக்கை பழக்கம் தவறானதா?
» பழக்கம் - ஒரு பக்க கதை
» பழக்கம் - ஒரு பக்க கதை
» இடதுகைப் பழக்கம்! ஏன் வருகிறது?
» குழந்தைகளின் இடக்கை பழக்கம் தவறானதா?
» பழக்கம் - ஒரு பக்க கதை
» பழக்கம் - ஒரு பக்க கதை
» இடதுகைப் பழக்கம்! ஏன் வருகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum