சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஹசாரே உண்ணாவிரதம்:அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல: போராட்டக்குழு அறிவிப்பு Khan11

ஹசாரே உண்ணாவிரதம்:அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல: போராட்டக்குழு அறிவிப்பு

2 posters

Go down

ஹசாரே உண்ணாவிரதம்:அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல: போராட்டக்குழு அறிவிப்பு Empty ஹசாரே உண்ணாவிரதம்:அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல: போராட்டக்குழு அறிவிப்பு

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 10:47

புதுடெல்லி, ஆக. 22-


அன்னா ஹசாரே போராட்டக் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரி வால் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

லோக்பால்
தொடர்பாக மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பிரதமர் மன்
மோகன்சிங் உங்களிடம் (நிருபர்கள்) கூறினார். ஆனால் மத்திய அரசு இதுவரை
பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை. பேச்சு வார்த்தை நடத்த நாங்கள்
தயாராக உள்ளோம். ஆனால் அரசு தரப்பில் இருந்து யாரும் எங்களை அணுகவில்லை.

இந்த
விஷயத்தில் அரசு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சு
வார்த்தை நடத்த நாங்கள் எங்கே வர வேண்டும்? யாரை சந்தித்து பேச வேண்டும்?
என்று பல தடவை கேட்டு விட்டோம். இதுவரை அரசு எந்த உறுதியான பதிலையும்
சொல்லவில்லை. பிறகு எப்படி நாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.

ஜனலோக்
பாலை விரைந்து நடைமுறைப்படுத்தவே அரசு 30-ந் தேதிக்குள் செயல்பட வேண்டும்
அல்லது விலக வேண்டும் என்று கூறினார். ஆனால் இதை வேறுவிதமாக
கருதுகிறார்கள். மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ அன்னா
ஹசாரே குழுவுக்கு கிடையாது.

ராம்லீலா மைதானத்தில்
பல்லாயிரக் கணக்கானவர்கள் 7 நாட்களாக திரண்டு இருந்த பிறகும் மத்திய அரசு
நாங்கள் ஊழல் வாதிகளுக்கு பாதுகாப்பாகத்தான் இருப்போம் என்று
சொல்லிக்கொண்டிருக்கிறது. எனவே தான் அன்னா ஹசாரே அரசை பற்றி கூறியதில் என்ன
தவறு உள்ளது? மத்திய அரசு நினைத்தால் இரண்டே நிமிடத்தில் இந்த சட்டத்தை
கொண்டு வந்து விடமுடியும். ஏனோ மத்திய அரசு இதை கவுரவ பிரச்சினையாக
கருதுகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹசாரே உண்ணாவிரதம்:அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல: போராட்டக்குழு அறிவிப்பு Empty Re: ஹசாரே உண்ணாவிரதம்:அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல: போராட்டக்குழு அறிவிப்பு

Post by jasmin Mon 22 Aug 2011 - 12:44

வேலை இல்லா வெட்டி கூட்டமிது ..இவர்களிடம் அரசு உஷாராக இருக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரே பரபரப்புப் பேட்டி
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» போராட்டம் வெற்றி: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
» உண்ணாவிரதம் தொடங்கவிருந்த அன்னா ஹசாரே கைது: ஊழல் எதிர்ப்புப் போராட்டம் நசுக்கப்படுவதாக கண்டனங்கள்
» செப். 9ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ராஜீவுடன் கொலையானவர்களின் குடும்பத்தினர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum