சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி Khan11

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி

3 posters

Go down

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி Empty 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 3:42

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி
உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை டில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து ராம் லீலா மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார் அண்ணா ஹசாரே. அவர் வெள்ளிக்கிழமை காலையில் சிறையிலிருந்து உண்¡விரதம் நடைபெற இருக்கும் ராம் லீலா மைதானத்துக்குச் செல்ல இருப்பதகாவும் அங்கு செப்டம்பர் 2 வரை உண்ணாவிரதம் இருக்க ஒப்புக் கொண்டார் என அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இந்த மைதானத்தில் 25 ஆயிரம் பேர் அமரலாம். அங்கு உண்ணாவிரதம் இருக்கும் நாட்களில் தினந்தோறும் மூன்று முறை அரசு மருத்துவர் குழுவினரால் ஹசாரேவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். வழக்கமான நிபந்தனைகள் ராம்லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும்போது, அதிக அளவில் மக்கள் கூடும்போது காவல்துறையினர் வலியுறுத்தும் வழக்கமான நிபந்தனைகள் அமுலில் இருக்கும்.

யாரும் கம்பு உட்பட எந்த ஆயுதமும் கொண்டு வரக்கூடாது. கலகத்தை ஏற்படுத்தும் கோஷம் எதுவும் எழுப்பக் கூடாது. வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் கூடாது. இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கிகள் உபயோகிக்கக் கூடாது. எப்போதும் போதிய வெளிச்சம் அனைவருக்கும் குடிநீர் ஏற்பாடு, மருத்துவ வசதி, நடமாடும் கழிப்பிட வசதி இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளை ஹசாரேயும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

ராம்லீலா மைதானம் உள்ள பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இது குறித்து மத்திய உள்துறைச் செயலர் பி. கே. சிங் கூறியது.

டில்லி பொலிஸாருடன் ஹசாரேயின் ஆதரவாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய உள்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதில் ஒரு அணியினருக்கு வெற்றி, மற்ற அணிக்குத் தோல்வி என்று எதுவுமில்லை என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் திகார் சிறையில் உள்ள அண்ணா ஹசாரேவுக்கு ஜி. பி. பந்த் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி Empty Re: 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி

Post by kalainilaa Sat 20 Aug 2011 - 4:35

இந்த சிலவை யாரு ஏற்பார்? :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி Empty Re: 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 9:02

kalainilaa wrote:இந்த சிலவை யாரு ஏற்பார்? 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி 688909
அதானே 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி 688909 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி Empty Re: 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி

Post by jasmin Sat 20 Aug 2011 - 11:21

இந்த அன்னா ஹசாரே என்ற அயோக்கியனை நபீதா கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள் போய் தொலைய வேண்டியதுதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி Empty Re: 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 11:23

jasmin wrote:இந்த அன்னா ஹசாரே என்ற அயோக்கியனை நபீதா கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள் போய் தொலைய வேண்டியதுதானே
நமிதா நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இளைஞர்களுக்கு வேறொரு திரியில் செய்தி உள்ளது பாருங்கள் மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி Empty Re: 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!
» அன்னா ஹசாரேக்கு ஏழு நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதி கேட்ட மனு தள்ளுபடி
» ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum