Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Yesterday at 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Yesterday at 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Yesterday at 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Yesterday at 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
சுவை சுவையோ சுவை
4 posters
Page 1 of 1
சுவை சுவையோ சுவை
பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.
Re: சுவை சுவையோ சுவை
கொய்யால நீ உயிரோடு வாழ்வதே வேஸ்ட்சாதிக் wrote:பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவை சுவையோ சுவை
"எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?" "நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!"
Re: சுவை சுவையோ சுவை
"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!" "அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?" " 'நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"
Re: சுவை சுவையோ சுவை
"மாப்பிள்ளை ரொம்பக் கறுப்போ?" "ஏன்?" "வெளுப்பா தெரியறதுக்கு நெகடிவ் அனுப்பி வெச்சிருக்காரே!"
Re: சுவை சுவையோ சுவை
கீதா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் தொடர்ந்து பெய்யாதா? சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம். அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு விடறாங்க இந்த கவர்மென்ட்டு.
Re: சுவை சுவையோ சுவை
ஹா ஹா சாதிக் உங்களப் பார்த்தா அப்படி தெரியலயே புத்திசாலின்னு மீனு சொன்னதேசாதிக் wrote:"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!" "அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?" " 'நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவை சுவையோ சுவை
"ஏன் தலைவர் அந்த பாடலாசிரியரைப் போய் அடிக்கறாரு?" "கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரப் பாட்டு எழுதும்போது 'விவசாய வட்டி ரத்தானது ஜோர் ஜோர்தான்' அப்படீன்னு எழுதறதுக்குப் பதிலா 'விவசாயிகளுக்கு ரத்தானது சோறு சோறுதான்'-னு எழுதிட்டாராம்...!
Re: சுவை சுவையோ சுவை
பிளேயர் நடுவரிடம்: என்ன சார் இது பாதி ஆட்டத்திலேயே பைல்களை எடுத்துட்டுப்போறீங்க நாங்க 75 ரன்தான் அடிச்சிருக்கோம்... நடுவர்: 50 ஓவர் முடிஞ்சு போச்சு தெரியலையா? பிளேயர்: அப்ப இது டெஸ்ட் மேட்ச் இல்லையா? நடுவர்: நீங்க என்ன டிரஸ் போட்ருக்கீங்கன்னு கொஞ்சம் குனிஞ்சு பாருங்க! பிளேயர்: இந்த பாழாய்ப்போன மறதியால மேட்சையே கோட்டை விட்டுட்டோம்.
Re: சுவை சுவையோ சுவை
சாதிக் wrote:பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.
அப்படியே ஒரு காந்தத்தை உள்ளே விட்டு பார்த்திடுங்க....
Re: சுவை சுவையோ சுவை
சாதிக் wrote:"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!" "அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?" " 'நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"
ஆமா ரொம்ப கரக்ட்டா கடைப்பிடிச்சிட்டு வர்றீங்க..
Similar topics
» மாணவனின் சாமர்த்தியம் (சுவையோ சுவை)
» சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க
» எது சுவை?
» காதல் என்ன சுவை பாருங்கள்
» சூடான சுவை.....
» சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க
» எது சுவை?
» காதல் என்ன சுவை பாருங்கள்
» சூடான சுவை.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum