சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? Khan11

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?

3 posters

Go down

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? Empty இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?

Post by *சம்ஸ் Wed 5 Jan 2011 - 23:31

என்னுடைய நேற்றைய பதிவில் சொல்லி இருந்ததைப் போல, தமிழர்களால் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு புதுமையான இயந்திரம் பற்றி இன்று சொல்கிறேன். அது வேறொன்றும் இல்லை. இடியப்பம் பிழியும் இயந்திரமே அதுவாகும்.
இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? StringHoppers

தமிழர்களின் உணவுவகைகளில் முக்கியமானது இடியப்பம். இந்த இடியப்பத்தை உருவாக்குவது என்பது நீண்டகாலமாகவே கொஞ்சம் சிக்கலாகவே இருந்து வந்தது. காரணம் சரியான பதத்தில் மாவினைக் குழைக்க வேண்டும். கொஞ்சம் கலவை பிழைத்தாலும் இடியப்பத்தை பிழிந்து எடுக்க முடியாது. காலம் காலமாக இடியப்பத்தினை பிழிவதற்கு மரத்தினால் செய்யப்பட்ட ஒரு கருவி இருக்கும்.
இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? String+hoppers+4
இலங்கையில் இதற்கு " இடியப்ப உரல் " என்று பெயர். தமிழ்நாட்டில் இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. நேற்று பாண்டிச்சேரியை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் துருவித் துருவி விசாரித்தேன். ஊஹூம்....... விடை கிடைக்கவில்லை. இப்பதிவை வாசிக்கும் யாராவது சொன்னால் தேவலை!

நிற்க, இடியப்பத்தை இலகுவாகப் பிழிவதற்கு இப்போது மெஷின்கள் வந்துவிட்டன. இம்மெஷின்கள் இப்போது இலங்கை மற்றும் இந்தியாவிலும் பரவலான பாவனைக்கு வந்துள்ளன. இந்த மெஷினை உருவாக்கியவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. விடைதான் தெரியவில்லை. இடியப்பத்தைப் போலவே இடியப்ப மெஷினும் இப்போது சிக்கலாகவே உள்ளது!

சில நண்பர்களிடம் விசாரித்ததில், கனடாவில்தான் முதல் முறையாக இடியப்ப மெஷின் கண்டு பிடிக்கப் பட்டதாக தகவல் கிடைத்தது. இங்கு பிரான்சில் தமிழ் கடைகளில் விற்கப்படும் மெஷின்கள் கனடாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற தகவல் கிடைக்க, எனது தேடல் மேலும் சுவாரசியமானது.

கனடாவில் வசிக்கும் அலோசியஸ் என்பவரின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது. நேற்று மாலை அவரைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். இடியப்ப மெஷினை முதல் முதலாக உருவாக்கியவர் தானே என்றும் 1989 ம் ஆண்டு இவற்றை உருவாக்கி சந்தைக்கு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவரது நிறுவனம் தயாரிக்கும் இடியப்ப மெஷினின் படம் கீழே உள்ளது.
இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? 21122010196

ஆனால் மேலதிக தகவல்களுக்காக இண்டர்நெட்டை துழாவியபோது http://www.stringhoppermachine.com/ எனும் இணையத்தளம் இருப்பது தெரிய வந்தது. இடியப்ப மெஷின் எனும் பெயரிலேயே இணையத்தளம் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்க, தளத்துக்கு சென்று பார்த்தேன்.


Last edited by *ரசிகன் on Thu 6 Jan 2011 - 14:39; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? Empty Re: இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?

Post by *சம்ஸ் Wed 5 Jan 2011 - 23:33


இஞ்சினியர் மோகன் என்பவர் நடத்தும் தளம் அது. அதில் தயாரிப்பாளர் மற்றும் கண்டு பிடிப்பாளர் தானே என்று குறிப்பிட்டுள்ளார். எனக்கு இப்போது மிகவும் குழப்பமாக உள்ளது. இந்த மெஷினைக் கண்டு பிடித்தவர் யார்? இந்த இருவரில் யாராக இருந்தாலும், தமிழர்கள் என்ற வகையில் எமக்கெல்லாம் பெருமைதான்!

எங்கள் வீட்டில் நாங்கள் பாவிப்பது அலோசியஸ் அவர்களின் நிறுவனம் தயாரித்த மெஷின்! ஆனால் அலோசியஸ் அவர்கள் கதைக்கும் போது தான் பாரிசுக்கு மெஷின்களை அனுப்புவதில்லை என்று தெரிவித்தார். பிறகு எப்படி உங்களுக்கு அது கிடைத்தது என்றும் கேட்டார். அது ஒரு நீளமான காமெடிக்கதை. அதை இப்போது சொல்வது பொருத்தமாக இருக்காது.


இலங்கையில் இப்போது பாவிக்கப்படும் மெஷின்கள் தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்றும் ஒரு தகவல் கிடைத்தது! சிலர் சொன்னார்கள் தமிழ்நாட்டில்தான் இவை முதல் முறையாக உருவாக்கப்பட்டன என்று!

எப்படியோ, இடியப்பம் எப்படிச் சிக்கலோ, அதைவிடச் சிக்கலாக உள்ளது இடியப்ப மெஷினைக் கண்டுபிடித்தவர் யார் என்பது? இந்தக் கேள்விக்கு விடைகாணும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். கண்டறிந்து சொல்லுங்கள்!

இவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்ச்சி நடத்தியுள்ளேன். ஒரு ஓட்டுப் போடக் கூடாதா நண்பர்களே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? Empty Re: இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 11:31

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? 633491 தலயில் போட்டாச்சி போட்டாச்சி இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? Empty Re: இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?

Post by *சம்ஸ் Thu 6 Jan 2011 - 14:38

நண்பன் wrote:இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? 633491 தலயில் போட்டாச்சி போட்டாச்சி இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? 76244
ஏன் பாஸ் இந்த கோபம் என்னை அடிக்கவேண்டாம் அனைத்துக்கும் காரணம் உமா? :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? Empty Re: இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?

Post by ஹனி Thu 6 Jan 2011 - 16:59

*ரசிகன் wrote:
நண்பன் wrote:இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? 633491 தலயில் போட்டாச்சி போட்டாச்சி இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? 76244
ஏன் பாஸ் இந்த கோபம் என்னை அடிக்கவேண்டாம் அனைத்துக்கும் காரணம் உமா? :,;: :,;:
ஏன் என்னை வம்பில் மாட்டி விர்ரீங்க ரசிகன்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ? Empty Re: இடியப்பச் சிக்கல் என்பது இதுதானோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum