சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2-வது நாளாக லாரி ஸ்டிரைக்: நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம் Khan11

2-வது நாளாக லாரி ஸ்டிரைக்: நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்

Go down

2-வது நாளாக லாரி ஸ்டிரைக்: நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம் Empty 2-வது நாளாக லாரி ஸ்டிரைக்: நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 11:46

நாமக்கல், ஆக. 20-


தமிழ்நாடு,
புதுவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலத்தில் லாரிகள்
வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக ரிக்
உரிமையாளர்கள் சங்கம், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்,
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

தென்
மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த மாநிலங்களில் உள்ள
துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து முடங்கியது. போராட்டத்திற்கு
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் நேற்றும், இன்றும் ஆதரவு தெரிவித்து
பங்கேற்றுள்ளனர். இதனால் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக
சுமார் 10 கோடி முட்டைகள் நாமக்கல்லில் தேங்கி உள்ளன. இவை ஆங்காங்கே
குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் கரையாம்புதூர் நல்லதம்பி கூறியதாவது:-

முட்டைகளை
பாதுகாத்து வைக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் முட்டைகளை ஏற்றி செல்லும்
லாரிகளுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு
விலக்கு அளிக்காத பட்சத்தில் கலெக்டரை சந்தித்து முட்டை லாரிகளை போலீஸ்
பாதுகாப்புடன் இயக்க கேட்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவு
திட்டத்துக்கு தேவையான முட்டை கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 2-வது நாளாக
நீடிப்பதால் சேலம், நாமக்கல் பகுதியில் காய்கறி விலையும் உயர
தொடங்கியிருக்கிறது. நேற்றை விட இன்று விலை சற்று அதிகமாக இருந்தது.
வாழைக்காய், வாழை இலை, தக்காளி, கத்திரிக்காய், இங்கிலீஷ் காய்கறிகள்
விலையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

லாரி
ஸ்டிரைக் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை
வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. லாரி
தொழில் மூலம் அரசு மற்றும் லாரி உரிமை யாளர்களுக்கு தினமும் ரூ. 3500 கோடி
வரை வருவாய் இழப்பு ஏற்படும். இன்றுடன் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய்
இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும்
ரூ. 2ஆயிரம் கோடிக்கு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஸ்டிரைக்
காரணமாக ஈரோட்டில் மஞ்சள் விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள
மஞ்சள் மண்டிகளில் தினசரி ஏலம் விடப்படும். இந்தியாவின் பல்வேறு
மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து இந்த ஏலத்தில் கலந்து கொண்டு
மஞ்சளை வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது லாரி ஸ்டிரைக் காரணமாக வெளிமாநில
வியாபாரிகள் வரவில்லை. இதனால் மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் ரூ.10 கோடி
மதிப்புள்ள மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது.

நேற்று
முதல் மஞ்சள் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை
நிறுத்தம் முடிந்ததும் மஞ்சள் ஏலம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது
போல ஜவுளி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான்- ஓணம் பண்டிகையை
யொட்டி வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு வந்து ஜவுளிகளை வாங்கி செல்வார்கள்.
இப்போது இதன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து
ஜவுளிகளும் வரவில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்
» பேச்சுவார்த்தையில் உடன்பாடு: லாரி ஸ்டிரைக் வாபஸ்
» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
» தமிழகம், புதுச்சேரி உட்பட 6 மாநிலங்களில் 18ம் தேதி காலவரையற்ற லாரி ஸ்டிரைக்
» இன்று இரவு முதல் லாரிகள் ஓடாது... தமிழகத்தில் மட்டும் ரூ 500 கோடி சரக்குகள் தேக்கம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum