Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு மத்திய அரசு தடை: பொது நுழைவுத்தேர்வு செல்லாது என அறிவிப்பு.
Page 1 of 1

எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் முன் அனுமதியின்றி உத்தரவு பிறப்பித்த, "பொது நுழைவுத்தேர்வு செல்லாது' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு எழுதி, 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை கொண்டு வந்தது.
இதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த முடிவால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்படைவர் என, தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள், அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் டி.டி.நாயுடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
"தமிழக அரசின் சார்பிலும் வழக்கு தொடரப்படும்' என, சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் அறிவித்தார்.
இதையடுத்து, இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழுவுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை துணைச் செயலர் சுபே சிங் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956, விதி 33ன் கீழ் மத்திய அரசின் முன் அனுமதியுடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் - 1997 மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் - 2000 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொண்டு, பொது நுழைவுத்தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தில் உள்ளபடி, இந்த முடிவுகளுக்கு மத்திய அரசின் முன் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த அறிவிப்பு சட்டப்படி செல்லாது.பொது நுழைவுத்தேர்வு முடிவை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு உடனே வாபஸ் பெற்று, அதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து, மத்திய சுகாதாரத் துறைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு விளக்க கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, திருச்சி என்.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், "மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி பல மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக முதல்வரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து, என் தலைமையில், வரும் 11 முதல் 13ம் தேதி வரை டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், நுழைவுத்தேர்வு பிரச்னைக்கு நிரந்தரமாக, நல்ல முடிவு எடுக்கப்படும்' என்றார்.இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
» அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum