சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Today at 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி Khan11

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

2 posters

Go down

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி Empty மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 19:56

நெல்லூர்: விலைவாசியையும் ஊழலையும் கட்டுப்படுத்தத் தவறிய பிரதமர் மன்மோகன் சி்ங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில்,

பிரதமர் மன்மோகன் சிங்கால் சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. மாறாக ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர். தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் ஓட்டு போட்டு, அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், மக்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும்.

பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர் தான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இவரது ஆட்சியில் இங்கு வாழும் சாதாரண அடிமட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.

ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்குக்கு, மக்களின் வறுமை பற்றியோ, சாதாரண மக்களின் அடிப்படை தேவை பற்றியோ தெரிய வாய்ப்பில்லை.

இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே விலைவாசி மேலே போய்க் கொண்டேயிருக்கிறது.

இந்த ஆட்சியின் காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், பிரதமரும்தான் பொறுபு.

ஸ்பெக்ட்ரம் ராஜா-கனிமொழி, காமன்வெல்த் கல்மாடி ஆகியோர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையும், நீதிமன்ற நடவடிக்கையும்தான் காரணம்.

நாங்கள் (மத்திய அரசு) ஊழலுக்கு எதிரானவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறோம் என்று சொல்வது சுத்தப்பொய். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங், ஏற்கனவே செய்திருக்க வேண்டும்.

ஊழல், விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்து விட்டார் மன்மோகன் சிங். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி Empty Re: மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

Post by முனாஸ் சுலைமான் Mon 22 Aug 2011 - 20:08

அத்வானி ஒரு சுயநல சிந்தனை வாதி இதற்க்கு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது காங்கிரஸ் அமைதியாக இருந்தது இப்போது காங்கிரசின் ஆட்சி நீண்டு கொண்டு போவதை பார்த்ததும் மனிசனுக்கு சும்மா இருக்க முடியல ஏதேனும் சொல்லுறார்
வயது போனாலும் வார்த்தைகள் இன்னும் போகலை அத்வானிக்கு. மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி 741156
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி Empty Re: மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 20:10

அரசியல் அயோக்கியர்கள்...இப்படித்தான் பேசுவார்கள்\
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி Empty Re: மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதமர், சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க.
» 2ஜி ஒதுக்கீட்டால் இழப்பு இல்லை என்று கூறிய சிபல் ராஜினாமா செய்ய வேண்டும்: சி.பி.எம்.
» ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி
» ராஜினாமா செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும்- கருணாநிதி
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum