Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
3 posters
Page 1 of 1
Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
Skype ஆனது நாம் பயனர் பெயர்(skype Name) மற்றும் கடவுச் சொல்(password) ஆகியவற்றை கொடுத்து உள்நுழையும் போது பயனர் பெயரானது அந்த கணணியில் தானாகவே சேமித்துக் கொள்ளும் ....
பின் மீண்டும் நாம் Skype உள்நுழைய பயனர் பெயரை dropdown listல் இருந்து தெரிவு செய்து கடவுச் சொல்லை கொடுத்து உள்நுழைந்து கொள்ளலாம்.
இதுவே நமது நண்பர்கள் நமது கணணியில் Skype யினை உபயோகிக்கும் போது அவர்களுடைய Skype பயனர் பெயரும் நமது கணணியில் சேமித்துக் காணப்படும்.
அதே போல் நாம் மற்றையவர்களுடைய கணணியில் இருந்து Skype யினை உபயோகிக்கும் போது நமது Skype பயனர் பெயரானது அவர்களுடைய கணணியில் சேமிக்கப்படும். சிலர் இதனை அழிக்க எண்ணுவர் .
கணணியில் சேமிக்கப்பட்டுள்ள நமது அல்லது மற்றயவர்களுடைய Skype பயனர் பெயரை skype dropdown list ல் இருந்து அழிப்பதற்கான படிமுறை
1. தட்டச்சில் ஒருங்கே winkey + R அழுத்துக அப்போது run window தோன்றும்
(அல்லது start சென்று RUNஎன்பதை கிளிக் செய்க)
2. Run window ல் %appdata%\skype என டைப் செய்து enter கீயை அழுத்தவும்
3.அப்போது windows explorer சாளரம் தோன்றும். அதில் ஒவ்வொரு skype பயனர் பெயரிலும் ஒவ்வொரு folder உருவாகியிருப்பதை காணலாம்
அதில் தேவையற்ற பயனர் பெயரில் உள்ள folder ஐ நீக்கி விடவும்..
4. இனி skypeஐ மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்
இப்போது தேவையற்ற பயனர் பெயர் நீங்கி இருப்பதை காணலாம்...

Re: Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
நன்றி உறவே மிகவும் தெளிவான ஒரு விளக்கம் எனக்கும் சில வேளைகளில் இது தொல்லையாகவும் இதுந்துள்ளது செய்து பார்க்கிறேன் நன்றி இது போன்ற பயனுள்ள தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பர்ஹாத்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
@. @. :”@:நண்பன் wrote:நன்றி உறவே மிகவும் தெளிவான ஒரு விளக்கம் எனக்கும் சில வேளைகளில் இது தொல்லையாகவும் இதுந்துள்ளது செய்து பார்க்கிறேன் நன்றி இது போன்ற பயனுள்ள தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பர்ஹாத்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
நண்பன் wrote:நன்றி உறவே மிகவும் தெளிவான ஒரு விளக்கம் எனக்கும் சில வேளைகளில் இது தொல்லையாகவும் இதுந்துள்ளது செய்து பார்க்கிறேன் நன்றி இது போன்ற பயனுள்ள தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பர்ஹாத்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
ஒரு வருடத்திற்கு முன்பு வெளியே நெட் சென்டர் ஒன்றில் skype உடயோகித்த போது இது எனக்கு தேவைப்பட்டது அன்றைய தேடலில் நான் அறிந்து கொண்டது..தான் இது...
Re: Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நன்றி உறவே மிகவும் தெளிவான ஒரு விளக்கம் எனக்கும் சில வேளைகளில் இது தொல்லையாகவும் இதுந்துள்ளது செய்து பார்க்கிறேன் நன்றி இது போன்ற பயனுள்ள தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பர்ஹாத்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
ஒரு வருடத்திற்கு முன்பு வெளியே நெட் சென்டர் ஒன்றில் skype உடயோகித்த போது இது எனக்கு தேவைப்பட்டது அன்றைய தேடலில் நான் அறிந்து கொண்டது..தான் இது...
அனுபவம் அறிவூட்டும் @. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?
நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நன்றி உறவே மிகவும் தெளிவான ஒரு விளக்கம் எனக்கும் சில வேளைகளில் இது தொல்லையாகவும் இதுந்துள்ளது செய்து பார்க்கிறேன் நன்றி இது போன்ற பயனுள்ள தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் பர்ஹாத்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
ஒரு வருடத்திற்கு முன்பு வெளியே நெட் சென்டர் ஒன்றில் skype உடயோகித்த போது இது எனக்கு தேவைப்பட்டது அன்றைய தேடலில் நான் அறிந்து கொண்டது..தான் இது...
அனுபவம் அறிவூட்டும் @. @.
உண்மை உண்மை... :,”,: :,”,: :,”,: :,”,: :,”,: :,”,: :,”,:
Similar topics
» எனது பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
» பெயரை எப்படி எழுதுவது?
» விண்ணில் இருந்து பார்க்கும் அளவுக்கு தன் பெயரை மிகப் பெரியதாக பொறித்து வைத்த கோடீஸ்வரர்.
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» போல்டர் மற்றும் ஐகானின் பெயரை முழுவதுமாக நீக்குவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum