சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

பிரதமர், சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க.  Khan11

பிரதமர், சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க.

Go down

பிரதமர், சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க.  Empty பிரதமர், சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ.க.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 26 Jul 2011 - 7:11

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரிந்தேதான் நடைபெற்றதாக ஆ.ராசா தெரிவித்துள்ளதால் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

2ஜி வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோது, இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தமக்காக தாமே ஆஜராகி வாதாடினார். அப்போது மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ராசாவின் இந்த வாதத்தை தொடர்ந்து பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய அவர், சுதந்திர இந்தியாவின் ஊழலாக கருதப்படும் 2ஜி ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார். மேலும் ராசா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் கட்காரி.

ஊழல்வாதிகள் என தெரியவந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா காந்தி எப்போதுமே கூறி வருகிறார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் அமைதியாக இருப்பது ஏன்? நீதிமன்றத்தில் ராசா அளித்துள்ள ஒப்புதல், இந்த ஊழலில் பிரதமர் மற்றும் சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான நேரடி சாட்சியா இல்லையா என்று சோனியா காந்தியிடம் நான் கேட்கிறேன். 2ஜி ஊழலில் அவர்கள் இருவருக்கும் உள்ள அனைத்து தொடர்புக்ளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இவர்கள் இருவருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கட்காரி மேலும் கூறினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum