Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வடக்கு மக்களுடன் காவல்துறையினர் சுமூகமான உறவுகளைப் பேண வேண்டும்
Page 1 of 1
வடக்கு மக்களுடன் காவல்துறையினர் சுமூகமான உறவுகளைப் பேண வேண்டும்
வடக்கு பொதுமக்களுடன் காவல்துறையினர் சுமூகமான உறவுகளை பேண வேண்டியது அவசியமானது என லக்பிம பத்திரிகையின் ஆசிரியர் தலையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீண்ட காலமாக போரின் அழுத்தங்களை நேரடியாக அனுபவித்த மக்கள் சமூகமொன்றுடன் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதேச மக்கள் தொடர்பில் போதியளவு தெளிவுபடுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரம், இந்து கலாச்சாரம், தமிழ்மொழி, சமூகப் பிரிவில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சகல விடயங்கள் தொடர்பிலும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் விளக்கமளிக்க வேண்டும்.
அநேக சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் காவல்துறை உத்தியோகத்தர்கள் தண்டனை அடிப்படையில் இடமாற்றம் பெற்றவர்களாக காணப்படுகின்றனர்.
ஒழுக்கக் கேடு காரணமாக அல்லது அரசியல் தலையீடு காரணமாக இவ்வாறு தண்டனை இடமாற்றம் பெற்று வடக்கு கிழக்கில் கடமையாற்ற அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவ்வர்று தண்டனை இடமாற்றம் பெற்றுச் சென்று கடமையாற்றும் உத்தியோகத்தர்களிடம் காத்திரமான சேவையை எதிர்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியாகும் என ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முறையான பயிற்சி பெற்ற, அனுபவமிக்க உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துவதே பொருத்தமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றுவோரும் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கும் ஏனைய பிரதேச மக்களுக்கும் இடையில் நிலவி வரும் இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar topics
» வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.
» நடிகை வீட்டு மது விருந்தில் பின்புறமாக வெளியேறிய காவல்துறையினர்!
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» உறவுகளைப் புரிய வைப்போம்!
» உறவுகளைப் பேணவேண்டியதின் அவசியம் பற்றி இஸ்லாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum