Latest topics
» மனிஷா பஞ்சகம்by rammalar Yesterday at 20:20
» இதுதான் திருமணம்
by rammalar Yesterday at 20:16
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:15
» ஒரு நல்ல சிரிப்பு & ஒரு நீண்ட தூக்கம் -இரண்டும் சிறந்தது!
by rammalar Yesterday at 20:07
» உப்பு போல இரு!
by rammalar Yesterday at 19:59
» தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
by rammalar Yesterday at 19:47
» 1982 அன்பரசின் காதல்- விமர்சனம்
by rammalar Yesterday at 19:46
» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
by rammalar Yesterday at 19:42
» ’லவ் டுடே’ இந்தி ரீமேக்
by rammalar Yesterday at 19:40
» அதிக படங்களில் திரிஷா
by rammalar Yesterday at 19:38
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
by rammalar Yesterday at 19:36
» மாமன்னன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியாகியுள்ளது
by rammalar Yesterday at 13:20
» டிகிரி காபி மாதிரி வாழ்க்கை மணக்கணும்!
by rammalar Yesterday at 9:45
» வெட்டுக்கிளிகளை கண்டு அஞ்சும் தலைமுறை...!
by rammalar Yesterday at 9:34
» சிவபெருமானின் தமிழ் பெயருக்கு இணையான வடமொழிப் பெயர்
by rammalar Yesterday at 6:35
» பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான வரலாறு
by rammalar Yesterday at 6:21
» விரைவான தகவல் தொடர்புக்கு…!
by rammalar Yesterday at 5:43
» நல்ல எண்ணம் நல்வாழ்வைத் தரும்
by rammalar Yesterday at 5:38
» அன்பே கடவுள்!
by rammalar Yesterday at 5:34
» பல்சுவை
by rammalar Fri 26 May 2023 - 19:46
» விரைவான தகவல் தொடர்புக்கு...
by rammalar Fri 26 May 2023 - 19:37
» நீ நீயாகவே இரு.
by rammalar Fri 26 May 2023 - 17:10
» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
by rammalar Thu 25 May 2023 - 17:57
» இந்த வாரம் வரவிருக்கும் திரைப்படங்கள்
by rammalar Thu 25 May 2023 - 17:56
» இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்
by rammalar Thu 25 May 2023 - 17:40
» நம்பிக்கை!
by rammalar Thu 25 May 2023 - 17:19
» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
by rammalar Thu 25 May 2023 - 17:14
» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!
by rammalar Thu 25 May 2023 - 17:09
» தலைவருக்கு கிரிமினல் மூளை!
by rammalar Thu 25 May 2023 - 16:48
» கோலம் போடுறதுல என்ன தப்பு…!
by rammalar Thu 25 May 2023 - 16:44
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
by rammalar Thu 25 May 2023 - 16:40
» காத்திருக்கும் மனைவி...!
by rammalar Thu 25 May 2023 - 16:32
» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by rammalar Thu 25 May 2023 - 16:26
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 24 May 2023 - 19:25
» கடமைக்கு வாழும் வாழ்க்கை...(படித்ததில் பிடித்தது)
by rammalar Wed 24 May 2023 - 14:24
உபதேசம் வீணானது
4 posters
Page 1 of 1
உபதேசம் வீணானது
கிருஷ்ணர்: அர்ஜுனணிற்கு மரணத்தை பற்றி சொல்கிறார்.
பிறந்த ஒவ்வொருவனுக்கும் அவன் பிறக்கும்போதே அவனின் இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. அது எங்கே, எப்போது என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்தால், அவனின் வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடும். அவன் எப்படி இந்த ஆட்டம் ஆடுகிறான் என தெரிய வேண்டாமா..
மரண பயம் வந்து விட்டால், அரசனும் ஒன்றுதான். ஆண்டியும் ஒன்று தான்.மரணத்தை யாராலும் வெல்ல முடியாது.
உடலுக்கு தான் மரணம் ஆன்மாவிற்கு அல்ல.என்று பல உதாரங்கள் கூறி பார்த்தனுக்கு மரண பயம் வரக்கூடாது என்று உபதேசம் செய்தார். பின்பு அர்ஜுனனிடம் என்ன புரிந்தது என கேட்க, மரணத்தை பற்றிய பயம் போய்விட்டது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று...இதற்காக அலட்டிக்க கூடாது என்றார்.
சரி. புறப்பட்டு பார்த்தா போர்களத்திற்கு என்று சொல்லி செல்கின்றனர். போர்களம் செல்லும் வழியில் ஒரு சடலம் கிடப்பதை கண்ட அர்ஜுனன் கண்ணனை தேரை நிறுத்த சொல்லி, ஓடி போய் பார்க்க, அது தன மகன் என அறிகிறான்.
அர்ஜுனனின் மனம் சுக்கு நூறாக உடைகிறது. கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுகிறான். அப்பொழுது அவன் தோளில் இரு சொட்டு கண்ணீர் விழுவதை உணர்ந்து அண்ணார்ந்து பார்க்கிறான். கன்னநிடமிருந்துதான் இக்கன்நீர்த்துளி என்று உணர்ந்து ஏதோ கேட்க முயலும்போது, கண்ணனிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படுகின்றன....
உனக்காகவோ, உன் நிலமைக்காகவோ, உன்மகனின் நிலைமைக்காகவோ நான் கண்நீர்விடவில்லை. இது நடக்கும் என தெரிந்து தான் உனக்கு மரணம் பற்றி விரிவாக போதனை செய்தேன். என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்.

Re: உபதேசம் வீணானது
என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்
arumai ravi !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உபதேசம் வீணானது
மிகவும் அருமையான போதனை ரவி அண்ணா இன்று காலையில் வந்தது முதல் நல்ல நல்ல விசயங்கள் படிக்கிறேன் நன்றி உறவுகளே நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|