சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்! Khan11

புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்!

Go down

புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்! Empty புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்!

Post by mufees Mon 22 Aug 2011 - 0:38

புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்! Puttalam1
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்! Empty Re: புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்!

Post by mufees Mon 22 Aug 2011 - 0:38

புத்தளத்தில் கிறீஸ்மனிதன் விவகாரம் தொடர்பாக பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில்
இன்றிரவு ஏற்பட்ட மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தளம் மணல்குண்டுவ எனும் கிராமத்தில் கிறீஸ் மனிதன் என பொதுமக்கள் சந்தேகித்த நபர்
ஒருவரை அவர்கள் பிடிக்க முயன்றபோது, பொலிஸாரால் பொதுமக்கள் தடுக்கப்பட்டதையடுத்து பதற்றநிலை ஆரம்பமாகியது.

புத்தளத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, சந்தேக நபரை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது
அந்நபர் வீடொன்றுக்குள் புகுந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது பொதுமக்கள் அவ்வீட்டிற்குள் செல்வதை மோட்டார் சைக்கிளொன்றில் அங்கு வந்த பொலிஸ்
கான்ஸ்டபிள்கள் இருவர் தடுத்துள்ளனர். அதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிஸாரின்
மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்துடன் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கினர். மற்றொருவர் அங்கிருந்து
தப்பிச்சென்றார்.

அத்துடன் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் 5 பொதுமக்கள் காயமடைந்ததாகவும்
தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக சிலர்
தெரிவிக்கின்றனர்.

இப்பதற்றநிலை பின்னர் புத்தளம் நகருக்கும் பரவியது. புத்தளம் நகரில் பொலிஸ் கான்ஸ்டபிள்
ஒருவர் பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பின்னர், இராணுவத்தினரும்
வரவழைக்கப்பட்டு புத்தளம் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum