Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
நேபாளத்தில் பிரதமர் பதவிக்கு போட்டி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நேபாளத்தில் பிரதமர் பதவிக்கு போட்டி
நேபாளத்தில் பிரதமர் பதவிக்கு போட்டி
நேபாளத்தில் பிரதமர் பதவி தங்கள் கட்சிக்குதான் வேண்டும் என மாவோயிஸ்டுகளும் நேபாள காங்கிரஸ¤ம் முரண்டு பிடித்துவருவதால் சிக்கல் நீடித்து வருகிறது.
நேபாளத்தில் 2008ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாவோயிஸ்டுகள் 238 இடங்களையும் நேபாள காங்கிரஸ் 114 இடங்களையும் பெற்றன.
இதனால் அதன் பிறகு நிலையான அரசு அமையவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 21ம் திகதிக்குள் புதிய பிரதமர் பதவி ஏற்க வேண்டும் என அதிபர் ராம் பரண் யாதவ் கெடு விதித்துள்ளார்.
இதையடுத்து, இரு கட்சிகளின் தலைவர்களும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். அரசுக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என இரு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியதால் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே மற்ற கட்சிகளின் தலைவர்களையும் இரு கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா?
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» நேபாளத்தில் வீதி விபத்து: 20 பேர் பலி
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» நேபாளத்தில் வீதி விபத்து: 20 பேர் பலி
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum