Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவசரகாலச் சட்டத்திற்குப் பதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு அதிகாரம்
4 posters
Page 1 of 1
அவசரகாலச் சட்டத்திற்குப் பதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு அதிகாரம்
அவசரகாலச்சட்டத்தை அடுத்தமாதம் நீக்கத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், படையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்திமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தமாதம் 8ம் நாளுடன் அவசரகாலச்சட்டத்தை நீக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
லக்ஸ்மன் கதிர்காமர் கொலையை அடுத்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறிலங்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது.
மாதாந்தம் நாடாளுமன்றத்தினால் நீடிக்கப்பட்டு வரும் அவசரகாலச்சட்டம் அடுத்தமாதம் 8ம் நாளுடன் முடிவடைகிறது.
அன்றைய நாள் அவசரகாலச்சட்டத்தை மீளவும் நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் இயல்பாகவே அவசரகாலச்சட்டம் செல்லுபடியற்றதாகி விடும்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு இரண்டு வாரங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து கொள்வதற்கான பிரேரணை ஒன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அவசரகாலச்சட்டத்தின் மூலம் சிறிலங்கா படைகள் மற்றும் காவல்துறைக்கு கிடைத்து வந்த மேலதிக அதிகாரங்கள் சிலவற்றை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் வழங்குவதற்கே சிறிலங்கா அரசாங்கம் இந்தத் திருத்தத்தைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதுபற்றி மேலதிக விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
cnn
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அவசரகாலச் சட்டத்திற்குப் பதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு அதிகாரம்
எப்படியோ எதாவது ஒரு சட்டம் போட்டு மக்களை சோதிக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அவசரகாலச் சட்டத்திற்குப் பதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு அதிகாரம்
மக்களை அடிச்சி அமர்த்த வேண்டும் அதுதான் அவர்களுக்கு வேண்டும்jasmin wrote:எப்படியோ எதாவது ஒரு சட்டம் போட்டு மக்களை சோதிக்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவசரகாலச் சட்டத்திற்குப் பதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு அதிகாரம்
பெயர் மாறி இருக்கிறதே தவிர ஆட்சியாளர்களின் குணாதிசயம் மாறவில்லை.....
Re: அவசரகாலச் சட்டத்திற்குப் பதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு அதிகாரம்
@. @.அட்சயா wrote:பெயர் மாறி இருக்கிறதே தவிர ஆட்சியாளர்களின் குணாதிசயம் மாறவில்லை.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அவசரகாலச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டுள்ளது!– சரத் பொன்சேகா.
» பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் - அனுரகுமார திசாநாயக்க.
» இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம்: 'வீட்டோ' அதிகாரம் மூலம் நிராகரித்தது அமெரிக்கா
» இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை
» அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்
» பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் - அனுரகுமார திசாநாயக்க.
» இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம்: 'வீட்டோ' அதிகாரம் மூலம் நிராகரித்தது அமெரிக்கா
» இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை
» அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum