Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
Page 1 of 1
கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
திருவனந்தபுரம், :
கேரளாவில், கோவிலுக்கு யானையை தானமாக வழங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்து, விலங்குகள் நல அமைப்பு, போர்க்கொடி
துாக்கி உள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் அருகே, ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு,
தனிநபர் ஒருவர், யானையை தானமாக வழங்க முடிவு செய்து
உள்ளார்.இதற்காக, கோவில் வளாகத்தில், செப்., 12ல் நிகழ்ச்சி
நடக்கிறது;
திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கோபாலகிருஷ்ணனிடம்,
யானை தானம் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சி, உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு எதிராக நடப்பதாகக் கூறி, அம்மாநிலத்தைச் சேர்ந்த,
விலங்கின நல அமைப்பான, 'ஹெரிடேஜ் அனிமல் டாஸ்க் போர்ஸ்'
எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தக்கோரி, டி.ஜி.பி., யிடம், அந்த
அமைப்பினர் மனு அளித்து உள்ளனர். அதன் விபரம்:கோவில்கள்
மற்றும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே, யானையை
பராமரிக்க வேண்டும்; தனிநபர்கள் யானைகள் வைத்திருக்க,
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
கொல்லம் கிருஷ்ணர் கோவிலுக்கு, தானம் வழங்கும் நபர்,
யானையை சொந்தமாக வைத்திருக்க இயலாது; அதற்கான
ஆவணங்கள் ஏதுமிருக்க வாய்ப்பில்லை.
தனிநபர்களிடம் இருந்து கோவில் நிர்வாகம், யானையை தானமாக
பெறுவது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது; எனவே, இதை
தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த விவகாரத்தில், மத்திய சுற்றுச்சூழல்
மற்றும் வனத்துறை அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------------------

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» திருச்சானூர் கோவிலுக்கு யானை நன்கொடை
» எல்லையில் 13வது நாளாக போராட்டம் அத்தியாவசிய பொருளுக்கு கேரளாவில் கடும் தட்டுப்பாடு
» ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
» லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி
» ஓரின சேர்க்கை திருமணத்திற்கு மிட் ரோம்னி கடும் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum