Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்புத் தம்பி எழும்பிடு
4 posters
Page 1 of 1
அன்புத் தம்பி எழும்பிடு
வாழ்க்கைப் பாடம்
அன்புத் தம்பி எழும்பிடு
அதிகாலையில் படித்திடு
அம்மாவுக்கு உதவிடு
சுமையைக் கொஞ்சம் குறைத்திடு
படிப்போடு தந்தையுடன்
தொழிற்கல்வி கற்றிடு
தொழிலும் தெய்வமென
மெய்யாக நம்பிடு
சுறுசுறுப்பாய் சென்றிடு
ஆசான் சொல்வதை கற்றிடு
உன்னைப் போல் குழந்தையுடன்
அன்பாகப் பழகிடு
அன்புத் தாத்தா அழைத்தாலும்
ஆசையுடன் சென்றிடு
பாட்டி கூறும் கதைகளை
பணிவுடனே கேட்டிடு
பொறுமையாக இருந்திடு
பொறுப்பதனை அறிந்திடு
வெற்றி மந்திரம் முழங்கிடு
சாதனை நிறைய செய்திடு
படிப்புக் கல்வி போதாது
வாழ்க்கைக் கல்வியும் கற்றிடு
வாழ்க்கைப் பாடம் உணர்ந்திடு
வளமாக வாழ்ந்திடு
அன்புத் தம்பி எழும்பிடு
அதிகாலையில் படித்திடு
அம்மாவுக்கு உதவிடு
சுமையைக் கொஞ்சம் குறைத்திடு
படிப்போடு தந்தையுடன்
தொழிற்கல்வி கற்றிடு
தொழிலும் தெய்வமென
மெய்யாக நம்பிடு
சுறுசுறுப்பாய் சென்றிடு
ஆசான் சொல்வதை கற்றிடு
உன்னைப் போல் குழந்தையுடன்
அன்பாகப் பழகிடு
அன்புத் தாத்தா அழைத்தாலும்
ஆசையுடன் சென்றிடு
பாட்டி கூறும் கதைகளை
பணிவுடனே கேட்டிடு
பொறுமையாக இருந்திடு
பொறுப்பதனை அறிந்திடு
வெற்றி மந்திரம் முழங்கிடு
சாதனை நிறைய செய்திடு
படிப்புக் கல்வி போதாது
வாழ்க்கைக் கல்வியும் கற்றிடு
வாழ்க்கைப் பாடம் உணர்ந்திடு
வளமாக வாழ்ந்திடு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்புத் தம்பி எழும்பிடு
மீனு நீ இதுபோல என்றும் தந்திடு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்புத் தம்பி எழும்பிடு
சரி கலை நிலா சார் தருகிறேன் கை இருப்பு தீரும் வரை :”@: :”@:kalainilaa wrote:மீனு நீ இதுபோல என்றும் தந்திடு .
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்புத் தம்பி எழும்பிடு
:.”: :.”: :.”:மீனு wrote:சரி கலை நிலா சார் தருகிறேன் கை இருப்பு தீரும் வரை :”@: :”@:kalainilaa wrote:மீனு நீ இதுபோல என்றும் தந்திடு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்புத் தம்பி எழும்பிடு
அன்புத் தம்பி எழும்பிடு
அதிகாலையில் படித்திடு
இரவிலும் நேரத்தோட உறங்கச் சொல்லு மீனும்மா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அன்புத் தம்பி எழும்பிடு
உங்களுக்கு புரிந்திட்டதுன்னு நினைக்கிறேன் :.”: :.”: :.”:kalainilaa wrote::.”: :.”: :.”:மீனு wrote:சரி கலை நிலா சார் தருகிறேன் கை இருப்பு தீரும் வரை :”@: :”@:kalainilaa wrote:மீனு நீ இதுபோல என்றும் தந்திடு .
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்புத் தம்பி எழும்பிடு
:”@: :”@:
:”@: :”@: :+=+: :+=+:யாதுமானவள் wrote:அன்புத் தம்பி எழும்பிடு
அதிகாலையில் படித்திடு
இரவிலும் நேரத்தோட உறங்கச் சொல்லு மீனும்மா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» அன்புத் தோழி.
» மனதில் கொள் தம்பி!
» என் தம்பி புஷ்பகாந்தன்
» நான் உங்கள் தம்பி
» நோயை விரட்டணும் தம்பி
» மனதில் கொள் தம்பி!
» என் தம்பி புஷ்பகாந்தன்
» நான் உங்கள் தம்பி
» நோயை விரட்டணும் தம்பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum