Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
5 posters
Page 1 of 1
ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
ஓரின சேர்க்கை திருமணத்துக்கு போப் 16ம் பெனடிக்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 10 லட்சம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மத்தியில் போப்பாண்டவர் ஞாயிற்றுக்கிழமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் ஒருபாலர் திருமண முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கை. அதைத்தான் நாம் திருமணம் என்று அங்கீகரிக்கவும் முடியும். ஆனால் ஒரு ஆண் மற்றொரு ஆணையோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது.
இது இயற்கை நியதிக்கு மாறானது. திருமணம் என்பது புனிதமானது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் என்ற உறவின் மூலம் பிணைக்கப்படும் போது அவர்கள் தங்கள் இன்ப, துன்பங்களை உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படி மாண்புமிக்க ஆண்-பெண் திருமண முறை நிரந்தரமானது. விவாகரத்தை ஏற்க முடியாது என்று போப்பாண்டவர் குறிப்பிட்டார்.
ஒருபாலர் திருமண முறை, கருக்கலைப்பு, துரிதமான விவாகரத்து போன்றவற்றை சமீபகாலமாக ஸ்பெயின் ஆதரித்து வருகிறது. இதை சட்டரீதியாகவும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் ஒருபாலர் திருமணத்துக்கும், விவாகரத்துக்கும் போப்பாண்டவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Re: ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
இதை போப் வந்து சொல்லும் அளவுக்கு சமுதாயம் கெட்டு குட்டியசுவர் ஆகிவிட்டது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
ஒருபாலர் திருமணத்துக்கும், விவாகரத்துக்கும் போப்பாண்டவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
திருமணத்திற்கும் விவாகரத்திற்கும் தான் போப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் ...அதாவது leagalize ஆகிவிடக்கூடாதாம்...
அப்படியெனில் illeaglly ஓகே தானோ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
இயற்கைக்கு மாற்றமான செயல் முற்படும் மனிதர்கள் உணர வேண்டும் யார் சொல்லி யார் திருந்தப்போறாங்க :!.: :#.:
Re: ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
இது மனிதனின் உரிமை என்று சொல்லி சீர்கெட்டுப் போகும் மானிட உலகம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
jasmin wrote:இது மனிதனின் உரிமை என்று சொல்லி சீர்கெட்டுப் போகும் மானிட உலகம்
சரியாச்சொன்னிங்க மனிதர்களுக்கு உரிமை இவைகளில்தான் அதிகம் பார்ப்பார்கள்
Re: ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
அதுமட்டுமல்ல சாதிக் இதே போப் சில நாட்களுக்கு முன் சிறுவர்களோடு பாதிரி மார்கள் உறவுகொள்ள கூடாது அந்த செய்தி என்னை மிகவும் பாதிக்கிறது என்று புலம்பினார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
jasmin wrote:அதுமட்டுமல்ல சாதிக் இதே போப் சில நாட்களுக்கு முன் சிறுவர்களோடு பாதிரி மார்கள் உறவுகொள்ள கூடாது அந்த செய்தி என்னை மிகவும் பாதிக்கிறது என்று புலம்பினார்
வெட்கப்பட வேண்டிய விடயம்தான் மிகவும் அனாச்சாரமானதும் கூட மேலத்தேய கலாச்சாரம் எம் தேசங்களையும் ஆட்கொண்டிருப்பதுதான் வேதனை {)) {)) :!.:
Re: ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
@. @.சாதிக் wrote:இயற்கைக்கு மாற்றமான செயல் முற்படும் மனிதர்கள் உணர வேண்டும் யார் சொல்லி யார் திருந்தப்போறாங்க :!.: :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இனவெறியைத் தூண்டுவதாக ஐஸ்வர்யா ராய் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு!
» ஓரினச் சேர்க்கை விவகாரம் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்,,,???
» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
» சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு
» லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum