சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் நினைவில் இன்று  Khan11

என் நினைவில் இன்று

+2
மீனு
*சம்ஸ்
6 posters

Go down

என் நினைவில் இன்று  Empty என் நினைவில் இன்று

Post by *சம்ஸ் Mon 22 Aug 2011 - 23:22

என் நினைவில் இன்று  Slide110

உன்னினைவால் உறங்க மறுக்கிறது என்கண்கள்
உறக்கத்திற்க்கு சிம்மாசனமாய் அமைந்த படுக்கை
உன் சுட்டித்தனத்தை மறு ஒளிபரப்பு செய்கிறது
உன் முத்ததிற்க்கு ஏன் இத்தனை சக்தி
உன் உரசலுக்கு ஏன் இத்தனை ஈர்ப்பு
உன்னை அணுவணுவாய் படித்த வகுப்பறை இது என்பதாலா?


என்னுடன் இணைந்திருந்த நாளின் நினைவுகள்
நித்தமும் நிதர்சனமாய் கண்முன்னே காட்சி தருகிறது
காலையில் என்னை கட்டி அனைத்து கசங்கவைத்த
:+=+: முத்தம் :+=+:
படுக்கையறையில் பரி தவிக்க வைக்கிறது.



தனிமையில் நான்கிடந்து
தலை யணையுடன் உறவாடி
தனியே சிரிக்கிறேன்
தனிமையை மறந்து.

#heart சம்ஸ் #heart





உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by மீனு Mon 22 Aug 2011 - 23:27

அண்ணா என்ன அண்ணா இப்படி பண்ணிட்டீங்கள் பாவம் அண்ணா போங்கண்ணா தவிக்க விடாமல் பெண் உள்ளம் தாங்குமாண்ணா எவ்வளவு அழகான ஏக்கம் இருந்தாலும் நீங்கள் மோசம் அண்ணா
நல்லாருக்கு வரிகள்
என் நினைவில் இன்று  331844 என் நினைவில் இன்று  331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 1:17

உன்னினைவால் உறங்க மறுக்கிறது என்கண்கள்
உறக்கத்திற்க்கு சிம்மாசனமாய் அமைந்த படுக்கை
உன் சுட்டித்தனத்தை மறு ஒளிபரப்பு செய்கிறது
உன் முத்ததிற்க்கு ஏன் இத்தனை சக்தி
உன் உரசலுக்கு ஏன் இத்தனை ஈர்ப்பு
உன்னை அணுவணுவாய் படித்த வகுப்பறை இது என்பதாலா?

வாவ்... சம்ஸ்...

காதல் ரசம் சொட்டச் சொட்ட...

அருமையான பிரிவின் ஏக்கம் பிரதிபலிக்கிறது . ...மிகவும் யதார்த்தமாய்... நாகரீகமாய்.... நயமாய்...

இப்படியெல்லாம் எங்களுக்குக் கவிதை கிடைக்குமெனில்... இன்னும் கொஞ்சநாள் நீங்கள் பிரிந்தே இருங்கள் ..


அருமையான... விரகம்...!

வாழ்த்துக்கள் சம்ஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by *சம்ஸ் Tue 23 Aug 2011 - 13:13

யாதுமானவள் wrote:
உன்னினைவால் உறங்க மறுக்கிறது என்கண்கள்
உறக்கத்திற்க்கு சிம்மாசனமாய் அமைந்த படுக்கை
உன் சுட்டித்தனத்தை மறு ஒளிபரப்பு செய்கிறது
உன் முத்ததிற்க்கு ஏன் இத்தனை சக்தி
உன் உரசலுக்கு ஏன் இத்தனை ஈர்ப்பு
உன்னை அணுவணுவாய் படித்த வகுப்பறை இது என்பதாலா?

வாவ்... சம்ஸ்...

காதல் ரசம் சொட்டச் சொட்ட...

அருமையான பிரிவின் ஏக்கம் பிரதிபலிக்கிறது . ...மிகவும் யதார்த்தமாய்... நாகரீகமாய்.... நயமாய்...

இப்படியெல்லாம் எங்களுக்குக் கவிதை கிடைக்குமெனில்... இன்னும் கொஞ்சநாள் நீங்கள் பிரிந்தே இருங்கள் ..


அருமையான... விரகம்...!

வாழ்த்துக்கள் சம்ஸ்

நன்றி அக்கா அன்பான மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 13:17

வாவ் மிகவும் அனுபவித்து எழுதியிருகீங்க..அத்தனை வரிகளிலும் ஏக்கம் தெரிகிறது..வாழ்த்துக்கள் உறவே.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by *சம்ஸ் Tue 23 Aug 2011 - 13:21

ஜிப்ரியா wrote:வாவ் மிகவும் அனுபவித்து எழுதியிருகீங்க..அத்தனை வரிகளிலும் ஏக்கம் தெரிகிறது..வாழ்த்துக்கள் உறவே.. :];:

நன்றி நினைவில் எழுந்த வரிகள் ஜிப்ரியா மறுமொழிக்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by *சம்ஸ் Tue 23 Aug 2011 - 13:24

மீனு wrote:அண்ணா என்ன அண்ணா இப்படி பண்ணிட்டீங்கள் பாவம் அண்ணா போங்கண்ணா தவிக்க விடாமல் பெண் உள்ளம் தாங்குமாண்ணா எவ்வளவு அழகான ஏக்கம் இருந்தாலும் நீங்கள் மோசம் அண்ணா
நல்லாருக்கு வரிகள்
என் நினைவில் இன்று  331844 என் நினைவில் இன்று  331844

பிரிவின் வலி கொடுரமானது அதை அனுபவிக்கும் எனக்கு வரிகள் ஆறுதல் அளிக்கிறது :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by ராசாத்தி Tue 23 Aug 2011 - 17:38

வாவ் மிகவும் அனுபவித்து எழுதியிருகீங்க..அத்தனை வரிகளிலும் ஏக்கம் தெரிகிறது..வாழ்த்துக்கள :) :) #heart
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by இப்ஹாம் Tue 23 Aug 2011 - 21:58

வாவ் அற்புதமாக அனுபவித்து எழுதியிருகீங்க.அத்தனை வரிகளிலும் ஏக்கம் தெரிகிறது..வாழ்த்துக்கள் என்று உன்னுடன்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

என் நினைவில் இன்று  Empty Re: என் நினைவில் இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum